http://i1039.photobucket.com/albums/...psn7c3blx7.jpg
Printable View
raghavendransir
DESTOP CALANDER EXSELLENT p'ease also try to incude the DISTINCTIONS OR SPECIAL NOTES RELATED
amomg the films in made among the currenevery month films as a footnote if possible to enable the present generttion people to understand
good try
all the very best
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...b2f4401616fa6f
https://scontent-sin1-1.xx.fbcdn.net...fd&oe=56D83746
கல்கி 03.01.2016 தேதியிட்ட இதழிலிருந்து...
இதில் ஒரே ஒரு திருத்தம்.
மேற்காணும் கட்டுரையில் நன்கொடை பெறப்பட்டவைத, சுவற்றில் நாங்கள் வண்ணம் தீட்டும் காலகட்டத்தில் தான். பிற்பாடு கல்வெட்டாகப் பதித்ததற்கான முழுப்பெருமையும் சம்பந்தப்பட்ட மன்றத்திற்கே சாரும். அவர்கள் மிகவும் அருமையாக காலம் கடந்து நிற்கும் வகையில் செய்தது நமக்கெல்லாம் மிகவும் பெருமை தரக்கூடியதாகும். அதனுடைய பாராட்டும் அவர்களுக்குத் தான் சேர வேண்டும்.
http://i1146.photobucket.com/albums/...ps9c21cb37.jpg
இன்று பிறந்த நாள் கொண்டாடும் இளைய திலகம் பிரபு அவர்களுக்கு உளமார்ந்த பிறந்த நாள் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நடிகர் திலகத்தின் வாரிசு பிரபு அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..அன்புடன்..முத்தையன் அம்மு மற்றும் எம்ஜியார் பக்தர்கள்..
http://i66.tinypic.com/f9jhg9.jpg
http://i1028.photobucket.com/albums/...psuwcefhza.jpg
அன்னை இல்லத்தின்
"சின்னத் தம்பி"க்கு
வாழ்த்துச் சொல்ல
நினைவூட்டி, இன்று
"கோழி கூவுது".
"சூரக்கோட்டை
சிங்கக்குட்டி"யைக்
கட்டிப்போட
இதோ.. எங்கள்
அன்புச் "சங்கிலி",
கன்னக்குழிச் சிரிப்போடு
கவர்ந்திழுக்கும்
அந்த அழகு முகம்..
அப்பனின்
"நினைவுச் சின்னம்".
நீங்கள்..
சாதனை வெளிச்சம்
சிந்தும்
சரித்திர நாயகரின்
"வம்ச விளக்கு".
உங்கள்
அத்தனை முயற்சிகளும்
"வெற்றி விழா"
காணட்டும்.
வெற்றிக் காதலி
எப்போதும்
உங்களுடன்
"டூயட்" பாடட்டும்.
இனிய
பிறந்த நாள்
வாழ்த்துக்கள்!