தங்கம் பெரியதென்று நினைத்தேன் முருகா
தங்கிடும் துணைவனைப் பிரிந்தேன் முருகா
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
தங்கம் பெரியதென்று நினைத்தேன் முருகா
தங்கிடும் துணைவனைப் பிரிந்தேன் முருகா
Sent from my SM-N770F using Tapatalk
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆசை மனதில் கோட்டை கட்டி
அன்பு என்னும் தெய்வ மகள்
காலமெல்லாம் துணையிருந்தாள்
மனதிலுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நல்லது கண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு
கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கலை மானே உன் தலை கோதவா
இறகாலே உன் உடல் நீவவா
உன் கையிலே பூ வலை போடவா
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா
கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காசு ஆளூற நாடாச்சு சாமி
காலம் கரையுது முடிவ காமி
கால மகள் கண் திறப்பாள் சின்னையா நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk