-
அன்பின் நண்பர்களே,
அடுத்து இந்த இழையில் மற்றுமொரு அரிதான "இருகுரல்" பாடல் உங்களுக்காக.
படம்: ஆண்பிள்ளை சிங்கம்
பாடல்: எல்லோரும் பைத்தியமே
பின்னணி: T.M.சௌந்தரராஜன் & S.P.பாலசுப்ரமணியம்
இசை: விஜயபாஸ்கர்
http://www.mediafire.com/file/uppcx5...CSPB-VB%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பாசமிகு இசை சொந்தங்களே,
அருமையான இந்த இழையில் அடுத்து உங்களை மகிழ்விக்க வருகிறது, கலகலப்பான ஒரு "இருகுரல்" பாடல்.
படம்: கண்ணில் தெரியும் கதைகள்
பாடல்: ஒண்ணு ரெண்டு மூணு
பின்னணி: S.P.சைலஜா & B.S.சசிரேகா
இசை: T.R.பாப்பா
http://www.mediafire.com/file/728mcq...BSS-TRP%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பிரியமிகு இசை சொந்தங்களே,
தொடரும் பாடல், உங்களை மகிழ்விக்க வருகிறது மற்றுமொரு கலக்கலான "பலகுரல்" பாடல்.
படம்: மணல் கயிறு
பாடல்: மாப்பிள்ளை சார்...மாப்பிள்ளை சார்...
பின்னணி: மலேசியா வாசுதேவன், விசு & மனோரமா
இசை: M.S.விஸ்வநாதன்
http://www.mediafire.com/file/617a6h...AMA-MSV%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பிற்கினிய நண்பர்களே,
இந்த இழையில் தொடரும் பாடல், அதிகம் கேட்டிராத அரிய பாடலொன்று "இருகுரல்" பாடலாக வருகிறது.
படம்: நல்ல பெண்மணி
பாடல்: பட்டத்துராஜன் வந்ததுபோல
பின்னணி: S.ஜானகி & ஸ்வர்ணா
இசை: V.குமார்
http://www.mediafire.com/file/ouzja2...ARNA-VK%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பிரியமிகு இசை சொந்தங்களே,
அருமையான இந்த இழையில், மற்றுமொரு அசத்தலான "இருகுரல்" பாடல் உங்கள் மனம் கவர வருகிறது.
படம்: அடுத்த வீடு
பாடல்: முத்துக்குடமே..முத்துக்குடமே..
பின்னணி: தீபன் சக்கரவர்த்தி & ரமேஷ்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/s9psoj.......-SG%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் நண்பர்களே,
அடுத்து இந்த இழையில் உங்களை துள்ளாட்டம் போட வைக்க வருகிறது, மற்றுமொரு கலகலப்பான "பலகுரல்" பாடலொன்று.
படம்: எல்லாம் உன் கைராசி
பாடல்: சேரிக்கு சேவை செய்யும்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி & S.P.சைலஜா குழுவினர்
இசை: இளையராஜா
http://www.mediafire.com/file/tqa1so...CSPS-IR%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் நண்பர்களே,
அடுத்து இந்த இழையில் அடுத்து வருவது அரிதான "இருகுரல்" பாடல் ஒன்று உங்களுக்காக.
படம்: இனி எல்லாம் சுகமே
பாடல்: ஒண்ணா ரெண்டா எடுடா..
பின்னணி: மனோ & சிற்பி
இசை: சிற்பி
http://www.mediafire.com/file/9e9o38...Y-SIRPY%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பாசமிகு இசை சொந்தங்களே,
அருமையான இந்த இழையில் அடுத்து உங்களை மகிழ்விக்க வருகிறது, இனிமையான "இருகுரல்" போட்டி பாடலொன்று.
படம்: காவலன் அவன் கோவலன்
பாடல்: ஒருவனுக்கு ஒருத்தி என உரிமை
பின்னணி: வாணிஜெயராம் & சித்ரா
இசை: விஜய் ஆனந்த்
http://www.mediafire.com/file/3wgm14...Y_ANAND%29.wma
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பிற்கினிய நண்பர்களே,
இந்த இழையில் தொடரும் பாடல், அதிகம் கேட்டிராத அரிய பாடலொன்று "பலகுரல்" பாடலாக வருகிறது.
படம்: காளிச்சரண்
பாடல்: வானம் பூமி வாழ்த்தும்
பின்னணி: T.L.தியாகராஜன், பிரபாகர், சுனந்தா & வனிதா
இசை: சந்திரபோஸ்
http://www.mediafire.com/file/m8l2a0...ITHA-CB%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பிரியமிகு இசை சொந்தங்களே,
தொடரும் பாடல், மற்றுமொரு அரிதான, இனிய, கலகலப்பான "இருகுரல்" பாடல்.
படம்: அத்தை மகள்
பாடல்: பந்திக்கு முந்திக்கொள்ளும்
பின்னணி: L.R.ஈஸ்வரி & மாதுரி
இசை: M.S.விஸ்வநாதன்
http://www.mediafire.com/file/7v6b69...URI-MSV%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்