இது மட்டும் உண்மையாக இருக்குமானால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை... மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு :p
இப்பொழுதுதான் பாப்பா வளரவே ஆரம்பித்திருக்கு அதுக்குள்ள இப்படி பட்ட தேவை இல்லாத சகவாசம்.. ஒரு வேளை சமந்தா பாப்பாவின் career விஸ்வரூபம் எடுக்க போகிறது என்று அறிந்த எதிர்கட்சி கிளப்பும் வதந்தியா? எது எப்படியோ நாம் அனைவரும் பொறுமை காப்போம்
ஒரு சில மாதங்கள் பொறுத்தால் அனைத்திற்கும் விடை தெரிந்துவிடும்
அதன் பிறகு திரியை நடத்துவதா இல்லை "எங்கிருந்தாலும் வாழ்க" என்று பாடி விலகி செல்வதா என்று பொதுக்குழு கூட்டி முடிவெடுப்போம்
இது உண்மையாக இருக்குமானால் எனக்கு ஒன்று மட்டும் புரிவதில்லை..
அழகும் திறமையும் உள்ள பல பெண்கள் எப்படி தேடித்தேடி போயி சரியாக தேர்ந்தெடுப்பது மோசமான ஆண்களை என்று :(
நம்ம ஹப் ஒரு அளவுக்கு famous என்று கேள்விபட்டிருக்கிறேன்.. இந்த திரியை சமந்தா படிக்க நேர்ந்தால் நல்லது.. [i believe Samantha could read thamiz] ஒரு நல்ல பெண் தப்பிக்க நமது முயற்சியை செய்வோம் ..
சரி.. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்..
இப்போ நம் அன்றாட பணிகளுக்கு செல்வோம் :wave: