It is not உறை ,but உரை .
பதில் உரைத்தார் or பதிலுரைத்தார்.
Printable View
அதானே.. கன்னியாகுமரி மாவட்டத்துக்காரன் தமிழ் தப்பா இருக்காதேன்னு யோசிச்சுட்டு இருந்தேன்..
’உறை’ என்பதற்கு ‘தங்கு’ என்றும் பொருள் உண்டு ..ஆலயத்தை இறைவன் உறையும் இடம் -ன்னு சொல்லுறோமே .அது போல
‘துறை’ என்பதற்கு கரை என பொருள் .. எங்கள் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கடற்கரை கிராமங்கள் ‘துறை’ என முடியும் ..அது கடற்’கரை’ என்பதால்.
joe... first meaningla enakku endha vidhamaana sandhegamum illai...
naanum oralavu nallaave thamizh padichaen.
i understand joe, ajay and plum and agree its a mistake.
wat confused me was the numerous mistaken-use i saw in the web.
and plum, andha urai illanu ajayku apove reply panniten. parunga :)
adhAn softie, andha uRai illainu ungaLukku theLivA modhallEyE purinjirukkumnu dhAn Ajay kitta sonnEn
Joe, in addition, thuRaimugam-nu solvadhum should have come from the same meaning for thuRai