ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன
Printable View
ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன
உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மன்னிக்க மாட்டாயா உன் மனமிறங்கி
நீ ஒரு மேதை நான் ஒரு பேதை
Sent from my SM-N770F using Tapatalk
யாரை தான் நம்புவதோ பேதை நெஞ்சம் அம்மம்மா பூமியிலே யாவும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
நிதி வேண்டும் ஏழைக்கு
Sent from my SM-N770F using Tapatalk
வருந்தாதே ஏழை மனமே
வருங்காலம் நல்ல காலம்
மனம் போல இன்பம் வந்து சேரும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூவும் காத்தும் சேரும்போது
வாசம் வருகிறது
நேரம் காலம் சேரும்போது
வாழக்கை வருகிறது
நல்ல நல்ல நேரம்
நம்மை வந்து சேரும்
முத்து முத்து தீபம்
நித்தம் ஒளி வீசும்...
பூ மேலே வீசும் பூங்காற்றே
என் மேல் வீச மாட்டாயா
காதில்
Sent from my SM-N770F using Tapatalk
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா காத்தாடும் மேலாக்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கலகலவென ஆடும் லோலாக்கு நீ
பளபளவென பூதத் மேலாக்கு நீ
தள தளவென இருக்கும் பல்லாக்கு
Sent from my SM-N770F using Tapatalk
பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம் போக நான் பாதியிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இங்கே தெய்வம் பாதி மிருகம் பாதி மனிதன் ஆனதடா
அதிலே உள்ளம் பாதி கள்ளம்
Sent from my SM-N770F using Tapatalk
மோகத்திலே என்னை மூழ்க வைத்து ஒரு ஓரத்திலே நின்று கள்வனை போல் மாலவா வேலவா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
velavare umai thedi vidiyumpozhudhu varai kaathirukkum vagai enna
vaalibamum......
காதலிக்க நேரமில்லை
காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எளசா சிறுசா
உன் ஜாதகம் பாக்கட்டுமா
புத்தம் புதுசா
ஒன்ன மெரட்டட்டுமா
விட்டு வெரட்டட்டுமா
ரொம்ப மினுக்குற வம்பு...
மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற
Sent from my SM-N770F using Tapatalk
அர்ஜுனரு வில்லு
ஹரிச்சந்திரன் சொல்லு
இவனோட தில்லு
பொய்க்காது
எதிரியைக் கொல்லு
இமயத்தை வெல்லு...
நீ சொந்தக்காலிலே நில்லு
தலை சுற்றும் பூமியை வெல்லு
இது அப்பன் சொல்லிய சொல்லு!
மகனே வா மகனே
Sent from my SM-N770F using Tapatalk
சென்று வா மகனே சென்று வா அறிவை
வென்று வா மகனே வென்று வா
கன்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கன்றின் குரலும் கன்னி தமிழும்
சொல்லும் வார்த்தை அம்மா அம்மா
கருணை
Sent from my SM-N770F using Tapatalk
கருணாமூர்த்தி காந்தி மஹாத்மா
அருள் மேவும் அஹிம்ஸா தர்மாத்மா
நம்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே
Sent from my SM-N770F using Tapatalk
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாவின் பெயரை சொல்லி
நல்லோரின் வாழ்வை எண்ணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
eNNi eNNi paarkkalaam manam inbam koNdaadudhe
ennai ariyaamal uLLam thuLLi viLaiyaadudhe
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும் கலை அழகே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் குழலோடு
Sent from my SM-N770F using Tapatalk
கட்டோடு குழலாட ஆட
கண்ணென்ற மீனாட ஆட
கொத்தோடு நகையாட*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
முத்து நகையே உன்னை நானறிவேன் தத்துங்கிளியே என்னை நீ அறிவாய்
Sent from my SM-N770F using Tapatalk
ஆறுவது சினம் கூறுவது தமிழ்
அறியாத சிறுவனா நீ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சொன்னது நீதானா
சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம்
Sent from my SM-N770F using Tapatalk
நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்
சம்மதம் கேட்டேன் ஏன் தலை குனிந்தாயோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்னம் போல நடை நடந்து வந்து
என் அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து
கன்னம் சிவக்க நீ இருக்க
மஞ்சக் கயிரு
Sent from my SM-N770F using Tapatalk
முகூர்த்த நாளும் முடிவாச்சா மூக்கணாங்கயிறும் போட்டாச்சா*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கபடி கபடி கபடி கபடி கபடி
ஆஞ் பூஞ் சந்தனம் போட்டாச்சு
புள்ள நீ மூறு
சுள்ளி போட்ட காடு
பொட்டப்புள்ள பெத்துக் கொடு
போதும் என்னை விட்டு விடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வழி விடு வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு எனை தேடி வருகிறாள்
வருது வருது அட விலகு விலகு
வேங்கை வெளியே வருது
வேங்கை நான் தான் ஹா சீறும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஹே சினாமிகா சீறும் சினாமிகா
நீ போனால் கவிதை
Sent from my SM-N770F using Tapatalk
நான் காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கி போனாள் அந்த கன்னி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk