கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீயில்லையேல் நான் இல்லையே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீயில்லையேல் நான் இல்லையே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நானாக நானில்லை* தாயே
நல்* வாழ்வு* தந்தாயே* நீயே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை
நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீர் ஆகின்றாய்
ஆகாசவாணி நீயே என் ராணி
சோஜா சோஜா சோஜா
தாய் போல நானே தாலாட்டுவேனே
சோஜா சோஜா சோஜா
ஓ ப்ரியா உயிருக்கு அருகினில் இருப்பது நான் தானே
ஸ்ரீராமனின்
ஸ்ரீதேவியே ஹனுமான்
உன்னை காக்க சிறையில்
உன்னை மீட்க கடல் தாண்டி
வந்தானம்மா எதிர் போரை
வெல்வானம்மா ஓ ப்ரியா
ஓ ப்ரியா ஓ ப்ரியா
பாடி பாடி
அழைக்கின்றேன்
ஜாடையாக சேதி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு
சேதி சொன்ன மன்னவரு தான்
என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீதானே நீதானே என் நெஞ்சைத் தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி நாளிலே நல்ல நாள் நாயகன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அடடா அடடா உனை போல் தேவதையே
ஹே இதுநாள் வரை என் இமைகள் காணலையே
ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி
அன்பினாலே பூஜை செய்வாள் வாழவந்த தேவதை
ஹே என் கோலி சோடாவே
என் கறி குழம்பே
உன் குட்டி பப்பி நான்
டேக் மீ டேக் மீ
ஹே என் சிலுக்கு சட்ட
நீ வெயிட்டு கட்ட
லவ்வு சொட்ட சொட்ட
டாக் மீ டாக் மீ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு
குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்
மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா
பூஜைகேத்த பூவிது நேத்துத்தான பூத்தது
அட பூத்தது யாரத பாத்தது
மேல போட்ட தாவணி சேலையாகிபோனது
சேலை இழுத்துவிடுவதே வேலையாகிபோனது
கொக்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மேளத்த மெல்ல தட்டு மாமா
உன் தாளம் என்ன சரிதானா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது
குளம் குளமா தவம் இருந்து கொக்கு சிரிக்குது
அது கொத்தப் போவதை மறந்து மீனும் சிரிக்குது
குளத்தை விட்டுக் கரையில் ஏறி நண்டு சிரிக்குது
அதைக் கொண்டு போயி உண்டு பார்த்த நரியும் சிரிக்குது
மெல்ல மெல்ல அருகில் வந்து
மென்மையான கையை தொட்டு
அள்ளி அள்ளி அணைக்க தாவுவேன்
நீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய்
நீயும் நானுமா கண்ணா
நீயும் நானுமா நீயும் நானுமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நண்டூறுது நண்டூறுது
நரியூறுது நரியூறுது
என்னானது ஏனானது
ஏன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன்பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான்
உன் மேல் ஆசைதான்
உன் தோள் சேர ஆசைதான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பிள்ளை தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காக
Sent from my SM-N770F using Tapatalk
தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்
Sent from my SM-N770F using Tapatalk
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கனியக் கனிய மழலை பேசும் கண்மணி
உயர்காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள
Sent from my SM-N770F using Tapatalk
மஞ்சள் அரைக்கும்போது
மதில் ஏறி பார்த்த மச்சான்
பக்கத்தில் வந்தால் என்ன
சொந்தம் காண
பல நாளா தூக்கமில்லை
மோகம் தீராதோ
Sent from my SM-N770F using Tapatalk
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே..
தலைவன் இருக்கிறான் மயங்காதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
போடு தாளம் போடு
நாங்க பாடாத தெம்மாங்கு ஏது
அந்தப் பக்கம் தினமும் அடிக்கும் காத்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசி அடிக்குது காத்து காத்து மழைக் காத்து
ஒயிலாக மயிலாடும்
Sent from my SM-N770F using Tapatalk
மயங்காதே மதி மயங்காதே
மனமே நீ பண வெறியாலே
அதிர்ஷ்டம் வந்தால் கண் தெரியாதா
அகந்தையினால் ஒன்றும் புரியாதா
Sent from my SM-N770F using Tapatalk
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மயிலாடும் தோப்பில் மானாட கண்டேன்
மானாடும் போது மணமாட கண்டேன்
மானானது யாரோ மகராணியே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
raaNi maharaaNi raajiyathin raaNi
Vega vegamaaga vandha nagareega raaNi
manidhan enbavan dheivam aagalaam
vaari vaari vazhangumpodhu vaLLal aagalaam
vaazhai pola thannai thandhu thyaagi aagalaam
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ராஜாவின் பார்வை
ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk