ok, krish, there seems to be an update after all:
http://sify.com/movies/tamil/fullstory.php?id=14753670
Printable View
ok, krish, there seems to be an update after all:
http://sify.com/movies/tamil/fullstory.php?id=14753670
இன்னும் முடியாத 'கடவுள்'!
சிக்கிரம் கருனை காட்டு 'கடவுளே' :|Quote:
நான் கடவுள் படத்தை முடித்து விட்ட இயக்குநர் பாலா, சில காட்சிகளை திருப்பி ஷூட் செய்துள்ளாராம்.
இயக்குநர் பாலா இழைத்து இழைத்து உருவாக்கியுள்ள படம் நான் கடவுள். ஆர்யா, பூஜா இணைந்து நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக் களத்துடன் கூடிய இப்படம் மிகப் பிரமாதமாக வந்திருப்பதாக பாலா தனது நெருங்கிய வட்டாரத்திடம் கூறி வருகிறார்.
படத்திற்கு இசைஞானி இளையராஜா அற்புதமான பாடல்களைப் போட்டுக் கொடுத்துள்ளாராம். குறிப்பாக ரீ ரெக்கார்டிங் மிரட்டும் என்று கூறுகிறார்கள்.
பாலாவுக்கு படத்தை விட அதில் நடித்த ஆர்யா, பூஜா மீது பரம சந்தோஷமாம். இருவரும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள். இப்படத்துக்குப் பின்னர் எங்கேயோ போகப் போகிறார்கள் என்றும் கூறி வருகிறார்.
படம் முடிந்து விட்ட நிலையில் சில காட்சிகளில் பாலாவுக்கு திருப்தி போதவில்லையாம். இதனால் அந்தக் காட்சிகளை மட்டும் ரீ ஷூட் செய்துள்ளாராம்.
படம் தொடர்பான நகாசு வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறதாம். பொங்கலுக்கு கடவுளைக் கண்ணில் காட்ட திட்டமிட்டுள்ளாராம் பாலா.
I think these are some loose statements . RR is probably the last thing that is done for a movie - so that means the final print had to be ready by now !Quote:
Originally Posted by rajasaranam
How many songs are ther? :roll:
Initially it was said that therez only one song (13 mins) in the movie :huh:
ஸ்டுடியோவிற்குள் சாமியார்கள்
நான் கடவுள் டப்பிங் விறுவிறு...
சாமியார்கள் மாநாடு நடக்கிறதோ என்று சந்தேகப்பட வைக்கிறது ஏ.வி.எம் ஸ்டுடியோவில் அமைந்திருக்கும் டப்பிங் ஏரியா! வேறொன்றுமில்லை, நான் கடவுள் படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. காசியில் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளிலும், தேனியில் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளிலும் ஏராளமான சாமியார்கள் நடித்திருக்கிறார்கள். சிலர் அசல். சிலர் டூப்ளிகேட். இவர்கள் அத்தனை பேரையும் திரட்டிக் கொண்டு வரச் சொல்லிவிட்டாராம் பாலா. அதனால்தான் இந்த கூட்டம்.
படத்தில் ஒரு காட்சியில் வந்தவர்கள் கூட, அவரவர் குரலில் டப்பிங் பேச வேண்டும் Naan Kadavulஎன்பதே பாலாவின் விருப்பம். ஷ§ட்டிங்கின்போதே இந்த சாமியார்களிடம், டப்பிங் பேச சென்னைக்கு வரணும் என்று கூறியிருந்தாராம் பாலா.
சில சாமியார்களை காசியில் இருந்தே கொண்டு வந்திருக்கிறார்கள். கஞ்சா புகையும், கணீர் பேச்சுமாக கிடுகிடுக்க வைக்கிறார்கள் இந்த சாமியார்கள். இந்த கூட்டத்தில், பிரபல கவிஞர் விக்ரமாதித்தியனும் ஒரு சாமியராக நடித்திருக்கிறார் என்பது விசேஷ தகவல்!
-ஆர்.எஸ்.அந்தணன்
The guy is seriously having some mental trouble!!! His movies and real-life actions reflect them :P :PQuote:
Originally Posted by raja_fan
Anyhow i am eagerly waiting for this movie as it is a subject that is untouched in world cinema!!!
'Naan Kadavul' gets U/A certification
IndiaGlitz [Wednesday, December 31, 2008]
The highly anticipated 'Naan Kadavul' directed by Bala is finally ready and has been certified U/A by the Censor Board. A special screening was held for the members of the Censor Board earlier today. The film stars Arya and Pooja in lead roles.
Interestingly the music album of the film by maestro Illayaraja is all set to be released tomorrow with Vikram handing over the first copy to Suriya. The event is expected to be well attended with Illayaraja and scores of film personalities.
'Naan Kadavul' may be released for Pongal or by the end of January 2009. The official date of release however is yet to be confirmed.
Are the CDs available guys? Anyone got it?
Quote:
Originally Posted by directhit
Heard all the songs for 2 mins ..here is my review
There is no 11 minute or 10 min song in the cd...
1. Om sivoham om - Vijay Prakash
Runs for 6 mins...full sanskrit song...a great number in praise of lord shiva....typical bhajan..IR Kalakarar...in the lines of Mandir Sabari...wow ...superb number
2. Kannil Paravai - Shreya Goshal
6. oru katril - ilayaraaja
Both songs have the same tune....a beautiful number...superb tune and well rendered by shreya goshal.....
After a very long time...this tune is refreshing...IR ..
Thumbs Up! Thumbs Up! Thumbs Up! Thumbs Up! Thumbs Up!
3. Matha un kovil - Madhumita runs only for 42 secs
5. Amma un pillai - Sadna Sargam
Amma un pillai tune is of matha un kovil.....
4. Bhikshai Pathiram - Madhu Balakrishnan
lyrics: Ilayaraaja
We have already heard this tune.so