செல்வமே தெய்வீக மலரே குழந்தை ஏசுவே
மன இருள் நீக்கும் மாணிக்க விளக்கே
Printable View
செல்வமே தெய்வீக மலரே குழந்தை ஏசுவே
மன இருள் நீக்கும் மாணிக்க விளக்கே
மலரே மௌனமா மௌனமே வேதமா மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே
அன்பே அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும் காதல் இல்லை
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே மண்மேலே துள்ளும் மான்போலே
வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட
ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட
மயிலே மயிலே உன் தோகை எங்கே ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் எங்கே
தோகை இளமயில் ஆடிவருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இதயம் என் இதயம் உன்னிடத்தில் வந்ததென்ன உயிரே
உன் இதயம் என்னிடத்தில் வந்ததென்ன
உன் கண்ணுக்குள்ளே வந்தேன் பெண்ணே
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா