dig/
venki who's in ur avatar :roll:
dig/
Printable View
dig/
venki who's in ur avatar :roll:
dig/
Arshita, ithu kooda teriyaama irukka.. :shock: Mr Bean.. :lol:Quote:
Originally Posted by Wibha
கவிதை உரைநடை:வித்தியாசப்படுவது எப்படி? :roll:
கவின்சொற்கள் தாமாகப் பொங்குவதே கவிதை
- wordsworth
¯¨Ã¿¨¼ Å¡÷ò¨¾¸¨Ç ¯¨¼òÐ þ¼õ Á¡üÈ¢ §À¡ð¼¡ø ¸Å¢¨¾ ±ý ¸½Åâý ¿ì¸ø! :lol:
:-)Quote:
Originally Posted by pavalamani pragasam
இப்பொ தான் சன் டி.வி.யில் ஒரு 'கவிதை' விழா பார்த்தேன். குப்பை. உடைத்துப் போடப்பட்ட உரைநடை கூட உருப்படி இல்லை.
கேட்டாலே தெரிகிற்து அந்த கவிதை(!) உழைக்காமல் இழைக்காமல் எழுதப்பட்டது.புத்திசாலித்தனமாக ஒரு உவமானம் தோன்றினால், அதை வரி வரியாக பிரித்து எழுதிவிட்டால் அது கவிதையாம். அதை எழுதியவர் 'வித்தக'க் கவிஞராம். :curse:
உரைநடை உடைத்து போடுவது மட்டுமல்ல கவிதை.
உவமானம் உவமேயம் கவித்துவம் நிறைந்த எதுவும் கவிதை தான்.
கவித்துவம் இல்லாத சொற்கட்டுக்கள் அல்லது எதுகை மோனைகள் மட்டும் கவிதைகள் எப்படி ஆகிவிட முடியும்?
try buying a 12th standard tamizh text book which has 8 wonderful essays.in the third essay by s.vaiyaburi pillai,entitled kavithai,explains what is a poem,more specifically marabu kavithai.he says that all english poets have not defined poetry,but have just written poems on poetry.the definitions he quoted were rendered by coleridge,keats,ruskin,wordsworth if i'm right.he also gives one poem by bavanathi munivar wich says as cooking makes the tastes of different patharthams into one nice to lick flavour,so should a poem reneder a sweet tone coupled by a sensible choice of words.finally he ends the essay with a kambar poetry.Quote:
Originally Posted by madhu
i should have not given that book(in toto 54kgs of four of my classmates)in exchange to a paltry Rs.5 per kg.
மிக விரிவான, பலவற்றையும் சேர்த்துக் கொள்ளும் வகைபடுத்துதல். இதில் 'கவித்துவம்' அவரவர் தேர்வு சார்ந்தது என்பதால் தெளிவாக வகைபடுத்துவது இன்னும் கஷ்டம். இருந்தாலும் முயல்வோம்:Quote:
Originally Posted by Shakthiprabha
வாசகனுக்கு 'அழகு' என்று தோன்றுவதை 'கவித்துவம்' என்று கொள்வோம். அப்பிடியென்றால் அழகான ஒரு கருத்து/உவமானம்/காட்சி சித்தரிப்பு வரிகள் பிரித்து எழுதப்பட்டால் அது கவிதை ஆகிவிடுமா ?
உதாரணமாக:
கட்சி விட்டு
கட்சி தாவும்
அரசியல்வாதிகளுக்கு
குரங்கை
சின்னமாக கொடுத்தால்
என்ன
?
மேற்சொன்ன இந்த கவிதையில் ஒரு புன்முறுவலைத் தரும் கருத்து இருப்பது உண்மை. ஆனால் இது கவிதை வடிவை அடைந்துவிட்டது என்று தபால் அட்டை வாங்கி வாரமலருக்கு அனுப்பினால் கடுமையான தண்டனை கிடைக்கும்: அதை உலகம் பார்க்க பிரசுரித்து விடுவார்கள் !
:rotfl: