தமிழர் வரலாறு (Tamizhar History)
Printable View
Nasser Refuses To Wish On Pongal, Good comments
http://www.youtube.com/watch?v=W1Rp9nUB4zM
Super Speech!
:lol:
Indiaglitz reporter: naan orE oru soundbite kEttEn
நல்வாழ்த்துக்களுக்கு விளக்கம் தெரியலன்றாரு? இது தானே சார் உங்க பிரச்சனை!
யாருக்கு தான் இந்த கஷ்டங்கள், நெருக்கடிகள் இல்லாமல் இருக்கு. ஒரு விவசாயிக்கு/விவசாயத்துக்கு எற்ப்படும் கஷ்டத்துக்கு இந்திய அரசும் சரி தமிழக அரசும் சரி காட்டும் அக்கரையும் இத்தனை காலம் கொடுத்து வந்த சலுகைகளூம் வேறு எந்த தொழிலுக்கும் அளித்ததில்லை என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். இச்சலுகைகளை பயன்படுத்தி அவர்கள் தான் பல வேறு தொழில்களில் முதலீட்டை பெருக்கிய்யுள்ளார்கள். பிள்ளைகளை படிக்க வைத்து இத்தொழில் வேண்டாம் என்று விரட்டிஅடித்தார்கள்.
விவசாயம் அழிந்துகொண்டிருக்கிறது, காலி இடங்கள் கட்டிடங்களாக மாருக்றது இது உலகெங்கும் நடக்கக்கூடியது. அதை ஒன்றும் செய்யமுடியாது. மனிதன் இருப்பிடங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கவேண்டும்.
நாஸர் சொல்வதில் பல விசயங்கள் சிந்திக்க வைத்தாலும் இப்படி கல்யாண வீட்டில் வந்து கலாட்டா செய்வது நல்லதல்ல. நல்வாழ்த்து சொல்வதென்பது ஆயிரம்தான் பிரச்சனைகள் இருந்தாலும் இன்று போல் என்றும் சந்த்ஷமாகவும் செழிமையாகவும் இருக்கவேண்டி கூறும் நல்லொழுக்கமாகும்.
நல்ல நடிகர் என்ற பெருமதிப்புள்ள நான் தங்களுடைய இப்பேச்சு மிகவும் வருத்தமளிக்கிறது. மனிதன் இப்பூமியில் வாழும் வரை விவசாயம் அழிந்துவிடாது அதை உருவாக்கும் மாற்று உக்த்தியை நாம் தேட வேண்டும.
Its hard to type man (too many errors), instead I can write, scan and post here. :(
நாசர் வெளிப்படுத்துவது ஒருவகை அறச்சீற்றம்! உதட்டளவில் வாழ்த்துச் சொல்லிப் போலும் லட்சோப லட்ச மக்களை நோக்கி அந்தச் சீற்றம்! ஒரு பண்டிகையை அதற்கான தளத்தில் கொண்டாடு! அதன் அருமை, அவலங்களை உணர்! என்பதே அவரது எதிர்ப்பார்ப்பு. தவறில்லையே! எழும்பும் தார்மீகக் குரலை வரவேற்கணும்!
http://www.mid-day.com/news/2012/jan...oming-poll.htm
Yellow fever :shaking:
இந்தியா என்னும் துணைக் கண்டத்தில் தோன்றிய முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாடு மலை வாழ் மக்களை சேர்ந்த விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத்திருக்கின்றது . இவருடைய மரபணு தான் இந்தியாவில் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் தோன்றிய பூர்வகுடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டுபிடித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=CFz1HUt-cSU