Gap filler!
https://www.youtube.com/watch?v=KKAjy9F5lPc
Printable View
Gap filler!
https://www.youtube.com/watch?v=KKAjy9F5lPc
Part 2 on Anjali Devi tributes for her association with GG!
Quote:
ஜெமினி கணேசனுடன் அஞ்சலிதேவிக்கு இரண்டாவது படம் சொந்தத் தயாரிப்பில் !
மந்திர தந்திரங்கள் நிறைந்த தெலுங்கு பாணி ராஜா ராணி மாயா ஜாலப் படம் !
வித்தியாசமான கதைக் களத்தில் ஜெமினி கணேசனின் மாறுபட்ட கூனன் வேடத்தின் சிறப்பம்சம் ஆங்கில மூலப் படத்திற்கு நிகரானதே!
இப்படத்தின் மாபெரும் வெற்றியின் வாயிலாக ஜெமினியின் மார்க்கட் நிலைத்து தமிழின் மும்மூர்த்தி நடிப்புச் செம்மல்களில் ஒருவரானார் ....
காரணகர்த்தா அஞ்சலிக்கு எமது சிரம் தாழ்ந்த நன்றி வணக்கங்கள் !
https://www.youtube.com/watch?v=cJueRrOflX4
https://www.youtube.com/watch?v=GTM9DXMZ7dM
https://www.youtube.com/watch?v=VchtGW6uYnA
Think Tank songs and dance movements!
ஞாபகம் தூண்டும் குரங்கனிகான நடனங்கள் !
Part 1 : Monkey Shines!
குரங்கிலிருந்து பிறந்தவர் மனிதர் ,,,,நினைவுறுத்தும் தமிழ்த்திரைக் குரங்கனி கான நடனங்கள்!
ஆட்ரா ராமா ..தாவுரா ராமா .!1 GG's tributes to our ancestor race!Quote:
சுற்றுச் சூழல் சந்தோஷ மயமாக்கிட உதவுபவை ஆடல் பாடல்களே! குரங்கினத்திலிருந்து மனித இனம் தோன்றியிருக்கலாம் என்பது சார்லஸ் டார்வினின் விஞ்ஞான பூர்வ அடிப்படைக் கோட்பாடு !...மறுப்பதற்கில்லைதான்...காதல் மன்னரின் இந்த குரூப் நடன குரங்கசைவுகளைக் கண்ணுறும் போது....!
பாக்யலக்ஷ்மி திரைக்காவியத்தின் இப்பாடல் நடன அசைவுகள் நமது முன்னோரான குரங்காருக்கு மானசீக மரியாதை அஞ்சலியே !!
இதையே நடிகர்திலகமும் தூக்குதூக்கியில் மாறுபட்ட ஒப்பனையில் வலியுறுத்துகிறார்!
https://www.youtube.com/watch?v=KYAkCv1UYLo
ஆட்ரா ராமா ..தாவுரா ராமா .!2 NT's tributes to originators of our race!
https://www.youtube.com/watch?v=WPi1I-X82uc
But...Incredible...believe it or not...This monkey returns the respects to human race in the disguise of Sean Connery's Tuxedo worn James Bond OO7 attire...
Dunston Checks in...enjoy!
https://www.youtube.com/watch?v=Abh5_EhkUjU
Dear Raagaadevan Sir
This pathos song sequence by present day standards is too much and would hamper the scene runs in the proceedings of a movie of patriotic genre! In my opinion this scene needs trimming and be suggestive! This helps only in sagging the movies tempo
senthil
Gap filler!
GG's bike ride stunts!! with Savithri!! Hello Mr Zamindhaar...How do you do?
https://www.youtube.com/watch?v=Xo0jvOT0kbA
ஜெமினி கணேசனின் காதல் ஆடல் பாடல் ஓடல் தேடல் வாடல் சாகசங்கள்!
ஜெமினி சர்க்கஸ் 1Quote:
காதலில் ஆண்மகனின் கம்பீரத்தைக் காட்டிலும் அசட்டுத்தனங்களே காதலியரை அதிகமாக ஈர்க்குமோ?!
