உறவு என்றொரு சொல் இருந்தால்
பிரிவு என்றொரு பொருள் இருக்கும்
Printable View
உறவு என்றொரு சொல் இருந்தால்
பிரிவு என்றொரு பொருள் இருக்கும்
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
சிறு புன்னகை ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி
புன்னகை மன்னன்
பூவிழி கண்ணன் ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில் உள்ளம்
மயங்கும் கண்மணிக்காக
பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே இளம் கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்
உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண்ணிமைகளின்
மின்பார்வையில் மீதியும் தேயம் இன்று நேற்று என்று இல்லை
நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது இதுதான் காதல் என்பதா