Quote:
Originally Posted by Mukzi
looks like Full time amy followingaa ?? :lol: :oops:
whatz next all her x-bf list ? :twisted:
Printable View
Quote:
Originally Posted by Mukzi
looks like Full time amy followingaa ?? :lol: :oops:
whatz next all her x-bf list ? :twisted:
Yes Pls :ashamed:Quote:
Originally Posted by Dilbert
This thread is leading to something else :|
I am :yessir:
yo I am scolding him !! not asking for the information.. :oops:Quote:
Originally Posted by Rajaruud
cool ppl..i was jus geeting excited when i read sum info abt her..Quote:
Originally Posted by Dilbert
anywayz..dnt wanna distract..any1..wit useless info
herafter..will post..sumtin useful!!! :D :D :D :D
Quote:
மெத்தராஸ்ஸ்ஸப்ப்பட்டினம்!" என்று ஏமி ஜாக்சன் உதடு குவிக்கும் அழகுக்காகவே,
'சென்னை'யை மீண்டும் மதராசப்பட்டினம் ஆக்கலாம்!
'மதராசபட்டினம்' படத்தின் 'வொயிட் லேடி'. மிஸ் டீன் வேர்ல்டு - 2009 அழகி. லண்டன் பெண். இயக்குநர் விஜய் இவரைலண்டனில் தேடி டிக் அடித்தபோது, ஏமிக்கு வயது 17.
18 வயதுக்குக் குறைவானவர்களை அம்மா துணை இல்லாமல் வெளிநாட்டுக்கு அனுப்ப முடியாது என்று சொல்லி, ஏமியை இந்தியா அனுப்ப மறுத்திருக்கிறது இங்கிலாந்து அரசு. (ஆங்கிலேய ஏகாதி பத்தியம்!)
"ரொம்ப அழகா இருக்கீங்க. அதைவிட அழகாத் தமிழ் பேசுறீங்க..."
"தேங்க்ஸ் டு டைரக்டர் விஜய், ஆர்யா அண்ட் 'மதராசபட்டினம்' டீம். அவங்கதான் என் தமிழ் டீச்சர்ஸ். நானும் நிறைய ஹோம்வொர்க் பண்ணேன்!"
"தமிழ்ல உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச வார்த்தை?"
" 'மறந்துட்டியா?' படத்தில் இதுதான் முதலில் நான் பேசும் தமிழ் வார்த்தை.ஷூட்டிங் ஸ்பாட்லயும் அடிக்கடி 'மறந்துட்டியா?'ன்னு யாராவது விசாரிச்சுட்டே இருப்பாங்க. இப்போதைக்கு எனக்கு ரொம்பப் பிடிச்ச வார்த்தை, 'மறந் துட்டியா'தான்!"
"தமிழ் சினிமாபத்தி உங்களுக்கு என்ன தெரியும்?"
"சூப்பர் ஸ்டார் ரஜினிபத்தி நிறைய சொன்னாங்க. அவர் படங்களை நான் பார்த்தது இல்லை. ஆனா, அவரைப்பத்தி நெட்ல நிறையப் படிச்சிருக்கேன். அவரோடு நடிக்க ஆசை. அதேபோல மணிரத்னம், ஷங்கர் தெரியும். அவங்க படங்களில் நடிக்கவும் ஆசை!"
"உங்களைப்பத்தி வேற ஏதாவது சொல்லுங்க?"
"ஹார்ஸ் ரைடிங், ஷாப்பிங் என் பொழுதுபோக்கு. மரியா கேரி, அலிசியா கீஸ் மியூஸிக் ரொம்பப் பிடிக்கும். இப்போ ஏ.ஆர்.ரஹ்மானும் பிடிக்குது. வேற என்ன... என்னைவிட என் கண்கள் நிறையப் பேசும்னு சொல்வாங்க. அதுகிட்ட கேட்டுக்கங்களேன்!"
lol comments.
Miss teen world, 2009.
England'le ippadi white girl beauty'a irukurathu ellam kami. Most are Ugly.
Quote:
Originally Posted by mareen
:shock:
:exactly:Quote:
Originally Posted by mareen
Amy Jackson -- Oh... What a beauty!!! :D avangalukku indha sangam avasiyam thevai... :yes: