மாப்பிள்ளைய பாத்துக்கடி மைனாக்குட்டி
எனக்கு மந்திரத்தை சொல்லிக் கோடு
நைசா தட்டி
Printable View
மாப்பிள்ளைய பாத்துக்கடி மைனாக்குட்டி
எனக்கு மந்திரத்தை சொல்லிக் கோடு
நைசா தட்டி
கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தளவென்று
ததும்பி
அமுதூற்றினை ஒத்த இதழ்களும்
நிலவூறித் ததும்பும் விழிகளும்
பத்துமாற்று
நித்திரை ஓடிட முத்திரை வாங்கிட பத்தரை மாற்றுத் தங்கம் குங்குமம் நெஞ்சினில் சங்கமமாகிட பொங்கிடும் வெள்ளம்
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
கண்ணில் நிலா முகம் உலவியது
நீ தானே என் இதயத்திலே நிலை தடுமாறிட உலவியது?
நீ தானே?
கனவினிலே ஒரு நினைவாகி - என்
நினைவினிலே ஒரு கனவாகி
மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்
மயிலிறகே... மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல...
மழை நிலவே... மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
ஏய் ஞானம் அப்பா ஞானம்
சீதாவை காணுமாம்
பொழுது விடிஞ்சா போக போது மானம்