Rip . . . :sad:
Printable View
Rip . . . :sad:
RIP :cry:
yes the banghead was for both of em... why wait 45 minutes in such a critical situation (perhaps they tried, didnt get any other alternate transport) ... also namma oorula koopta ambulance varaadhadhum vandha ambulance kku road la vazhi vidaadhadhum sagajamaa poche!!Quote:
Originally Posted by 19thmay
athala vera ambulance pinadi oru 10 bike, race la pora mari poi, ella signals skip panuvanga! cheap mentality! :xQuote:
Originally Posted by directhit
Selva,
Andha 10 bikela onnu ungaludhillaiye?
j/k bro.. :-)
On serious Note:Quote:
Originally Posted by ajaybaskar
Konjam traffic sense oda irukanum nu strict ninaipen! Friendsa kuda solluven, night 11 o clock lam signal ninu than poven :(
Comedy a sollanumna:
Namma bike odarathey perusu, ithula enga irunthu race
intha vishayathula neenga neruppu maathiri :thumbsup:Quote:
Originally Posted by selvamohankumar
ஒரு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, என் மகள் தூக்கில் தொங்கினாள். தூக்கில் இருந்து கீழே இறக்கியபோதுகூட அவளுக்கு உயிர் இருந்தது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருந்தால் அவளை பிழைக்க வைத்திருக்கலாம். தூக்கில் இருந்து இறக்கி வைத்து ஒரு மணி நேரம் கழித்துத்தான் அவளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். இதனால் அவளை காப்பாற்ற முடியவில்லை. அவள் இந்த தற்கொலை முடிவை எடுத்ததற்கு என்ன காரணம்? என்று எனக்கும் புரியாத புதிராக உள்ளது. கடிதம் எதுவும் அவள் எழுதி வைக்கவில்லை..."Quote:
Originally Posted by directhit
-இவ்வாறு தாயார் ராணி கண்ணீர்விட்டு கதறி அழுதபடி தெரிவித்தார்.
http://thatstamil.oneindia.in/movies...s-suicide.html
நகைச்சுவை என்ற பெயரில் காட்டுக்கத்தல் போடும் கோவை சரளா, ஓவராக அலட்டிக்கொள்ளும் ஆர்த்தி இவர்களுக்கு மத்தியில் இயல்பான, ரசிக்கத்தக்க நகைச்சுவையை வழங்கியவர் மறைந்த ஷோபனா.
'நீங்க செல்லத்தாயின்னு சொன்னதும் கேட்டுச்சு, குருவம்மான்னு கூப்பிட்டதும் கேட்டுச்சு..., யார் அவ?' போன்ற இயல்பான நகைச்சுவையை இனி கேட்க முடியாது.
நிச்சயமாக இது தற்கொலையல்ல, வேறு ஏதோ சதியிருக்க வாய்ப்பிருக்கு.