இங்கு ஒருவரின் கண்ணீர் ஆனதுQuote:
Originally Posted by sarna_blr
அங்கு ஒரு குடும்பத்தின் கண்ணீரை துடைக்கிறது
இங்கு அவர் உழைக்கும் நேரம்
அங்கு அவர் குடும்பதிற்க்கு நல்ல நேரம்
இங்கு அவர் இழக்கும் மகிழ்ச்சி
அங்கு அவர் குடும்பதிற்க்கு கிடைக்கும்.
--கிறுக்கன்