Mr Vasu Sir,
NT is the only actor in this world to fly during that time for makeup which is unbreakable
record and also got the Super Star Status in his first film which is also another record.
Mr Vasu Sir,
NT is the only actor in this world to fly during that time for makeup which is unbreakable
record and also got the Super Star Status in his first film which is also another record.
thank you vasu sir and friends. I have leftmy memries of VM iincomplete. soon i will continue.
you can include AKKARAI SEEMAIYELE AND ZAYIRUM THINGALUM IN THE LIST of movies not compeled- not released. some of the stills taken for AKKARAI SEEMAIYLE were utilised for KUNGUMAM titles.
pleasant memories.
வாசு சார்,
வெளிவராத நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய paper cutting -க்கு நன்றி. ஆனால் அதில் சில திருத்தங்கள். ஜீவா பூமி அறிவிப்போடு நிறுத்தப்படவில்லை. படப்பிடிப்பு நடந்து அந்தப் படத்தின் ஸ்டில்-கள் கூட வெளியாகின. வெளி வந்திருந்தால் அந்தப் படம் பெரிதும் பேசப்பட்டிருக்கும் என்பது மட்டுமல்ல சரித்திரப் படத்தில் நடிகர் திலகத்துடன் சரோஜா தேவி ஜோடி சேர்ந்து நடித்ததில்லை என்ற பெயரும் மாறியிருக்கும்.
அது போல் ராம் ரஹீம் பூஜை போடப்பட்டது 1979-ல் அல்லவா? நடிகர் திலகமும் பிரேம் நசீரும் இணைந்து நடிப்பதாக இருந்த அந்தப் படத்தின் பூஜைக்கு தலைமை தாங்கியவர் அன்றைய தமிழக முதல்வராக இருந்த எம்..ஜி.ஆர். அவர்கள்.
வெளிவராத படங்களைப் பற்றிய ஒரு பதிவை இன்று கூட நமது நடிகர் திலகம் திரியில் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் பலரும் குறிப்பிட மறக்கும் படம் ஒன்று உண்டு. அது 1976 காலக் கட்டத்தில் நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு அமலில் இருந்த போது நடிகர் திலகம் நடிப்பில் கருப்பு வெள்ளை திரைப்படமாக உருவான சிவப்பு விளக்கு எரிக்கின்றது என்ற படம். படத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்து நடிகர் திலகம் நடிப்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. படம் முழுவதும் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில் 1977-ல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட இந்தப் படம் வெளியிடப்படாமலே போய் விட்டது.
அன்புடன்
நன்றி முரளி சார். ஜீவபூமியின் ஸ்டில்களை பம்மலார் அவர்களும், ரசிக வேந்தர் அவர்களும் ஏற்கனவே திரியில் அளித்திருக்கிறார்கள். நீங்கள் கூறியுள்ளது போல் 'விளக்கு எரிகின்றது' படத்தின் நிழற்படங்களை அப்போது 'பேசும்படம்' பத்திரிக்கையில் பார்த்தது நன்றாக நினைவில் இருக்கிறது. நடிகர் திலகம் கிட்டத்தட்ட அதிக மேக்-அப் இல்லாமல் வேட்டி ஷர்ட்டுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பார். உருவங்கள் மாறலாம் கெட் அப்பை ஓரளவிற்கு ஒத்திருக்கும். அதே போல 'பூப்போல மனசு' என்று பெயரிடப்பட்ட படம் ஒன்றில் நடிகர் திலகம் மறைந்த வில்லன் நடிகர் ரகுவரன் அவர்களுடன் இணைந்து நடித்தார். அந்த படத்தின் ஸ்டில்லை கீழே அளித்துள்ளேன். 'லட்சியவாதி' என்ற படமும் வெளிவராத படங்களின் லிஸ்ட்டில் இருக்கிறது. அந்த படத்தின் ஸ்டில்லையும் இங்கே காணலாம். இது இல்லாமல் கலாகேந்திராவின் 'வயசு அப்படி' என்ற படத்தின் ஸ்டில் ஒன்று பேசும்படத்தில் வந்தது. தலைவர் மீசையில்லாமல் ராதாவுடன் நிற்பது போன்ற ஸ்டில் அது. முஸ்லீம்கள் அணியும் தொப்பி அணிந்து நடிகர் திலகம் தங்கவேலு, சாவித்திரி ஆகியோருடன் நிற்கும் ஸ்டில்லையும் பதிவிட்டுள்ளேன். அந்தப் படம் ராம் ரஹீமா அல்லது அப்துல்லாவா என்று நீங்கள் தெளிவுபடுத்துவீர்கள் என நினைக்கிறேன்.
