Ayyo ! :lol: atha thAnga mudiyAmathAn nAn TV-a switch off paNNEn :curse:Quote:
Originally Posted by crajkumar_be
Printable View
Ayyo ! :lol: atha thAnga mudiyAmathAn nAn TV-a switch off paNNEn :curse:Quote:
Originally Posted by crajkumar_be
Quote:
Originally Posted by crajkumar_be
:rotfl2: :rotfl: Chumma merattitaarla...
Aracha maava arapoma... Romeo Juliet, Ambikapathi,Amaravathi idha pathi kettrundhaangana...Spot out!! :lol:
Antha aracha maavu explanation-a parthu puthusa vaangina TV-ya naane odachiruvennu payam vanthu channel mathitten :(Quote:
Originally Posted by Roshan
:rotfl:Quote:
Originally Posted by joe
seri Katradhu Thamizh pathi konjam pesungappa! Jeeva kochukka poraaru... :oops:
Joe, I didn't blame MK alone. First and foremost, it was an imbeclic question..Quote:
Originally Posted by joe
Moreover, Socio-political views/questions should be detailed and well thought out, rather than being half-baked, with some hidden agenda behind it..
But I still find the awards function unneccesary and from the look of it, shouting out loud for attention..
முதல்வர் கலைஞர் செய்த மிகப்பெரிய தவறு இது. அரசு கஜானாவுக்கு கோடிக்கணக்கில் வருமானம் வந்து கொண்டிருந்த துறைகளில், சினிமா கேளிக்கை வரியும் ஒன்று. தன்னுடைய தமிழ்ப்பற்றைக் காட்ட 'தமிழில் பெயர் வைக்கப்படும் படங்களுக்கு வரிவிலக்கு' என்ற மாபெரும் தவறான சட்டத்தைப்போட்டு, அரசுக்கு வருமானம் வந்துகொண்டிருந்த வழியை அடைத்து விட்டார்.Quote:
Originally Posted by MADDY
விளைவு...?, சினிமாக்காரர்கள்தான் காசுக்காக எதையும் செய்பவர்கள் ஆயிற்றே. உடனே அத்தனை ஆங்கிலப் பெயர்களையும் தமிழாக்கி வரிவிலக்கு பெற்றுக்கொண்டார்கள். இது எவ்வளவு பெரிய தவறான சட்டம்?. ஆங்கிலப்பெயர்களை தமிழில் மாற்ற இதுவல்ல வழி.
"தமிழில் பெயர் வைக்கப்படும் படங்களுக்கு வழக்கமான கேளிக்கை வரி. அதை விட்டு வேற்று மொழிகளில் பெயர் வைக்கப்படும் படங்களுக்கு இரட்டிப்பு கேளிக்கை வரி" என்று சட்டம் போட்டிருந்தாரானால் இரு கையேந்தி வரவேற்கலாம். ஆனால் இப்போது..?. அநியாயமாக அரசுக்கு வந்துகொண்டிருந்த வருமானம் போச்சு.
"ஆங்கிலப்பெயர்களுக்கு இரட்டிப்பு வரி" என்று சட்டம் போட்டிருந்தாலும் (காசுக்காக எதையும் செய்யும் சினிமா துறையினர்) எல்லா பெயர்களையும் தமிழில் வைத்திருப்பார்கள். கலைஞரின் தமிழ்ப்பற்றையும், அரசின் வருமானத்தையும் ஒரே நேரத்தில் காப்பாற்றியிருக்கலாம்.
வரிக்கு பயந்து ஆங்கிலப் பெயர்களை நிறுத்தினார்களே தவிர, திரிஷாவுக்கு ஒருபடத்துக்கு நான்கு கோடி ரூபாய் கொடுப்பதை எந்த தயாரிப்பாளரும் நிறுத்தவில்லை, பிரம்மாண்டம் என்ற பெயரில் பணத்தை வாரியிறைப்பதை ஷங்கர்களும் நிறுத்தவில்லை என்பது மிகப்பெரிய சோகம்.
I spent DeepAvaLi the good old way- in a house thick with kids of all sizes, packing in more sweets than they can handle, uncles addicted to card games discussing Indian foreign policy, aunts with an unending flow of "andha kaalathila" anecdotes.
Except for Sachin's innings, managed to watch very little tv that day. You guys are making me feel good for that :-)
one very funny incident - enga veettukku kutti paappa onnu vandhu romba sound kuduthhuttu irundhudhu........when he saw TR's antics he was stunned into silence for 5 mins....... :rotfl: :rotfl: - even the kkid felt ashamed of his antics - and his mimicry :cry: :shock:Quote:
Originally Posted by crajkumar_be
CR, that girl(choolaimedu party) stays somewhere near my place only :lol2: ......i have seen her coming to nearby vegetable market once :wink: :lol: .......oruthaan madhikka maattaan :lol:
having said all - SUNTV clearly hammered Kalaignar TV in terms of TRP on diwali day.... :thumbsup:
I agree to this point ! And I very well remember the incident regarding the name change of Ajith's God Father. Before the tax exemption was introduced, KSR vehemently opposed the idea of changing the title to Thamizh, when he was pressurised by our thamizh kaavalargaL Thiruma and Dr R. I remember in one his interviews KSR said "ivanga solRathukkAga pEr mAtha mudiyAthu, God Father-a maathuRathunnA -"thagappan saami"-nu thAn mAththanum, athu nallA irukkumA, neengaLE sollunga". And what happened later is 'history'. Utter hypocrisy ! :evil:Quote:
Originally Posted by saradhaa_sn