வானுக்கு தந்தை எவனோ மண்ணுக்கு மூலம் எவனோ யாவுக்கும் அவனே எல்லை அவனுக்கும் தந்தை இல்லை
அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்
அல்லா
Printable View
வானுக்கு தந்தை எவனோ மண்ணுக்கு மூலம் எவனோ யாவுக்கும் அவனே எல்லை அவனுக்கும் தந்தை இல்லை
அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்
அல்லா
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாவின் பெயரைச் சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
உன்னை எண்ணி என்னை மறந்தேன்
அன்று காத்திருந்தேன் இன்று காண வந்தேன்
அன்று
அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா என்றும் உள்ளது ஒரே நிலா இருவர்
தேவியர் இருவர் முருகனுக்கு
திருமால் அழகன் மருகனுக்கு
Clue, pls!
Sri Valli 1945 song
தெரியலை!!!
முருகன், திருமால் மருகன் பெருமை அந்த முக்கணனுக்குமில்லை
சொல்ல சொல்ல என்ன பெருமை என்ன செல்வம் என்ன அருமை
காதலி அருமை பிரிவில்…
மனைவியின் அருமை மறைவில்…
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில்
அழகு ரோஜா மலர் தானோ எழில் வீசும் உன் கன்னங்களோ
பாசம் கொண்டாடும் கண்கள் பாடாத வண்டுகளோ
ஆடுங்கள் பாடுங்கள்
பிள்ளை பொன் வண்டுகள்
உலகத்தில் பல உள்ளங்கள்
என்றும் குழந்தைக்கு புது எண்ணங்கள்
அந்த கண்ணன் பிம்பங்களே
எதிலும் உந்தன் பிம்பம் தோன்றுதே என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
என் பேர் இப்போது மறந்து போனதே என்ன
வானம் இப்போது
எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதை சொல்வேன் மறைக்காமல்
மனசில் எதையோ மறைக்கும் கிளியே
மனசைத் திறந்து சொல்லடி வெளியே
வெண்ணிலா வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம்
ஆஹா இருட்டு நேரம் ஆசை வெளிச்சம் போதும்
சின்ன மனசுக்குள்ள ஞாபகம்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே
உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே
உன் ஞாபகம் கலந்திருக்கும்
அதீரா அதீரா…
உன் ரூபம் பல நூறா…
ஒரு மூச்சில் ஆளை அள்ளும்…
எதையும் வெல்லும்
துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்பத்தேனையும் வெல்லும்
-
துன்பக் கடலைத் தாண்டும் போது தோணியாவது
இந்த மேனி...
இன்பத்தோணி...
ராணி இந்த ராணி...
இந்த ராஜனோட விருப்பமே
வேட்டையாடு விளையாடு விருப்பம் போல உறவாடு வீரமாக நடையைப் போடு
நீ வெற்றியென்னும் கடலிலாடு
குறும்புக்கார
கட்டுக்கடங்கா எண்ண அலைகள்…
றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்…
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே…
கண்ணன் வரும் வேளை அந்திமாலை
சங்கு வண்ண கழுத்துக்கு தங்க மாலை
அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை
குங்குமத்தின் இதழ் சின்னம் தந்த காலை
அவன் கொள்ளை கொள்ள துடித்தது என்ன பார்வை
அது பார்வையல்ல பாஷை என்று கூறடி என்றான்
காற்றும் மலையும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை
அன்று ஊமை பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
ஐயா உனக்காக உயிர் வாழும் பெண்ணல்லோ
தாங்காது அய்யா கண்ணு சாமி
நான் தேடும் சொர்கம் எங்கே
வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது
வாழ்க்கை என்பது வியாபாரம் வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும்
ஜனனம் ஒரு வழி மரணம் பல வழி சாலையிலே கேட்பதோ பாசம் என்னும் தாய் மொழி
நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்
அன்று நான் வழி அறிந்தேன் உன் பார்வையில்
நான் என்னை அறிந்தேன் உன் அருகிலே
நான் திசை அறிந்தேன் உன் விழியிலே
இன்று நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே
உறவைதானே நான் நினைத்தது…
என்னை பிரிவு வந்து ஏன் அழைத்தது
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
சிலிர்க்கிறேன் வெந்நீர் ஆற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன்
சிரிக்கிறேன் தனிமையில்
அடிக்கிற கைதான் அணைக்கும்
அணைக்கிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்குற வாழ்வே இனிக்கும்
நினைத்தாலே இனிக்கும் சுகமே
நெருங்கி நெருங்கி பழகிய விதமே
இரவும் நானும் உங்கள் வசமே
பாடல்கள்
பலவிதம்
ஒவ்வொன்றும்
ஒருவிதம்
இரவு பகல் என்று
எதுவுமில்லை இன்று
உறவில் இன்பம் கண்டு
உருகிடுவோம் என்றும்
இறைவன் வருவான், அவன் என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை, அவன் அன்பே நாம் பெறும் கருணை
பாத கொலுசு பாட்டு
பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க
கோடி பெறும் கோடி பெறும்
சித்தாடை