காதல் இலக்கணத் தொல்காப்பியர் ஜெமினியின் அசட்டுப் பக்கங்கள் காரியக் கிறுக்கே!
காதல் நிலவான கண்மணி ராதாவை எட்டிப் பிடிக்க விளக்குக் கம்பத்தின் மேலேறி அசட்டு சாகசம்! கீழே விழுந்து எழுந்து ஸ்டெப்புலு நடனம் வேறு !!மன்னரை அடித்துக் கொள்ள ஆளில்லை!!
https://www.youtube.com/watch?v=ABpS4vB7wUs
ஜெமினி சர்க்கஸ் 2
சுறுசுறுவென்று மரதூரியாடும் மன்னரின் அந்தரத் தொங்கல் சாகசம் அசட்டு இனிமையே!
https://www.youtube.com/watch?v=3vFw2qwKYCU
The best of Mdm.P.Suseela songs in GG movies!
No.1 Malai Pozhudhin Mayakkaththile! Baakyalakshmi
https://www.youtube.com/watch?v=qKjzzxsZSvE
No.2 Mannavane Azhalaamaa......Karpagam
https://www.youtube.com/watch?v=1nn_QDc8hsI
Hands up GG!! Hats off GG!!
போலீஸ் திருடன் விளையாட்டில் ஹேண்ட்ஸ் அப் என்று போலீஸ் சொல்லும்போது சமாதானம் வேண்டி திருடன் இரண்டு கைகளையும் மேலே தூக்கி நிராயுதபாணியாக பரிதவிப்பது உலகத் திரையில் பார்த்துப் பழகிப் போனதே !
மென்மையான ஹீரோவான ஜெமினி பெரும்பாலும் துப்பாக்கி காட்சிகளில் தோன்றியதில்லை !!
அபூர்வமாக சாந்திநிலையம் கிளைமாக்சில் ஹாண்ட்ஸ் அப் சீனில் ஜெமினியின் ஹேட்ஸ் ஆப் சண்டை சாகசம்!
https://www.youtube.com/watch?v=UswWKRO_Am4
And this is how Bond/Connery puts his hand up when his opponent presses a gun at his back!!
https://www.youtube.com/watch?v=fsoLM_okkZU
Hands up surrender but hands off love with heroines....trade mark GG Love!!
https://www.youtube.com/watch?v=wzLxlNeWVPs
https://www.youtube.com/watch?v=F0xW0-EfOrQ
https://www.youtube.com/watch?v=oGCv1mrcMUc
Gap filler!
https://www.youtube.com/watch?v=5A9sX_rStpA
monotony breaker!
https://www.youtube.com/watch?v=nOmu8dCtI_0
Anjali Devi's home productions were mainly based on the theme of how the fidelity of a wife will save the life of her husband in crucial situations of maayaajaala mandhira thandira sabotages of evil doers and witches, in an era an ant line of such movies queued up with the perfect choice of young and energetic love symbol Gemini Ganesan!
Narayanan Company owned by Anjali started producing such generic movies like Manaalane Mangaiyin Baakkiyam, boologa rambai, ....with GG and all turned out to be the blockbusters of that time even as MGR and Sivaji were assuming their super star status with fanfare....silently GG occupied his second to none status in the hearts of ardent movie goers who wanted family oriented love laden movies in which GG was matchless!! He did not require nor pampered the fan fare for his success ladder...
தனது சொந்தக் கம்பெனித் தயாரிப்புகளின் நிலைய வித்வானான ஜெமினியுடன் அஞ்சலிதேவி!
https://www.youtube.com/watch?v=8a91oS0B_B4
https://www.youtube.com/watch?v=XHa71KRLXqY
Vaaw...what a scene!
Part 1 Manaalane Mangaiyin Baakyam!
அந்தக் கால கட்ட பிரம்மாண்டத்தின் உச்ச கட்டம் மணாளனே மங்கையின் பாக்கியம் !
Enjoy GG-Anjali combo's winning strides!!Quote:
இந்திரனின் சாபத்தால் மானுட நங்கையாக பூமிக்கு வந்து ஜெமினியின்பதிவிரதையாக சாபவிமோசனம் எதிர்நோக்கும் ரம்பையாக அஞ்சலிதேவி தியேட்டர்களில் மங்கையரின் கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுக்க வைத்த வெற்றி சித்திரம் மணாளனே மங்கையின் பாக்கியம் !
இந்திர லோகத்து அப்சரஸ்கள் சந்திர நிலவொளி வெள்ளைக் குதிரை வண்டியில் பூமிக்கு இறங்கி வந்து காதல்மன்னரின் மந்திர பார்வை பட்ட பிறகு தப்பிக்க தந்திரமில்லையே!
https://www.youtube.com/watch?v=Dtd2VhHzmac
Quote:
இந்த படத்தை திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் ராட்சஷ குகையில் ராஜசுலோசனா நடன முடிவில் கமண்டல ஷவர்பாத்துக்குப் பிறகு ஜெமினியாக மாறும் காட்சி!
காதல் மன்னரும் நளினமான நடன அசைவுகளில் பின்னியெடுத்திருப்பார் !
https://www.youtube.com/watch?v=uXGK5mzeQjQ
GG also starred in mediocre productions in between from Anjalidevi's home production!
Madharkula Manickam is one such movie neglected but with a good story content!
https://www.youtube.com/watch?v=o6se0IiCsCQ
What a GG movie!
பூலோக ரம்பை!!
Quote:
வழக்கமான ஏழுகடல் ஏழுமலை தாண்டி ஏதோவொரு மந்திரப் பூவுக்குள் உயிரைப் பதுக்கி வைத்து நம்மை உதட்டைப் பிதுக்க வைக்கும் மாயாஜால மந்திர தந்திர விண்ணுலக மண்ணுலக ராஜாராணி படமே!
அஞ்சலிதேவி-ஜெமினியின் கந்தர்வ யவ்வனமும் கதை சொன்ன விதமும் இசையும் பாடல்களும்அபாரம்! இதுவும் வசூல்மழை மேகமே!!
For a change in Telugu version!
காதல்மன்னரின் குதிரை குதிரை பவனி பிரமாதம் !
https://www.youtube.com/watch?v=9A4xGysWSx8
https://www.youtube.com/watch?v=rFeNAPzbPrg
https://www.youtube.com/watch?v=v3r_kIf9RDE
Tension Releiving GG light vein comedy scenes in the company of Thangavelu and Chandrababu!
https://www.youtube.com/watch?v=cd-IU74ow7U
அரைச்ச மாவை அரைப்போமே துவைச்ச துணியைத் துவைப்போமே!
Retrospective Reminiscence Recyclers!
Top 10 Pathos/Swan songs! from GG starrers!
Sumaithaangi / Mayakkama Kalakkama
Quote:
No.1 It is always at the position 1 due to the sterling and heartening performance by GG and this song also is optimistic in guiding the generations as to how one should come out of our sorrows towards a peaceful existence, by looking down at the miserable people and looking up at those successful people as inspiration!!
https://www.youtube.com/watch?v=wmjEXNFNupM
https://www.youtube.com/watch?v=9puG1QBN1iI
Karaoke!
https://www.youtube.com/watch?v=82d8MOJsJP4
https://www.youtube.com/watch?v=qd3kEym6ULU
https://www.youtube.com/watch?v=BB0CUxZdO-0
அரைச்ச மாவை அரைப்போமே துவைச்ச துணியைத் துவைப்போமே!
Retrospective Reminiscence Recyclers!
Top 10 Pathos/Swan songs! from GG starrers!
No,2 Nilave Ennidam Nerungaathe / Ramu!
https://www.youtube.com/watch?v=0eJJomPlnFw
Quote:
Again the state of confusion, illusion and hallucination best exemplified by GG's top notch subtle performance lingering in our heart and minds forever like polished diamond's lustre!!
https://www.youtube.com/watch?v=F0xW0-EfOrQ
https://www.youtube.com/watch?v=Wc07aXebCUE
https://www.youtube.com/watch?v=7wc0y608ejo
https://www.youtube.com/watch?v=GD11gTx6NEk