அன்பு பம்மலார் அவர்கள் அளித்திருந்த 'ஜீவபூமி' விளம்பர கட்டிங்.
http://i1110.photobucket.com/albums/...GEDC5892-1.jpg
நமது ராகவேந்திரன் சார் பதித்திருந்த 'ஜீவபூமி' பேசும்படம் நிழற்படங்கள்.
http://i872.photobucket.com/albums/a...boomip01fw.jpg
http://i872.photobucket.com/albums/a...boomip02fw.jpg
http://i872.photobucket.com/albums/a...oomip03faw.jpg
http://i872.photobucket.com/albums/a...boomip04fw.jpg
ராம் ரஹீம் (or)அப்துல்லா?
http://i1087.photobucket.com/albums/...t%20-2/3-6.jpg
பூப்போல மனசு
http://i1087.photobucket.com/albums/...%20-2/1-13.jpg
லட்சியவாதி
http://i1087.photobucket.com/albums/...%20-2/2-11.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
WOW!!! Huge Thanks to the 100,000 viewers
http://hazellcottrell.files.wordpres...if?w=245&h=300
அன்புடன்,
வாசுதேவன்.
https://encrypted-tbn0.gstatic.com/i...DxC8HCpNvEnrcw
http://3.bp.blogspot.com/-s7baP4u6JL...san-745885.jpg
அன்பு பம்மலார் அவர்களால் தொடங்கப்பட்ட இந்தத் திரி இன்று ஒரு லட்சம் பார்வையாளர்களை சந்தோஷப்பட வைத்து சிகரங்களை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் தன்னுடைய இருநூறாவது பக்கத்தையும் காண இருக்கிறது. அன்பு பம்மலார் அவர்களின் கடின உழைப்பும், அற்புத அரிய பதிவுகளும், திரியின் வெற்றிக்கு மிகப் பெரிய பலம். அது போல ரசிகவேந்தர் திரு.ராகவேந்திரன் சாரின் அபரிமிதமான பங்களிப்பு திரியின் வெற்றிக்கு இன்னொரு காரணம். 22nd July 2012, காலை 4:06 மணிக்கு தொடங்கப்பட்ட இந்தத் திரி இன்று 193-ஆவது பக்கத்தை நிறைவு செய்ய இருக்கிறது. அதே போல திரு.கார்த்திக் சாரின் அற்புதமான பதிவுகள் திரிக்கு மேலும் பலத்தையும், புகழையும் சேர்த்துள்ளன. மரியாதைக்குரிய மாடரேட்டர்கள், அன்பு முரளி சார், திரு வினோத் அவர்களின் பங்களிப்புகள் அற்புதமானவை. திரு.சந்திரசேகரன், திரு.பார்த்தசாரதி சார், திரு.சுப்பு, திரு. ரவிச்சந்திரன், திரு.சுப்பிரமணியம் ராமஜெயம், திரு.ராதாகிருஷ்ணன், திரு.கல்நாயக், 'கோல்ட் ஸ்டார்' திரு.சதீஷ், திரு.செந்தில், திரு. ராகுல், புதிதாக மய்ய உறுப்பினராகியிருக்கும் சித்தூர் வாசுதேவன் சார், திரு சிவாஜி செந்தில், vankv சார், மற்றும் பெயர் விடுபட்டுப் போன அத்துணை அங்கத்தினர்களுக்கும் இத்திரியின் வெற்றியில் பங்குண்டு. அத்துணை பேருக்கும் என் பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுமட்டுமல்லாமல் திரி ஆரம்பிக்கப்பட்ட இந்த 108 நாட்களிலும் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது நம் உழைப்புக்குக் கிடைத்த மரியாதை. அங்கீகாரம். ஆகவே திரியை கண்டு மகிழும் அத்துணை பார்வையாளர்களுக்கும் நம் திரியின் சார்பாக அன்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தொடர்ந்து தங்கள் அனைவரின் ஆதரவினை அளிக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி! நன்றி! நன்றி!
அன்புடன்,
வாசுதேவன்.
அவதார புருஷரின் அரிதான வேடம்.
S.P.சௌத்ரி
http://www.shotpix.com/images/61594518277157241715.jpg
http://www.shotpix.com/images/96482675598640190559.jpg
http://www.shotpix.com/images/62284929376128080392.jpg
http://www.shotpix.com/images/59094972988738376233.jpg
http://www.shotpix.com/images/70415945034319413645.jpg
http://www.shotpix.com/images/49575690403072262289.jpg
http://www.shotpix.com/images/65937807884000057085.jpg
http://www.shotpix.com/images/06197781312577148413.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
The NT's movie Vilakku Erigindrathu has been almost completed. If someone take the
initiative we can see the movie in theatre.
Mr Vasu Sir.
The landmark achievement is possible due to the efforts of you,Pammalar & Mr Raghavendra and other
NT's fans.
'அண்ணன் ஒரு கோயில்' 114-ஆவது நாள் வெற்றிவிழா கேடயத்தை விளம்பர டிசைனர் ஈஸ்வர் அவர்களுக்கு வழங்கி சிறப்பிக்கிறார் நடிகர் திலகம்.
http://www.idlebrain.com/movie/photo...sdesigns81.jpg
If you have the contact details of the s
producers kindly mail it to me @ subbu.mailing@gmail.com
Let me see what best can be done.
Thanks and Regards
:smokesmile:
jeeva bhoomi stills arumai
Happy Birth Day Gopal.
http://i1098.photobucket.com/albums/...mani000011.jpg
ஒரு சில நாட்கள் இடைவெளியில் எவ்வளவு பதிவுகள் கருத்துப் பரிமாற்றங்கள் ...
தொடர்வதற்கு முன் கோபால் அவர்களுக்கு உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இந் நாளில் தங்களுடைய நல்ல பணிகளில் வெற்றி கிட்டவும் நல்லெண்ணங்கள் மேன்மையடையவும் வாழ்த்துக்கள்.
வாசு சார்,
தாங்களும் பம்மலாரும் சேர்ந்து தாங்கிப் பிடிக்கும் உறுதியில் எழுந்துள்ள வசந்த மாளிகை இத்திரி. லட்சம் என்ன கோடியைக் கூட தாண்டும் பார்வையாளர் எண்ணிக்கை. எண்ணத்தில் நேர்மையிருக்கும் போது தங்கள் பணிகளை யாராலும் முடக்க முடியாது.
தொடருங்கள்.,..
இத்திரியின் பார்வையாளர் எண்ணிக்கையில் குறுகிய காலத்தில் இலட்சத்தைத் தாண்ட உறுதுணையாக இருந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இது எங்கள் திரி என்று நான் பிரித்துப் பார்த்துப் பேச மாட்டேன். நம் அனைவரின் கூட்டு முயற்சியோடு அனைத்து நண்பர்களின் ஒத்துழைப்போடு இந்த சாதனையைப் புரிந்துள்ளது. அனைவருக்கும் பாராட்டுக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
வாசு சார்,
அடியேனுடைய ஜீவ பூமி பதிவினை மீண்டும் நினைவூட்டியமைக்கு உள்ளன்போடு கூடிய நன்றிகள்.
இதே போல் விளக்கு எரிகின்றது படத்தைப் பற்றியும் பல நாட்களுக்கு முன்னரே நான் இங்கு எழுதியிருந்த ஞாபகம். அது அநேகமாக பாகம் 8 அல்லது 9ல் இருக்கலாம். இன்னும் சொல்லப் போனால் விளம்பரம் கூட இணைத்திருந்தேன் என நினைக்கிறேன். இருந்தாலும் மீண்டும் அந்த விளம்பரம் நம் பார்வைக்கு தர முயல்கிறேன்.
அன்பு சித்தூர் வாசுதேவன் சார்,
தங்களுடைய பாராட்டிற்கு நன்றி. இது ஒரு கூட்டு முயற்சியின் அடையாளம். ஒரு சிலருடைய மேம்போக்கான, மனதை வருத்தப் படச் செய்த பதிவுகளே இத்திரியின் தோற்றத்திற்குக் காரணம். எனவே அவர்களுக்கும், நம்மைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவர்களுக்கு ஆதரவு தந்த நமது மற்ற ஒரு சில நண்பர்களுக்கும் தான் நமது முழு முதல் நன்றி உரித்தாக வேண்டும்.
அன்புடன்
ராகவேந்திரன்
வாசு சார்,ராகவேந்தர் சார்,
மிக மிக நன்றிகள். இந்த பிறந்த நாள் உறுதி மொழியாக ஒரு சங்கல்பம். இனிமேல் உங்கள் யார் மனதும் புண் படும் படி எந்த பதிவும் என் மூலம் வெளியாகாது. நாம் எல்லோரும் நடிப்பு கடவுளின் புகழை வெவ்வேறு வகையில் பாடி தொழும் சகோதரர்கள். தங்கள் அனைவரையும் நான் என் பாசத்துக்குரிய சகோதரர்களாகவே பாவிக்கிறேன். மதிக்கிறேன்.
குறுகிய காலத்தில் நூறாயிரம் கண்ட நண்பர்கள் திரிக்கு எங்கள் வாழ்த்துக்கள். மூவேந்தர்களாய் திரியை காத்து கொண்டிருக்கும் பம்மலார்,வாசுதேவன்,ராகவேந்தர் ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். . பம்மலார் மீண்டும் பதிவுகள் இடும் நாளை நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறோம்.
Happy birthday Gopal sir
Vasu Sir,
Thanks for your efforts in giving rare photos,news
There is an article in recent issue of Rani how Ganesamurthy has become Sivaji Ganesan.
Can anyone have the facility it can be reproduced here for the information to our
NT's fans.
Thank u very much Ragul sir.
இங்கு எல்லோருமே அப்படித் தான் எனவே தங்களின் கருத்துக்கு இங்கு மாற்றுக் கருத்தில்லை. இந்த பிறந்த நாள் உங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாச்சே. யாருக்குமே இது வரை தராத அளவிற்கு முரளி சார் பாசத்துடன் வாழ்த்துக் கூறும் அளவிற்கு தங்களுக்கு வாய்த்தது மகிழ்ச்சிக்குரியதாகும். பாராட்டுக்கள்.Quote:
நாம் எல்லோரும் நடிப்பு கடவுளின் புகழை வெவ்வேறு வகையில் பாடி தொழும் சகோதரர்கள். தங்கள் அனைவரையும் நான் என் பாசத்துக்குரிய சகோதரர்களாகவே பாவிக்கிறேன். மதிக்கிறேன்
இன்று கலையுலகை காத்த 'காத்தவராயன்'(7-11-1958)காட்சி தந்த நாள்.
http://i1087.photobucket.com/albums/...g?t=1352270329
அன்புடன்,
வாசுதேவன்.
Nadigar Thilagam Sivaji Ganesan Part 9
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சுவாமிநாதன்! [செப்டம்பர் 21]
இது போல் மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!
55 வருடங்களுக்கு முன்பு [1956] இந்த செப்டம்பர் 21 அன்று நடிகர் திலகம் "வாழ்விலே ஒரு நாள்" என்றார். அந்த நாள்தான் 16 வருடங்களுக்கு பிறகு காலத்தையும் கடந்து நிற்கும் வண்ணம் என் புகழ் பாட ஒருவன் வருவான் என்பதை அவரே சொல்லிவிட்டாரோ!
வாழ்க நீங்கள் பல்லாண்டு! அவை அனைத்தும் நடிகர் திலகத்தின் சாதனை சரித்திரத்தின் புகழ் பாடும் பல்லாண்டு!
அன்புடன்
ஒன்றும் அதிகமாக தோன்றவில்லையே?வழக்கமான முரளி சாரின் அன்பான cliche வாழ்த்துதானே?
'கலைஞானி' கமல் அவர்களுக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.(November 7, 1954) (age 57 years)
சரித்திர நாயகரும், நாயகனும்.
http://i1087.photobucket.com/albums/...g?t=1352271233
வாழ்த்துக்களுடன்
வாசுதேவன்
நடிகர் திலகம் புகழ் பாடும் கமல்.
1st Annual Vijay Awards - Chevalier Shivaji Ganesan Award
http://www.youtube.com/watch?v=04wIj...yer_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
தேவரின் செல்ல மகன்.
http://farm4.static.flickr.com/3361/...56cf87d4a7.jpg
வெள்ளிவிழா நாயகரிடமிருந்து 'வெற்றிவிழா' கேடயம் பெறும் கமல்
http://sphotos-a.xx.fbcdn.net/hphoto...89647376_n.jpg
நாயகனுக்கு மணமுடித்து மகிழும் தெய்வத் தம்பதியர்.
http://4.bp.blogspot.com/_5U8v84bnUy...0/image009.jpg
கோபால் சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துப் பாடல்... இணையத்தில் மிகவும் அபூர்வமாக...
http://www.youtube.com/watch?v=wjH6b4Kmx9Q&feature=share&list=UUHZ9TIXjkl cLpnIKC2q3h3A
Dear gopal sir,
wish you many more happy returns of the day.
நடிகர் திலகத்துடன் கமல் இணைந்த படங்களின் காட்சிகள்.
பார்த்தல் பசி தீரும்
http://padamhosting.com/out.php/i56647_PPT5.jpg
http://i1087.photobucket.com/albums/...art%20-2/p.jpg
சத்யம்
http://i1087.photobucket.com/albums/...%20-2/sa-1.jpg
நாம் பிறந்த மண்
http://i1087.photobucket.com/albums/...%20-2/naam.jpg
தேவர் மகன்.
http://www.shotpix.com/images/40102044197325487869.png
அன்புடன்,
வாசுதேவன்.
அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,
தங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி.
நடிகர் திலகத்தின் evergreen வெற்றிக் காவியமான "வசந்த மாளிகை" படத்திற்குத் தனித் திரி துவங்கி, வெற்றி நடை போட்டு வருகிறீர்கள்.
கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன், "பொம்மை" இதழில், மாதா மாதம் ரசிகர்களின் கேள்விகளுக்கு, நடிகர் திலகத்தின் பதில்கள் இடம் பெற்ற போது, தங்களுடைய படங்களில், உங்கள் ரசிகர்கள் மனதில் இடம் பெற்ற முதல் படம் என்ன என்ற ஒரு ரசிகரின் கேள்விக்கு, பளிச்சென்று "வசந்த மாளிகை" என்று பதில் அளித்தார்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
'காத்தவராயன்' என்ற காந்தப் புயல்.
முதன் முறையாக இணையத்தில் 'காத்தவராயன்' ஸ்டில்களுடன்
1.யானையின் மேல் அமர்ந்து "ஜாதியில்லை... மத பேதமில்லையே" என்று கம்பீர சிங்கமாய் கட்டிளங் காளையாக அறிமுகமாகி காட்டுலா வருவது.
http://i1087.photobucket.com/albums/...t%20-2/k18.jpg
2. மதயானை போன்ற மல்யுத்த வீரருடன் அனுபவம் தோய்ந்த மல்யுத்த வீரனாக சரிக்கு சரியாக டூப்பே இல்லாமல் கட்டுமஸ்தான உடலுடன் மோதுவது.
http://i1087.photobucket.com/albums/...t%20-2/k16.jpg
3. தன்னைப் பெற்றவள் யார் என்ற உண்மையை கொல்லிமலை சகோதரிகளிடம் அறிந்து ஓட்டமும் நடையுமாக நதியை தாண்டி 'அம்மா' என்று அன்போடு அழைத்துக் கொண்டே தாயின் பாதங்களைப் பணிவது.
http://i1087.photobucket.com/albums/...t%20-2/k15.jpg
4. உலக அனுபவம் பெற தாயிடம் அனுமதி பெற்று கோயில்களையும், புண்ணியத் தலங்களையும் கண்டு ரசித்து மகிழ்வது
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/22.jpg
5. மக்களை ஏய்த்துப் பிழைக்கும் மலையாள மந்திரவாதியிடம் போட்டியிட்டு ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்று நையாண்டியுடன் கரகம் எடுத்து தலை வெட்டி நளின அழகுடன் ஆடுவது.
http://i1087.photobucket.com/albums/...t%20-2/k10.jpg
6. மானுக்கு காட்டில் விரித்த வலையில் மங்கைமான் மாட்டியதும் ஏதும் சொல்லத் தோன்றாமல் வெட்கம் தாக்க வெகுளியாய் காதல் பார்வை வீசி தான் விரித்த வலையில் வந்து விழுந்த மாலா (ஆரிய) வலையில் மாட்டிக்கொண்டு இன்ப வேதனையுறுவது.
http://i1087.photobucket.com/albums/...-DVD5D-MP4.jpg
7. தாய் காதலை மறந்தே தீர வேண்டும் எனக் கட்டளையிட்டவுடன் காதலை மறக்கவும் முடியாமல், துறக்கவும் முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாய் இன்னலடைவது.
http://i1087.photobucket.com/albums/...t%20-2/k13.jpg
8. தாடி தரித்த தாத்தா வேடம் பூண்டு துந்தனாவை சுண்டியபடியே ஆரியமாலா...ஆரியமாலா என ஜெபம் செய்து விடாக் கண்டனாகத் துரத்துவது.
