http://i61.tinypic.com/20fc1o6.jpg
Printable View
Thanks for Kalyiaperumal and Vinod sir for uploading Thalaivar articles.
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=nJCH...ature=youtu.be
கலைவேந்தன் சார் கோடி நமஸ்காரம் நன்றி சார் மாற்று முகாம் பக்கங்கள் சீக்கிரம் நீரப்புவதற்கு காரணமாகி விட்டிர்கள்
எதிரிக்கு கூட நம் தெய்வம் நன்மை செய்தவர் அல்லவா பாவம் இப்பொழுதாவது அவர்கள் பக்கங்கள் தலைவரின் புனித புகழை கெடுத்து விதண்டாவாதம் செய்து நிரப்பட்டும் .
நண்பர் ஒருவர் ஆயிரத்தில் ஒருவன் போனாராம் 15 பேர்கள் இருந்தார்கள் கதை விட்டு உள்ளார் . கர்ணன் கதை கேட்டால் அசிங்கமாக போயிவிடும் உங்கள பொழைப்பு. பாசமலர் சோகமலர் ஆன கதை சொர்க்கம் நரகம் ஆன கதை ,திரிசூலம் வெறும் சூலம் ஆன கதை இப்படி தொடர்ந்து போகும். யார் படத்தை யார் கிண்டல் செய்வது
சாதனைகளின் மறு உருவம் எங்கள் கடவுள் தான்
நடிப்பில் ஊர்குருவி சொல்லுவோரே இயற்கை நடிப்பில் தனி நடிப்பை வெளிபடுத்திய ஒரே நாயகன் எங்கள் காவிய நாயகன்
கடவுளை கண்டவர் உண்டு
எங்கள் நடிக மன்னனின் சாதனைகளை வென்றவர்
இல்லை
நடிப்பதில் உங்கள் அபிமான நடிகரை மிஞ்சி விட்டிர்கள் இங்கே மக்கள் திலகத்தின் படங்களின் விவரங்கள் பதிவு செய்துவிட்டு அங்கே யாராவது மக்கள் திலகத்தின் கொச்சை படுத்தி பதிவு செய்து இருந்தால் அதற்கு like மற்றும் thanks போஸ்ட் செய்வது அடடடா என்ன நடிப்பு பிரமாதம் சார்
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
பழகும் போதும் தெரிவதில்லை
பாழாய் போன இந்த பூமியிலே (2)
முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள்
முதுகுக்கு பின்னால் சீரும்
முகஸ்துதி பேசும் வளையும் குழையும்
காரியமானதும் மாறும் .ம் ....காரியமானதும் மாறும்
http://www.youtube.com/watch?v=zlwgKE74zgQ
அப்புறம் தலைவரே!
ரவி சார் கொஞ்ச காலம் கழித்து இந்த விளம்பரம் கிராபிக்ஸ் செய்யப்பட்டது . இந்த திரை அரங்கம் இடிக்கப்பட்டு அங்கே ஒரு கல்யாண மண்டபம் கட்டினார்கள் அதை அதை யாராவது ஒரு அரசியல்வாதி அல்லது பிரபல பிரமுகர் திறந்து வைத்தார் என்று மாற்று முகாம் நண்பர்கள் சொல்லுவார்கள் என்ன சொல்வது சரிதானே ரவி சார்
ஒரு நடிகர் நாட்டை ஆண்ட பெருமை மேலும் முறை முதல்வராக பதவி வகித்த ஒரே நடிகர் இந்த உலகத்தில் எங்கள் கடவுளை தவிர வேறு எவருக்கும் இந்த பெருமை இல்லை
Like and dislikes : it is not necessary that we accept the contents mentioned in that particular posting Sir. May be part of the posting is liked by us. In short, there should be one "dislike" as well. Then we can be sure which one to click!
Yes, many of us over here do not know to count 1-10. The question of counting 1-100 does not arise at all. What to do, we are illiterates and whoever has studied it is till 1st standard only, that too fail! Even for this posting, I had to take the help of "others" and paste it over here. We need to accept the fact.
எங்கள் தரம் அவளவுதான்.
Thanks
இனிய சதந்திர தின நல் வாழ்த்துக்கள் .
சுதந்திர திருநாளில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் .
1. குடும்ப தலைவன் - 15.8.1962
2. நீதிக்கு பின் பாசம் - 15.8.1963
3. கணவன் - 15.8.1968.
கோவை நகரில் பணம் படைத்தவன் /குலேபகாவலி - ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் .
தகவலுக்கு நன்றி திரு ரவிச்சந்திரன் சார் .
வள்ளலின் வரலாறு - முன்னோட்டம் அருமை பிரதீப் பாலு சார் .
அயல் நாட்டில் வெளியிட்ட மக்கள் திலகத்தின் ஆவணங்கள் சூப்பர் - நன்றி கலியபெருமாள் சார் .
பாட்டுடைத்தலைவன் வீடியோ - நன்றி தெனாலி ராஜன் சார் .
ஆண்பாவம் - டைட்டில் வீடியோ - நன்றி திரு சைலேஷ் .
இனிய நண்பர் திரு யுகேஷ்
மக்கள் திலகத்தின் சாதனைகள் - பெருமைகள் - புகழ் பற்றிய பதிவுகளில் தவறான தகவல்கள் இருப்பின் அதை சரி செய்து கொள்வதில் தப்பு இல்லை .நம்முடைய தறுகளை சுட்டி காட்டும் நண்பர்கள் அவர்களின் தவறான தகவலை
எப்படியெல்லாம் பூசி மொழுகி நியாயபடுத்தி ஆனந்தம் அடைகிறார்கள் ..இப்படியாவது அவர்களுக்கு சந்தோஷம் கிடைக்கட்டும் .விட்டு விடுங்கள் .
இதுவரை வந்த பத்திரிகைகளில் - சினிமா இதழ்களில் - ஆங்கில பத்திரிகைகளில் ''திரை உலக வசூல் சக்ரவர்த்தி '' என்ற பட்டத்தை பெற்ற ஒரே நடிகர் மக்கள் திலகம் என்பதை ஆதார பூர்வமாக வந்துள்ள ஆவணங்கள் ஒன்றே போதும்
நம் பெருமைக்கு ..வீணாக வாதங்கள் வேண்டாம் . தவிர்த்து விடுவோம் .
இனி திரியில் மக்கள் திலகத்தின் படங்களை பற்றியும் , அவருடைய சாதனைகள் பற்றியும் மட்டும் பதிவிடுவோம் .
1975ம் ஆண்டில் அதிகமாக கேளிக்கை வரி செலுத்திய ஒரே படம் இதயக்கனி தான் மற்ற நடிகர்களின் 25 படங்கள் பெறும் வசூலை எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் பெற்று விடுகிறது. எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த சாதாரண படம் ஒன்று 50 லட்ச ரூபாயை வரியாக செலுத்துகின்றது என்றால் அவர் நடித்த பெரிய படம் 1 கோடி ரூபாயை வரியாகச் செலுத்துகிறது. இதயக்கனி படமும் அரசுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தியுள்ளது.
இதன் படி சர்க்காருக்கு மிகச் சிறந்த நண்பராக இருப்பவர் எம்.ஜி.ஆர். தான். அதிகப்படியான வரி கொடுப்பதின் மூலம், அரசாங்கத்தை ஆதரிக்கும் மிகச் சிறந்த நண்பராக எம்.ஜி.ஆர். இருக்கிறார்.
Courtesy -thiru muktha srinvasan
idhayakani 100th day celebration
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம்பொன் என்பார்கள். இதுபுரட்சித் தலைவருக்கு ரொம்பப் பொருந்தும். இல்லாவிட்டால் 1958ல் ரிலீஸ் ஆனநாடோடி மன்னன், இன்றும் கூட வசூலில் சக்கை போடுமா?
எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான படங்கள் இன்றைக்கும் வசூலில் சக்கை போடுபோட்டு வருகின்றன. அவர் நடித்த சில படங்களை எப்போது தியேட்டரில்போட்டாலும் வசூலை அள்ளி விடும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான்நாடோடிமன்னன்.
1958ம் ஆண்டு எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கி, நடித்த படம் தான் நாடோடி மன்னன்.எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கிய முதல் படம் இதுதான். இரட்டை வேடத்தில்எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் என்ற பெருமையும் நாடோடி மன்னனுக்கு உண்டு.
இப்படத்தைமுதலில் கருப்பு வெள்ளையில் தான் படமாக்கினார் எம்.ஜி.ஆர். ஆனால்படத்தை கலரில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் கூறியதால், பாதிக்குமேல் கலருக்கு மாறியதாம் நாடோடி மன்னன்.
இப்படத்தின் மூலம் தான் சரோஜாதேவி தமிழ் சினிமாவில்அறிமுகமானார். சரோஜாதேவிக்காக, பானுமதியின் கேரக்டரை எம்.ஜி.ஆர். குறைத்து விட்டார் என்று கூடஅப்போது கூறப்பட்டது.
எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடிக்கொடுத்த படம் நாடோடி மன்னன்.இப்படத்தைத் தொடர்ந்து தான் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்தது.எதிர்காலத்தில் அரசியலில் மிகப் பெரும் வெற்றியைப் பெற எம்.ஜி.ஆருக்கு இந்தப்படம்தான் பேருதவியாக இருந்தது.
அந்தஅளவுக்கு அரசியல், சமூக வசனங்கள் நிரம்பிய படம் நாடோடி மன்னன்.இப்படத்தில் எம்.ஜி.ஆர்.பேசிய பஞ்ச் டயலாக்குகள் மக்களை வெகுவாக கவர்ந்தன.அவர் பேசிய அத்தனை வசனங்களையும் நிஜம் என்றே மக்கள் நினைக்கும் அளவுக்குவசனங்கள் படு பவர் புல்லாக இருந்தன. மக்களின் நாடியை உணர்ந்து எம்.ஜி.ஆர்.எடுத்த படம் இது என்பார்கள்.
தொழில்நுட்ப ரீதியாகவும் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்று சாதனை படைத்தது.தொழில்நுட்ப வசதிகள் சரியாக இல்லாத அந்தக்காலத்தில், ஒரு எம்.ஜி.ஆர்.உட்கார்ந்திருக்க, இன்னொரு எம்.ஜி.ஆர். அவரைச் சுற்றிச்சுற்றி வந்து பேசுவதுபோன்ற காட்சியை படு சூப்பராக படமாக்கியிருந்தார்கள்.
திரு யுகேஷ் பாபு அவர்களுக்கு,
நமது கடமையை நாம் செய்வோம்.
நமது மக்கள் திலகத்தின் கலை மற்றும் அரசியல் சாதனைகள்
உலகறிந்தது.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
http://i58.tinypic.com/wcbhh1.jpg
எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/23rtjsi.jpg
எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/119m6ja.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/f57uxt.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/24uz02c.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i57.tinypic.com/2q1z6uc.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
yukesh பாபு சார்
உங்களுக்கு சொல்லி புரியவைக்க என்னால் முடியவில்லை . நடிக்கவேண்டிய அவசியம் துளி கூட கிடையாது எனக்கு. நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி.
நான் செய்திகளை, வாழ்த்துக்கள் பற்றி மட்டுமே மக்கள் திலகம் திரியில் பதிவு செய்வது என்று முடிவெடுத்துள்ளேன். காரணம் என்ன பதிவு நான் போட்டாலும் நீங்கள் (நீங்கள் என்றால் நீங்கள் மட்டும் அல்ல..இதர ஒரு சில நண்பர்களையும் சேர்த்துதான்) நான் DISTURB செய்வதாக நினைகிறீர்கள் என்ற காரணத்தால்.
இப்போது இந்த பதிவு கூட கடைசியாக உங்களை புரியவைக்க ஒரு சுய விளக்க முயற்சிதான் அதற்குதான் இந்த பதிவு..மற்ற நண்பர்கள் யாரும் இதை ஒரு DISTURBANCE என்று கருதமாட்டார்கள் என்று நினைக்கிறன்.
கலைவேந்தன் சார் பதிலுக்கு பதில் பதிவு போட்டார் திரு முரளி அவர்கள், அதற்க்கு நன்றி கூறினேன். அதில் எந்த தவறும் இல்லை. கொடுத்த DATA & INFORMATION இதற்க்கு மட்டும் தான் நன்றி. இந்த திரியில் நீங்கள் பலரும் இதுபோல செய்வதுதானே சார் ?
நீங்கள் கூட பல சந்தர்பங்களில் பதில் உரைத்து நடிகர் திலகம் திரியில் பத்திரிகையில் வந்த நல்ல செய்தி பதிவிடு செய்துள்ளீர்கள். அப்போ நான் உங்களை...உங்கள் அபிமான நடிகரின் இயற்கையான நடிப்பை மிஞ்சிய நடிகன் நீங்கள் என்று கூறலாமா ? அப்படி கூறினால்தான் நீங்கள் ஒத்துகொள்வீர்களா ?
நான் கொடுத்த INFORMATION மற்றும் DATA விற்கு THANKS FOR THIS POST பொத்தான் மற்றும் LIKE பொத்தான் பதிவு செய்தால் என்னை நடிகர்திலகத்தை மிஞ்சிய நடிகன் என்று கூறுகிறீர்கள். இதில் என்ன ஞாயம் இருக்கிறது ?
எங்கள் திரியில் சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவிற்கு நான் பதில் பதிவு கொடுத்தபோது நீங்களே "NICE EXPLANATION என்று கூறியிருந்தீர்கள். அது உங்களுக்கு நடிப்பாக தெரியவில்லை காரணம் அது உங்களுக்கு சாதகமாக இருந்ததால் ! அப்படிதானே..!
சார்..இதற்க்கு மேல் உங்களுக்கு எப்படி புரியவைப்பதென்று தெரியவில்லை. IN TERMS OF RESPECT & ADMIRATION TOWARDS THE ACHIEVEMENT OF BOTH THE LEGENDS >>> I DO NOT DIFFERENTIATE BETWEEN THEM !
நான் எது செய்தாலும் தவறாகவே நினைகிறீர்கள்...அந்த கண்ணோட்டத்தில் மட்டுமே பார்கிறீர்கள்..! நான் என்ன செய்ய ?
தண்ணீர் தணல் போல் எரியும்...
செந்தனாலும் நீர்போல் குளிரும்...
நண்பனும் பகை போல் தெரியும் ....
அது நாட்பட..நாட்பட ..புரியும்...நாட்பட..நாட்பட புரியும்..!
என்னை பற்றி எனக்கு தெரியும் சார் ! TRY TO UNDERSTAND AND I KINDLY REQUEST YOU NOT TO PROJECT SOMETHING DIFFERENT ABOUT ME PLEASE !!
REGARDS
RKS
Dear Sir,
Any content if someone feels something different, let that friend ask in what meaning, a thanks for the post (or) Like for the post button is clicked. As you rightly understood and mentioned, I had clicked both the buttons only for the information details and data !!!!
Moreover, Mr. Yukesh Babu himself has done what I have done many a time ! He has thanked for a post...liked a post...explained a post ...and then posted news about NT there ! At that time, I never mentioned that " He has surpassed the natural acting of Mr.MGR and is a better actor !
I don't understand why few people always look things at a narrow way when it comes to my posts !!
Even, this explanation, they may say "Acting" but the SOUL OF YOUR GOD knows very well about me !
I think, it is not in the best of the spirit to find deliberate fault and taunt with words just for the heck of it..sir !
Regards
RKS
http://i59.tinypic.com/scb1ix.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: The Hindu, Tamil Magazine
http://www.youtube.com/watch?v=Xyp_IBF9-CI
http://www.youtube.com/watch?v=g2Q0-XY4BeA
http://www.youtube.com/watch?v=O7G06-xa5VU
ஒரு நாட்டில் இந்த பாடல் தடை செய்யபட்டது. சுத்திர உணர்வை தூண்டும் இந்த பாடல்[பசி என்று வந்தோர்க்கு விருந்தாக மாறும்; பகைவர் முகம் பார்த்து புலியாக சீறும்
நிலத்தில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்; எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்]. இதற்க்கு நிகர் வேறு பாடல் உண்டா?