நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டு
Printable View
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டு
மேகம் மேகம் என் காலில் மிதக்கிறதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிறதே
படுத்தால் இரவிலே என் தூக்கம் என்னை திட்டும்
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன் ஆண்டவனைத் தேடுகிறேன் வா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
பூப்பூவாய் பூப்போம் வா
நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட
கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம் ஜெகம் மெங்கணும் உறவாடிடும் ஜாலமிதேதோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணில் என்ன கார்காலம் கன்னங்களில் நீர்க்கோலம்
மனமே நினைவே மறந்து விடு துணை நான் அழகே துயரம் விடு
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே
உங்கள் செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே