வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
யாரடா மனிதன் இங்கே
கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில்
குரங்குதான் மீதி இங்கே
மனம்*ஒரு*குரங்கு மனித மனம்*ஒரு*குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தள்ளு மாடல் வண்டி இது தள்ளி விடுங்க
எண்ண வெல ஏறிப்போச்சு மாட்ட பூட்டுங்க
கோபாலா
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணன் நாளும் போடும் வேடம்
கண்கள் எங்கும் பெண்ணை தேடும்
கோபாலனின் அந்த கோலங்கள்தான் என்றும்
ஆனந்தம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
aanandham en solvene en kaN padaitha payane
பகலிலே கலர்கள் பாராமல் இருட்டிலே கண்ணடித்து என்ன பயன்
சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்க்கமே இருந்தும் என்ன பயன்
ஃபிகர்கள் யாரும் இல்லாமல் வகுப்புகள் இருந்தும் என்ன பயன்
இருபது வயதில் ஆடாமல் அறுபதில் ஆடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா
இந்த அல்லியை ஜாதி மல்லியை
இன்பவல்லியை உயிர்கொல்லியை
வெல்லத் தகுந்தவனோ
ஏழு வண்ணம் மிகுந்தவனோ
யாரடி யாரடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நானில்லையே