http://i60.tinypic.com/fy1mq9.jpg
Printable View
தமிழ் சினிமாவில் முதன் முதலாக ZOOM LENS பயன்படுத்த பட்ட காட்சி. இதில் பத்மினி அவர்கள் அந்த லென்சின் வழியாக பார்ப்பதை போல் அபிநயம் காட்டியிருப்பது குறிபிடத்தக்கது..
http://i59.tinypic.com/343m5io.jpg
http://i59.tinypic.com/2lay36b.jpg
http://i62.tinypic.com/2d0ku50.jpg
http://i62.tinypic.com/9ib5sx.jpg
pammalar sir HAPPY BIRTHDAY GREETINGS Pl continue to make your valuable contribitions every now and then.
blessings
இன்று (21-09-2015) பிறந்தநாள் காணும் நண்பர் திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்
இன்று (21-09-2015) பிறந்தநாள் காணும் நண்பர் திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு இதயம் நிறைந்த
பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
http://i57.tinypic.com/xbe04p.jpg
ஶ்ரீதர் தயாரிப்பதாக இருந்த ஒருபிடி மண் ஸ்டில்
முக நூல் ஒன்றில் இருந்து
http://i57.tinypic.com/qqwfq0.jpg
உத்தம புத்திரன்(சண்டை காட்சி)
http://i58.tinypic.com/2u3wc37.jpg
அமரதீபம் படத்தில்
இருந்து ஒரு காட்சி
http://i57.tinypic.com/2dcei51.jpg
இன்று 21/09/2015 பிறந்த நாள் காணும் அன்பு நண்பர் பம்மலார் அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்!
எல்லா வளங்களும் பெற்று நலமுடன் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் !
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...56&oe=56A7302E
மறுவெளியீட்டிலும் சாதனை படைத்து அதற்கும் ஒரு மறு வெளியீடு காணும் வரலாற்றைப் படைக்க எம் இறைவன் நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும்.
நிழற்படம் நன்றி திவ்யா ஃபிலிம்ஸ் திரு சொக்கலிங்கம். முகநூல் மூலமாக.
முத்தையன்
உத்தமபுத்திரன் நிழற்படங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். அதுவும் முதன் முதலாக ஜூம் லென்ஸ் போட்டு எடுத்த காட்சியின் நிழற்படம் அற்புதம்.
அய்யா நடிகர் திலகத்தின் புகழ் காக்கும் ஆவணங்கள் திரட்டியவரும், நம் ஏக்கங்கள்
விரட்டியவருமான பம்மலாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
MANY MORE HAPPY RETURNS OF THE DAY
MAYYAM THIRIYIN MUDHAL MUZHUMAYAANA "AAVANA THILAGAM " PAMMALAR AVARGAL !
LONG LIVE YOUR CONTRIBUTION....! MAY OUR THALAIVAR's SOUL BLESS YOU WITH ALL PROSPERITY !!
HAPPY BIRTHDAY SIR !
RKS
இன்று பிறந்தநாள் காணும் திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு இதயம் நிறைந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.
எல்லா வளமும் நலமும் நடிகர் திலகம் புகழ் மூலம் உங்களுக்கு கிடைக்கட்டும்...
ஆவணத்திலகம் பம்மலார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
என்றும் குன்றாத வளமும், நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
தங்களின் இனிய பங்களிப்பை நடிகர்திலகம் திரியில் முன்போல ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.
நடிகர்திலகத்தின் புகழார்வலப் பணியில் அவர்தம் தகவல் காமதேனுவாக விளங்கும் பம்மலார் அவர்களுக்கு மனம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
அன்புடன் செந்தில்
அன்பு நண்பர் பம்மலார் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். தாங்கள் எல்லா வளமும் பெற்று நடிகர் திலகத்தின் நல்லாசியினால் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
http://tamil.oneindia.com/img/2013/0...vaji22-600.jpg
Dear Pammalar,
Wishing you many more happy returns of the day,
Regards,
R. Parthasarathy
Wish you happy birth day to Mr. Pammalar
அகத்தின் சாயல் கொண்டு
அசத்தும் முகம்...
இந்த அழகு முகம்.
ஆயிரமாயிரம்
கதைகள் பேச வல்ல
அந்த விழிகள் இரண்டும்
ஆசைப்பட்டு வசிக்குமிடம்...
அந்த அழகு முகம்.
கோடிக் கோடி
மனித முகங்களில்
மலர்ச்சியைக்
கொண்டு வந்த முகம்..
இந்த அழகு முகம்.
கொட்டி வைத்த வைரமென
மின்னும் முகம்...
இந்த அழகு முகம்.
காத்திருக்கும் கனவுகளை
அழகாக நிரப்புமிந்த
அழகு முகம்.
கண்ணாடிகள்
பெருமிதமாய்க்
காட்டும் முகம்...
இந்த அழகு முகம்.
பார்த்துக் கொண்டே
இருக்கச் செல்லும் முகம்...
இந்த அழகு முகம்.
பரம ஏழைக்கும்,
பணக்காரனுக்கும்
பிடித்த முகம்
இந்த அழகு முகம்.
இதயத்தோடு இன்பத்தை
இணைத்த முகம்...
இந்த அழகு முகம்.
இன்னும்...
இன்னும்...
இன்னும்...
பேச வைக்கும்
அழகு முகம்.
https://youtu.be/PECnWGMNa3A
பிறந்தநாள் காணும் இனிய நண்பர் பம்மலார் அவர்களுக்கு உளம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்.
FROM 24th SEPTEMBER KOVAI ROYAL THEATER DAILY 4 SHOWS, 87th BIRTHDAY SPECIAL, NADIGAR THILAGATHIN " GOWRAVAM"