Originally Posted by
Gopal,S.
நல்ல கேள்வி சார்.
ஆஸ்கார் தானே வீட்டுக்கு வராது. lobbying அவசியம்.
life time oscar ஒரு படத்தை மட்டும் காட்டி வராது.
அவருடைய credentials ,அவருக்கு பிரகாசமான வாய்ப்பை அளிக்கிறது.(Cairo ,chevalier போன்றவை)
நாம் தேர்ந்தெடுத்த சில படங்கள் ,clippings இவற்றோடு, அவரின் நடிப்பின் சிறப்புகள் பற்றிய write -up கொண்டு செல்ல வேண்டும்.
நமது cultural background ,movie making style இப்போது உலகத்துக்கு பரிச்சயம் ஆகி விட்டதால் ,அனாவசிய கேள்வி எழாது.
ஆனால், In -appropriate acting என்று சொல்லும் ,உலக அளவில் ஏற்புடையவல்லவற்றை , நமது ரசனைக்கு ஒத்ததாக இருந்தாலும் ,நிராகரித்து, objective ஆக தேர்வு செய்ய வேண்டும்.
100 சதவிகித வாய்ப்புள்ள project இது.