-
உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ
எண்ணங்கள் போராடுதே
துள்ளும் அலை தொட்டு
என் காலை முத்தமிட்டு
வெள்ளி நிலா
ஊஞ்சலிலே தாலாட்டுதே...
https://www.youtube.com/watch?v=QJ_bgXh-J8o
Doorathu Idimuzhakkam (1980)/Salilda/K.J. Yesudas & S. Janaki/Vijayakanth & Poornima Devi
-
உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி
பெத்தெடுத்தவ யாரு அழகு பேருவச்சது யாரு
தத்தெடுத்தது யாரு இப்போ தத்தளிப்பது யாரு
-
This is not PP, but a good old song starting with சக்ரவர்த்தினி...
https://www.youtube.com/watch?v=qVgVtFMwkPs
-
Pp:
அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு...
-
கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என் மீது சாய வா
புண்ணான நெஞ்சை பொன்னான கையால் பூ போல நீவ வா
நான் காத்து நின்றேன் காலங்கள் தோறும் என் ஏக்கம் தீருமா
-
பூ போல பூ போல பிறக்கும்
பால் போல பால் போல சிரிக்கும்
மான் போல மான் போல துள்ளும்
தேன் போல இதயத்தை அள்ளும்...
-
பால் போலவே வான் மீதிலே
யார் காணவே நீ காய்கிறாய்
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
-
வான் நிலவு தான் அருகிலே இதோ
என் கனவிலே வந்தவள் இதோ
நான் யாரோடும் உரையாடும் நேரத்தில் எல்லாம்
இரு கண் பார்த்து தான் பேசுவேன்
அடி உன்னோடு உரையாடும் நேரத்தில் மட்டும்
ஏன் எங்கெங்கோ நான் பார்க்கிறேன்...
-
யாரோடும் பேசக் கூடாது ... ஆகட்டும்
கேட்டாலும் சொல்லக் கூடாது ... ஆகட்டும்
நீ மட்டும் மாறக் கூடாது ... ஆகட்டும்
வேறொன்றை நாடக் கூடாது ... ஆகட்டும்
-
பேசக் கூடாது
வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை பேதம் இல்லை
லீலைகள் காண்போமே...