A.R.Rahman..... :notworthy: :thumbsup: :notworthy: :cool2: :notworthy:Quote:
Originally Posted by Shakthiprabha
:victory: :2thumbsup: :victory:
Printable View
A.R.Rahman..... :notworthy: :thumbsup: :notworthy: :cool2: :notworthy:Quote:
Originally Posted by Shakthiprabha
:victory: :2thumbsup: :victory:
தென்னங்கீற்று ஊஞ்சலிலே....
sparrows.... !!!
http://www.naturephoto-cz.com/photos...ec-polni-1.jpg
http://www.rosssea.info/pix/big/sparrow.jpg
அடடா.... இப்போதெல்லாம் சிட்டுக் குருவிகளைக் காணவே
முடிவதில்லை. செல் போன்களின் கதிர் வீச்சால் அவை
நகரங்களில் வாழ முடிவதில்லை என்று சொல்லப்படுகிறது.
but.. in future... villages, forests... engEyumE pArka mudiyAmal pOyidumO ? :shock:
atleast... indha song enRaikkum irukkum !
PBS and SJ -> M.B.Srinivasan ( not full version)
http://music.cooltoad.com/music/song.php?id=214086
engammakku rommmmmmmmmmmmmba pudicha pattu :redjump: :bluejump:Quote:
Originally Posted by madhu
Ive heard her singing this song, time and again, even when I used to be a kid.
"thennankeetru oonjalile"
"than pettai thunaiyai theduthu...OHO"
nnu avanga paadum pothu, AVLOOOOOOOOO SWEET AA kaathula then paanja mathiri irukkum :)
madhu :ty: :ty: :ty:
ithukku youtube illaiya :?
who casts? padmini ?
I think thats (director)Vijayan and L VijayalakshmiQuote:
Originally Posted by Shakthiprabha
:ty:
Madhu, I check out the P.B.S delight tonight.
This afternoon, I was enjoying two enchanting Balu musicals from 80's in my old tape.
I found them in cooltoad for you guys.
Udhayamey Uyire.....ORU PONNU NENACHA
http://music.cooltoad.com/music/song...c100cbe9a22d12
VIZHI DEEPAM.....KADAIKKAN PAARVAI
http://music.cooltoad.com/music/song.php?id=307331
Vizhi Deepam is a memorable, enchanting musical by Balu!
80's delight!
FOREVER CHERISH IT!!
Though LOVE 80's Raaja, songs like Vizhi Deepam.... is as dear as payanangal mudivadhillai!
NOSTALGIA NOSTALGIA
Good old days!
:bluejump: :redjump: :bluejump: :redjump: :clap: :musicsmile: :swinghead: :ty:
Vinatha.
one more melody from PS...
இயக்குனார் ஸ்ரீதரின் கதாநாயகிகள் அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ற
ஃபேஷனில் டிரஸ் செஞ்சுகிட்டு இருப்பாங்க..
கலருக்கு மேட்ச் ஆகுதோ இல்லையோ சேலை கட்டியிருந்தா கனகாம்பரப்பூ
வச்சா ஸ்டைலா இருப்பதாக அர்த்தமோ ? பின்னலை நீள பின்னி பேண்ட் போட்டு
நுனியை மடித்துக் கட்டாமல் விடுவதும், குஜிலிப் பொட்டு எனப்படும் பளபள
பொட்டு வைப்பதும், நிறைய ப்ளீட்ஸ் வைத்து சேலை கட்டுவதும் அப்போதைய
நாகரீகமோ ?
ப்ளவுஸில் டிசைன் கூட தோளின் பின்பக்கம் இருக்குமோ ?
வாவ்... ஃபேஷன் எப்படி எப்படி எல்லாம் மாறுது ?
But... JJ simply beautiful.. and PS kural.. :thumbsup:
http://www.youtube.com/watch?v=be-qzQzn384
என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லிச் சொல்லி முடித்துவிட்டேன்
சொன்ன கதை புரியவில்லை
(என்ன)
உன்னைத்தான் கண்டு சிரித்தேன்
நெஞ்சில் ஏதோ ஏதோ நினைத்தேன்
என்னைத்தான் எண்ணித் துடித்தேன்
எண்ணம் ஏனோ ஏனோ வளர்த்தேன்
பெண்மை பூவாகுமா இல்லை நாளாகுமா
இது தேனோடு பாலாகுமா
(என்ன)
நிலவே உன்னை அறிவேன்
அங்கே நேரே ஓர் நாள் வருவேன்
மலர்ந்தால் அங்கு மலர்வேன்
இல்லை பனி போல நானும் மறைவேன்
இன்னும் நான் என்பதா
உன்னை நீ என்பதா
இல்லை நாம் என்று பேர் சொலவதா
(என்ன)
audio link :
http://music.cooltoad.com/music/song.php?id=183195
youtube link :
http://www.youtube.com/watch?v=be-qzQzn384
Madhu, MAGICAL COMPOSITION 'thennangkeetrin...'! what a dreamy pair P.B.Sreenivos & Janaki! :musicsmile:
Piano delight with JJ in yellow saree, LOVE Amma DEARLY!! :swinghead: :musicsmile: :ty:
ETERNAL MUSICAL! IMMORTAL LYRICS!
http://www.dishant.com/mailsong/59397.html
http://www.tamilnation.org/hundredtamils/kannadasan.htm
vinatha. :musicsmile: :clap: :ty:
http://music.cooltoad.com/music/download.php?id=304260
நிலவுக்கு என் மேல்.. என்னடி கோபம்.. நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என் மேல்.. என்னடி கோபம்.. முள்ளாய் மாறியது
நிலவுக்கு என் மேல்.. என்னடி கோபம்.. நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என் மேல்.. என்னடி கோபம்.. முள்ளாய் மாறியது
கனிமொழிக்கு என் மேல்.. என்னடி கோபம்.. கனலாய் காய்கிறது
உந்தன் கண்களுக்கு என் மேல்.. என்னடி கோபம்.. கணையாய் பாய்கிறது
நிலவுக்கு என் மேல்.. என்னடி கோபம்.. நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என் மேல்.. என்னடி கோபம்.. முள்ளாய் மாறியது
குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவது ஏனடியோ
குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவது ஏனடியோ
உந்தன் கொடி இடை இன்று படை கொண்டு வந்து கொல்வதும் ஏனடியோ :P
திருமண நாளில் மணவறை மீது இருப்பவன் நாந்தானே
என்னை ஒரு முறை பார்த்து ஓரக்கண்ணலே சிரிப்பவள் நீதானே
நிலவுக்கு என் மேல்.. என்னடி கோபம்.. நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என் மேல்.. என்னடி கோபம்.. முள்ளாய் மாறியது
சித்திரை நிலவே... அத்தையின் மகளே.. சென்றதை மறந்து விடு
சித்திரை நிலவே... அத்தையின் மகளே.. சென்றதை மறந்து விடு
உந்தன் பக்தியில் திளைக்கும்.. அத்தான் எனக்கு.. பார்வையை திறந்து விடு
உந்தன் பக்தியில் திளைக்கும்.. அத்தான் எனக்கு.. பார்வையை திறந்து விடு
நிலவுக்கு என் மேல்.. என்னடி கோபம்.. நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என் மேல்.. என்னடி கோபம்.. முள்ளாய் மாறியது