உதயம் தயாரிப்பின் மூன்றாவது மக்கள் திலகம் படம் பல்லாண்டு வாழ்க உதய தினம் இன்று .31-10-1975.
http://i50.tinypic.com/30ax6j9.jpg
மிகவும் சீரியஸ் கதையினை அதுவும் புகழ் பெற்ற சாந்தாராம் அவர்களின் படைப்பினை தமிழில் மக்கள் திலகம் அருமையாக நடித்து சிறந்த வெற்றி படமாக உருவாக்கி தந்தார் .
சிறை காவல் அதிகாரியாக , ஆறு தீவிர ஆயுள் தண்டனை கைதிகளை திருத்தும் அற்புதமான நடிப்பில் மக்கள் திலகம்நடித்து ரசிகர்களின் , பொது மக்களின் ,எல்லா தரப்பு மக்களின் பாராட்டினை பெற்று சாதனை நிகழ்த்தினார் .
மக்கள் திலகத்தின் மிக சிறந்த 50 படங்களில் பல்லாண்டு வாழ்க -இடம் பெற்றுள்ளது .
இனிமையான பாடல்கள் -நேர்த்தியான கதை -விறுவிறுப்பான காட்சிகள் - இயல்பான நடிப்பு
மக்கள் திலகத்தின் பல்லாண்டு வாழ்க -புதுமை படைப்பு.

