Sureshji - :lol: recoding-Achum nadakkudhE sandhOsappattukkuvOm.
Printable View
Sureshji - :lol: recoding-Achum nadakkudhE sandhOsappattukkuvOm.
It's for the telugu film, Sri RamarajyamQuote:
Originally Posted by NormalMan
The mystery is finally solved. Chitra and Shreya sang together for the film 'Ramarajyam'. This is a Telugu mythological to be directed by the veteran director, Bapu.
http://www.telugucinema.com/c/publis..._nov132010.php
Surprised to see Chita and Shreya together. Generally thought these says singers sang their parts alone and left. The mixing happened later.
Chithra and shreya have alread sung in sol pechu for thillangadiQuote:
Originally Posted by Sureshs65
Thanks Ramki for the info. I did not know that.
Ramarajyam - adhuvum 8 songs for a mythological !!
IR ippadi sathhamey illaama anga inga album pannikittuthaan irukaaru! but for the hub, I would have never known abt this album!
EKSI !
good .
ஸ்ரீ.பாலா, சித்ரா, female டூயட், 8 songs for mythological movie ...WOW ...
what is the story ?
mythology...mmmm
I always think why they stop at ராமாயன் or மகாபாரத ?
so many wonderful historic things are there too.
mighty & magnificent
I love அகிலனின்'s வெற்றித்திருநகர் ...the hero விஸ்வநாதன் is such a heart touching , brave , dedicated character . :clap:
his love for the kingdom and care of his people , his sacrifices ... how he never sees his love Lakshmi :( .. sacrificing everything .. is heart touching .
கிருஷ்ணா தேவராயர் of விஜயநகர் empire is a great statesman . He is an icon of INDIA...
அகிலனின்'s வெற்றித்திருநகர் is my favorite novel from my ஸ்கூல் years.
oh ..historic places, heroic actions and the fantasy லவ் & hurt of separation .
the pain of விஸ்வநாதன் never meets லக்ஷ்மி in his life ... I just long for a fantastic poetry & ஸ்ரீ.இளையராஜா defines longing , pathos mood .... நினைச்சுப்பார்க்கிறேன் ....my heart bleeds already.:musicsmile:
விஸ்வநாதன் moved on making history... I yet to move on.. :cry:
இதெல்லாம் Contemprory ஆ எடுக்க மாட்டங்க.....
விஜயநகர் empire is very important for kannada, telugu & tamil literature.
வினதா .
http://thatstamil.oneindia.in/movies...s-special.html
மயிலை வெளியிடும் முயற்சியில் தீவிரமாக உள்ளார் தயாரிப்பாளரும் நடிகருமான பிரகாஷ் ராஜ். கிறிஸ்துமஸுக்கு இந்தப் படம் வெளியாகிறது.
படம் குறித்து பிரகாஷ் ராஜ் கூறுகையில், "இந்தப் வெளியாவது நல்ல சினிமாவுக்கு, நல்ல இசைக்குக் கிடைத்த வெற்றி என்பேன். இந்தப் படத்தின் நாயகன் இளையராஜாதான். தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத படமாக, இசையாக மயிலு அமையும்," என்றார்.
Quote:
Originally Posted by Roshan [url=http://mayyam.com/hub/viewtopic.php?p=2295305#2295305
Also read in another thread / various news reports that Vaalee has declared MSV is the greatest ever musician (apart from being his personal saviour) in the august presence of MSV-KH-RK-VM :-)
Some more interesting stuff in that meeting :
RK - "வாலி வீட்டுக்குப்போய் கூப்பிட்டும் பொண்ணு கல்யாணத்துக்கு வரலை" (ராசாவைக்கூப்பிட்டாரா இல்லையா?)
Also RK : "வாலி எம்ஜிஆருக்கு 'நான் ஆணையிட்டால்' மாதிரி எனக்கு 'அம்மா என்றழைக்காத' எழுதினார். அது மாதிரி இன்னொரு பாட்டு வருமா?" (கூட்டத்தில் ராசா பத்தி யாரும் பேசி இருக்க மாட்டாங்களே? BTW, இந்த "வாலி 1000" நம்ம "ஜெய்கணேசு ஆயிரம்" மாதிரி இருக்கே:-) )
Read in TF forum that fellow hubber Murali Srinivas attended the function.
Raja brought Chitra and Shreya together for a song!!! I hope he recorded a great number like "பாடறியேன் படிப்பறியேன்".
Aravind- I am not sure in what context you said that... but MDs do not record songs with Chitra or Shreya to replace their voices with others... Those kind of stuff happen to other singers. Chitra and Shreya are THE 2 BEST FEMALE PLAYBACK SINGERS now.Quote:
Originally Posted by AravindMano
app,
namme venkiraam ithey mattera Shocking things threadla post panninar but avaru Funny things threadla pottu irunthu irukkanum. Namakkum Shocking-a irunthu irukkum
:lol:Quote:
Originally Posted by Sanjeevi
Actually, Vali's speech has enough material to place it in "funny things" thread. One sample:
Quote:
Originally Posted by Vaalee
I wouldn't have bothered to post about Vaalee here but for this "veLikkuththu" remark :
Quote:
இங்குள்ளவர்கள் யாரும் வெற்றியை மண்டைக்குள் ஏற்றிக் கொண்டவர்கள் இல்லை.
veLikkuthu :lol:
It would be interesting to see how many of those 1000 Vali songs picked for the book are movie numbers and what % has IR as MD :-)
People who have access to the book, please post in the forum!
Supposedly by a controversial blogger, Charu's friend etc (went to this blog a few weeks back thru a link in some Kamal thread):
http://www.karundhel.com/2010/11/1985.html
Quote:
இன்னொரு முக்கியமான அம்சம், இசை. கிராமத்து மண்ணின் வாசனை பொங்கி வழியும் பாடல்கள். அந்தப் பாடல்களையே, எளிய கிராம இசைக்கருவிகள் மூலம் மாற்றி வழங்கியிருக்கும் ஒரு பின்னணி இசை. பின்னணி இசையில் இளையராஜாவின் வீச்சு என்னவென்று நம்மெல்லோருக்கும் தெரியும். அதற்கு ஒரு அட்டகாசமான உதாரணம்: ஆற்றில் மிதக்கும் தனது மனைவியின் பிணத்தைப் பார்த்தவுடன், புல்லாங்குழலைத் தூக்கி எறியும் அந்தக் காட்சி. புல்லாங்குழலின் மெல்லிய வாசிப்பிலேயே, அந்தக் காட்சிக்குரிய முக்கியத்துவத்தை அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார் இளையராஜா. அந்த இசையை மட்டும் கேட்டாலே போதும்; அந்தக் காட்சியில் நிலவும் பரபரப்பை நம்மால் எளிதில் உணர முடியும். அதேபோல, பாடல்கள். ‘ராசாவே ஒன்ன நம்பி’, ‘பூங்காத்து திரும்புமா’, ‘’வெட்டிவேரு வாசம்’, ’அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்’ ஆகிய பாடல்களின் இனிமை, ‘ஏறாத மலமேல’, ‘ஏ குருவி’, ‘ஏ கிளியிருக்கு’ ஆகிய குறும்பாடல்கள் தரும் குறும்பு ஆகிய உணர்வுகளை மறக்கவியலாது.
http://forumhub.mayyam.com/hub/viewt...light=#2294025Quote:
Originally Posted by Sanjeevi
நான் பதிவு செய்தது "செய்திகளுக்கான திரியில்". உங்க கற்பனை குதிரைக்கு நீங்களே கடிவாளம் போட்டுகிட்டா நல்லாயிருக்கும்னு தோணுது. உங்களுக்கு வாலியின் கருத்தில் மாற்றுக்கருத்து இருக்கிறதென்றால் தாராளமாக அந்த திரியில் பதிவு செய்யலாம்.
ingeyum oru 1000 maa?Quote:
Originally Posted by app_engine
enakkum idhukkum sambandham illai thozargale!!
http://www.jeyamohan.in/?p=9199
அன்புள்ள ஜெயமோகன்,
அண்மையில் படித்துறை படத்துக்காக இளையராஜா இசை அமைத்த பாடல்களைக் கேட்டேன். அதில் ஒரு பாடல் என்னை உலுக்கியது. நம்ம ஊர் கணியான் கூத்தில் வாசிக்கப்படும் மகுடத்தையும் மந்தத்தையும் வாசிக்க விட்டு, தேனுகா ராகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாடலைக் கேட்ட போது என்னால் ஆடாமல் இருக்க முடியவில்லை. நாட்டுப்புறப் பாடல் அளிக்கும் உக்கிரமான ஒரு மன நிலையை அன்று அடைந்தேன். மிதமான போதையில் எங்கள் ஊர் சுடலை மாடன் கோவில் கொடை விழாவில் கேட்ட கணியான் பாட்டு காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. கோவில்பட்டியில் நீங்கள் கேட்ட நாட்டுபுறப் பாடலைப் பற்றி படித்ததும் இதை எழுதுகிறேன்.
கோலப்பன்
அன்புள்ள கோலப்பன்,
நானும் அந்தப்பாட்டைக்கேட்டேன். அந்தப்பாடல் நம்மூர் அம்மன்கோயில் கொடை குறித்த மனப்பிம்பங்களைஎ ழுப்பியது. ராஜா அதன் வழியாக நெல்லைக்குள் இயல்பாக நுழைந்திருந்தார்
ஜெ
Are padithurai songs already released?
genesis - Of course, you are right. But it's not just about replacing the voices. Many a times the songs don't make it to the album. And the singers might not even know the film they are singing for. Shreya Ghoshal once mentioned that she sang some tunes for Paa but were deleted and recorded repeatedly and didnt find a place in the album. Chinmayi often metions such stuff in her blog too. (She didn't know that she had sung for Delhi 6 until she saw the CD). I was driving this point.Quote:
Originally Posted by genesis
http://www.bollywoodhungama.com/news...942/index.html
Happi to release in April 2011, to coincide with Charlie Chaplin's birth anniversary. So i expect the music to be out in Feb 2011. Which means, I do not see any new Hindi albums in IR anytime soon. Feb is still 4 months away.
oops..... very sorry .... anyway IMO 'funny' thread than romba sariQuote:
Originally Posted by venkkiram
If Vaali feels MSV is the greatest, adhu avar karuththu. illaiyA?
adhula enna kozhappam?
IR mEdaila illaingaradhukkAga andha "maNdai ganam" comment IR mEla sonnadhAgidumA? Do you think Vaali will make public comments like that, even if indirect? Especially when he has always praised IR on every possible occasion?
I think this maNdai ganam, thimiru, sosial uRavu koLLAmai, UrOdu oththu vAzhAmai - idhai ellAm vices-A pARkira tendency is slowly disappearing. You can see that even in Hub with people who previously used to attack IR with (lack of) these qualities, batting for their idols on the same ground.
ellAm seekkiram vazhikku vandhuduvAnga. . Vairamuthu reNdu mUNu thimirA statement koduthA, sila pEr automaticA defend paNNa pORAr. appO avangaLukum thalaikkanam oru vice-A thONAdhu. Already, we saw that in the casee of Charu, with Charu receiving a lot of praise for his anti-IR statements and later, receiving brickbats when he took on other idols :lol:
http://www.google.co.in/music/album?..._2jpln4fjiggd8
any tamil equivalent?
:exactly: people are forgetting that IR himself has said this.. his opinion is same as Vaali's.. instead of comparing with IR, Vaali's comment should be taken in a right context... it is more of admiring a senior composer who set very high standards for IFM...Quote:
Originally Posted by Plum
telungu padam dubbing paa adhu..Quote:
Originally Posted by Sanjeevi
I think it is aakhari porattam or something like that.
Asha bhonsle paaduradhE oru periya poraattamaa irukkum....
சூழ்நிலையும் சேர்க்கையும் அமைந்தால் பிரபலங்கள் -ஸாரி, எல்லா மனிதர்களுமே - யாரை வேண்டுமானாலும் புகழவும் இகழவும் செய்வார்கள். விதிவிலக்குகள் ரொம்ப ரொம்ப அபூர்வம்.Quote:
Originally Posted by Plum
பொதுவா வாலி புகழ்வதில் பஞ்சம் வைக்க மாட்டார். இகழ்வதும் ரொம்ப அபூர்வம்.
ஆனால் இந்த "தலைக்கு ஏறுறது" பற்றிய கருத்து அவர் வாயிலிருந்து வருவது ஒரு பெரிய உறுத்தல் தான்.
என்னமோ - புகைவது தெளிவாக இருக்கிறது. என்ன வம்போ, சண்டையோ தெரியவில்லை :-(
Not only that, he shot into popularity on a large scale during initial stages eulogizing MGR (MSV's initial support notwithstanding).
When he can just like that attribute immortality of MGR songs to Sarojadevi, it's pretty obvious that he's not in the right frame of mind :-(
In such a state words can easily theRichchufy out of tongue!
:lol:Quote:
Originally Posted by Plum
[quote="jaiganes"]telungu padam dubbing paa adhu..Quote:
Originally Posted by Sanjeevi
I think it is aakhari porattam or something like that.
Asha bhonsle paaduradhE oru periya poraattamaa irukkum....[/quote]
:lol:
Is this Bala, who is in correspondence with Jeyamohan, a hubber?
Quote:
நல்ல தமிழிசைத் தொகுப்புகள் வரும்போதெல்லாம் வாங்கிவிடுவதுதான். இது வரை குறைந்தது, இளையராஜாவின் திருவாசகத்தை 1000 சி.டிக் களாவது வாங்கியிருப்பேன்.
Not sure if he is a hubber. I have seen his posting quite a bit in Jeyamohan's site.
past two days have been spent with MogaMuL...
1. நெஞ்சே குருநாதரின் - எம்.ஜீ.ஸ்ரீகுமாரின் இனிய குரலில் வரும் இந்த பாடல் என் அபிப்ராயத்தில் இந்த படத்தின் சிறந்த பாடல். கற்ற வித்தையை கடைப்பொருளாக விற்க நேர்ந்த துயரத்தைப்பாடலாக வடித்து அதற்கு அருமையான இசை பொழிந்துள்ளார் இசைஞானி. சீடன் குருவையும்,கற்ற இசையறிவின் மேன்மையையும் "புழுதியில் எறிந்த வீணை" என்னும் நிலையை கடிந்து, அதே சமயம் தன் கையலாகாத நிலையையும் உணர்ந்து பாடும் இந்தப்பாடல் திரை இசை என்றில்லாமல் தமிழிசை என்னும் வகைக்கே பெருமை சேர்க்கும் அற்புதமான பாடல். இதில் என்னைக்குறிப்பாகக்கவர்ந்தது, தபேலாவும் மிருதங்கமும் இணைந்து அமைத்துள்ள தாளலயம். எங்கு தபேலா முடிகிறது, எங்கு மிருதங்கம் எழுகிறது என்பதைத்தெளிவாக உணர முடியாத ஒரு இனிய தாள அமைப்பு. எம்.ஜீ.ஸ்ரீகுமாரின் குரல் பாடலின் பாவத்துக்கேற்ப கரைகிறது, உருகுகிறது, உணர்வால் பொங்கிப்பெருகுகிறது.
2. சொல்லாயோ வாய் திறந்து - ஜானகி குரலிலும், ஸ்ரீகுமாரின் குரலிலும், வெளிப்படையாக விரகத்தையும் அது சார்ந்த இறைவனையே கணவனாக வரிக்கும் ஆண்டாளின் பக்தி பாவத்தைக்குறிக்கும் இருபொருள் படும் விதமாக அமைந்த அற்புதமான பாடல். இளையராஜா எனும் கலைஞன் தன் பின்நவீனத்துவத்தை வெளிப்படுத்தியிருக்கும் பல்வேறு படைப்புகளில் இந்தப்பாடல் தலையாய ஒன்று என்று நான் கருதுகிறேன். "அலைபாயுதே கண்ணா", "இன்பக்கனா ஒன்று கண்டேன்" போன்ற பாடல்களின் கருத்துச்சாயலில், தன் சிந்தனை கொண்ட ஒரு புதிய பாட்லை தனக்கேயுரிய புதிய பாணியில் தன் கற்பனைகளைக்கொட்டி வார்த்துள்ளார் இசைஞானி.
தமிழிசை பாடகர்கள் இந்தப்பாடலை தனி கீர்த்தனையாக மேடையில் பாடுதல் அவர்கள் திறமைக்கு சிறப்பு சேர்க்கும்.
தேன்குடத்தில் மூழ்கிச்சாகும் வண்டென எனை சுகித்துக்கொல்லும் ஒரு இசைத்தொகுப்பு "மோகமுள்"!!! இதைத்தந்த இசைஞானிக்குக்காலத்திற்கும் நன்றி!!
Wasn't it sung by Arunmozhi. Best song of his career.Quote:
Originally Posted by jaiganes
http://download.tamilwire.com/songs/...ilWire.com.mp3Quote:
Originally Posted by P_R
நீங்களே கேட்டு சொல்லுங்கோ!!
This is MG Sreekumar
First time I am listening.
The one in the tape is Arunmozhi.
I like that one far more than this. Konjam clinicalA irukku. Flus Malayalam pronunciation in many places irks, Much less bhaavam here.
naan thara nee pera vENdum konjam jnAnam -ellAm arunmozhi remba nallA paadiruppAru,
Let me search if the version is available online.
OMG even thiraipaadal has only the MGS version.
makkaLE someone back me up. Arunmozhi's version is much better. kidaikkamaattEngudhE.
jaiganes, look at me
listen to the second version here.
Listen to the full song. edutha udanE Arunmozhi's voice will hit you as considerably less attractive than MGS's. But better results may obtain if you hang on till the end.