அஜய்கபூர் தவிர, நான் ஓட்டுப்போட்ட அனைவரும் தோல்வி. (அதிலும் சிவச்சந்திரனின் தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. என்ன ஒரு கம்பீரமான பெர்ஃபாமென்ஸ் அவரிடம்). சிறந்த இயக்குனர் ரிஸல்ட் இன்னும் வரவில்லை. இருந்தாலும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. எப்படியும் திருச்செல்வம் தோற்கத்தான் போகிறார்.
இருந்தாலும், நான் ஓட்டுப்போட்ட நடிகர், நடிகை, சீரியல், ப்ரொக்ராம் ஆகியன இரண்டாம் இடம் பிடித்துள்ளன. சாரதாவின் கணிப்புக்கு கௌரவமான தோல்வி.