அரண்மனையில் காவலர்களிடம் பிடிபட்டு சாக்கு மூட்டையில் அடைபட்டு கண்டவரும் நடுங்கும் குடுகுடுப்பைக்காரனாக கொட்டமடிப்பது.
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/k8.jpg
9. சிறையில் இருந்தபடியே அரண்மனையின் யானையை உசுப்பிவிட "பாஹிமா...உத்திஷ்டா"...என குரலை உயர்த்தி அந்த யானையைக் கொண்டே தப்பிப்பது.
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/k6.jpg
10. காதலி தன்னை நினைத்து காதல் நோயால் வாடிக்கொண்டிருக்கையில் தாய் தனக்களித்த உருமாறும் வரத்தின் மூலம் பச்சைக்கிளியாய் அவள் கையில் தவழ்ந்து சட்டென அழகு மன்மதனாய் மாறி 'எனதாசை வனமோகினி' என ஏற்புடன் பாடல் தொடங்குவது.
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/k4.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
11. ஆரியமாலாவை காதலித்தால் ஏற்படக்கூடிய விபரீதமான விளைவுகளை தாய் எடுத்தியம்ப காதலை மறக்க என்னாலாகாது என்று "என் காதலுக்கு வேலி போடாதீர்கள்... அன்பிற்கு அணை போடாதீர்கள்" என கண்ணீர் வடித்து கதறுவது.
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/21.jpg
12. ஆரியமாலாவை சிறையெடுக்க வளையல்காரனாய் வேடம்பூண்டு தோழிப் பெண்களிடம்"மானாமதுரையிலே குட்டி மரிக்கொழுந்து வித்தவளே" என குத்தாட்டம் போட்டு கும்மாங்குத்து ஆடுவது.
http://i1087.photobucket.com/albums/...%20-2/k3-1.jpg
13. மன்னனிடம் மாட்டி சங்கிலியால் கட்டப்பட்டு சங்கடங்கள் அனுபவிக்கும் நேரத்தில் மன்னனின் கத்தி மகள் மேல் அறியாமல் பட்டு விட அருமைக்காதலி ஆரியமாலை (அப்படித்தான் அழகாக உச்சரிப்பார்) மடிந்துவிட்டாள் என்றெண்ணி பொங்கு கடலாய் பொங்கி எழுந்து வெறிகொண்ட வேங்கையாய் சங்கிலி அறுத்து சண்டமாருதமாய் நாட்டையே துவம்சம் செய்து சின்னாபின்னமாக்குவது.
http://i1087.photobucket.com/albums/...%20-2/k2-1.jpg
14. பின் மறுபடி தாய் சொல்லுக்கடங்கி மன்னனால் கழுமரம் ஏற்றப்பட்டு தன்னைக் காப்பாற்றக் கெஞ்சும் தாயின் சொல்லை மதிக்காத மன்னனை பழிதீர்க்க தாயின் ஆணைக்கேற்ப ஆக்ரோஷத்துடன் தன்னை சங்கிலியால் பிணைத்திருக்கும் அந்த பிரம்மாணடமான சாமி சிலையை தன பலத்தால் விழவைத்து நொறுக்கி அந்த இடத்தையே போர்க்களம் போல ஆக்கி ஆத்திரத்தை தணித்துக் கொள்வது.
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/k1.jpg
என்று காத்தவராயன் காவியத்தை காத்து ரட்சிக்கிறார் கலைக் கடவுள். வாளிப்பான உடல்வாகினாலும், மதிவதன முகத்தினாலும், சிங்க முழக்கத்தாலும், தங்கத் தமிழ் உச்சரிப்பினாலும் காலம் உள்ளவரை காத்தவராயன் நம்மைக் கட்டி ஆள்வார்.
அன்புடன்,
வாசுதேவன்.
Kathavarayanai darisikka seydha thiriyin nayagarukku nandri