தலைவரின் பக்தர்களுக்கு ஒரு கற்கண்டு செய்தி...மகாலக்ஷ்மியில் 'பல்லாண்டு வாழ்க' திரைப்படம் சாதனை..விளம்பரம் இல்லாமல், தொடர்ந்து தலைவரின் படங்கள் திரையிடப்பட்டும்..கடந்த ஞாயிறு மாலை காட்சி அரங்கு நிறைந்தது..
Printable View
தலைவரின் பக்தர்களுக்கு ஒரு கற்கண்டு செய்தி...மகாலக்ஷ்மியில் 'பல்லாண்டு வாழ்க' திரைப்படம் சாதனை..விளம்பரம் இல்லாமல், தொடர்ந்து தலைவரின் படங்கள் திரையிடப்பட்டும்..கடந்த ஞாயிறு மாலை காட்சி அரங்கு நிறைந்தது..
காலத்தால் அழியாத பல பாடல்களை உலகுக்கு தந்த இசையமைப்பாளர் திரு.ராமமூர்த்தி அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்..எம்.எஸ்.வி அவர்களுடன் இணைந்து இருவரும் இசையில் நடத்திய மாயாஜாலங்களும், சாதனைகளும் எண்ணிலடங்கா..இதுவரை இந்த இரட்டையரின் இடத்தை நிரப்ப யாராலும் முடியவில்லை..திரு. ராமமுர்த்தி அவர்களுக்கு எங்கள் இதய அஞ்சலியை காணிக்கையாக்குகிறோம்
கொட்டிகொடுத்த வள்ளலின் புத்தகங்களை கட்டுகட்டாய் பையில் வாங்கும் எம்ஜிஆரின் தீவிர ரசிகர்..தலைவரின் ரசிகரை தவிர எந்த ரசிகருக்கு இந்த கொடை உள்ளம் வரும்..
http://i47.tinypic.com/11kffkp.jpg
தலைவரின் புகைப்படங்கள் அடங்கிய பொக்கிஷத்தை ஆர்வமுடன் வாங்கும் ரசிகர்கள்
http://i49.tinypic.com/2n8ncpc.jpg
எம்ஜிஆர் பொக்கிஷத்தை வாங்கும் பேராசிரியர் திரு. செல்வகுமார், சி.எஸ்.குமார் மற்றும் திரு. கலீல் பாஷா
http://i49.tinypic.com/k20pqf.jpg
திரு. லோகநாதன் அவர்கள் கையில் மலர்
http://i47.tinypic.com/xbyph.jpg
சிமோகா திரு. சம்பத் அவர்கள் உரையாற்றுகிறார்
http://i45.tinypic.com/20jk02g.jpg
தலைவரின் வாழ்க்கை நிகழ்வுகளை, நபிகள் நாயகத்தின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு உணர்ச்சி பெருக்குடன் பேசி அனைவரின் கைதட்டலையும் பெற்ற திரு. கலீல் பாஷா அவர்கள்.
http://i46.tinypic.com/21dj2id.jpg
முன்னாள் எம்.எல்.ஏ..திரு. முனியப்பா அவர்கள் உரையாற்றுகிறார்.அவரது உரை அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்தது.
http://i48.tinypic.com/33yhrwg.jpg
புரட்சித்தலைவரின் காலத்தை வென்ற காவிய நாயகன் எம்ஜிஆர் என்னும் புத்தகத்தை திரு. முனியப்பா அவர்களுக்கு அளிக்கும் திரு. தேனீ ராஜதாசன்..அருகில் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் மற்றும் ரோகினி குமார் அவர்கள்.
http://i46.tinypic.com/21d20xh.jpg
நேற்று மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு 5வது நாள் பார்க்க சென்றிருந்தேன்.
http://i50.tinypic.com/igyy5j.jpg
தியேட்டரில் வைக்கப்பட்ட டிஜிட்டல் போர்டு
http://i49.tinypic.com/20kykk5.jpg
சுமாரான பிரிண்டாக இருந்தாலும் தலைவரின் படத்துக்கு கூட்டம் குறையாது..இந்த படத்தில் தலைவர் மிகவும் அழகாக இருக்கிறார்..படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை எல்லா பிரேமிலும் ஸ்டைல் ஆக இருக்கிறார்..எழுத்து போடும் பொது ஒவ்வொரு பிரீசிங் ஸ்டில்லில் அவர் அழகு மனதை கொள்ளை கொள்கிறது.....
http://i46.tinypic.com/2a5kems.jpg
மனோகரிடம் சண்டை போடும் ஸ்டைல் .
http://i47.tinypic.com/34g3vnl.jpg
http://www.youtube.com/watch?v=lCxA8...yer_detailpage
One of my Fav song!
NOW AT KOVAI DELITE (11TH DAY)
http://i47.tinypic.com/2qc48et.jpg
https://www.youtube.com/watch?v=fl4xeYWffMo
NEERUM NERUPPUM
Congratulations kaliyaperumal sir
500 - excellent postings in short time.
Very nice pics collections -makkal thilagam book release function photos.
டியர் ரவிச்சந்திரன் சார்..புதுமைப் பித்தன் தகவலுக்கு நன்றி..என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை..எல்லாமே ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் இருக்கிறது..வரலாறு மீண்டும் திரும்புகிறதா...அல்லது வரலாறு படைக்க மீண்டும் வந்து விட்டாரா நம் வள்ளல்..விளம்பரம் இல்லமால்..போதுமான இடைவெளி கூட இல்லாமல் தொடர்ந்து வந்து..இத்தகைய சாதனை படைக்கிறாரே நம் தெய்வம்..இது போல் சரித்திரம் படைக்க உலகத்தில் ஒருவரேனும் உளரா? இந்த திரைப்படத்தை கோவை வந்து பார்க்க உள்ளம் துடிக்கிறது சார்.
CONGRATULATIONS KALIYIAPERUMAL SIR.
1. For Crossing 500 Posts in this Thread
2. For good coverage with appropriate ANNOTATIONS over the Bangalore Function
3. For the nice information about our beloved God M.G.R. on every occasion.[/
Always Yours
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
மக்கள் திலகம் மலர் மாலை -1
நேற்று மாலை பெங்களூரில் மாநகர பேருந்தில் பயணம் செய்தபோது திரு பம்மலாரின் மக்கள் திலகம் மலர் மாலை புத்தகத்தை படித்துக்கொண்டு வந்தேன் . என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் நான் பார்த்து கொண்டிருந்த மக்கள் திலகம் புத்தகத்தை என்னிடமிருந்து வாங்கி , மிகவும் ஆழ்ந்து , வியப்புடன் ,படித்து தனக்கு மிகவும் பிடித்து இருப்பதாகவும் ,அதே புத்தகத்தை வாங்கி கொள்ள தயார் என்று கூறினார் .
என்னிடம் ஒரே புத்தகம்தான் உள்ளது என்று கூறினேன் .அவரும் விடா பிடியாக தனக்கு தருமாறு கேட்டு ரூ 500பணத்தை என்னிடம் கொடுத்து விட்டு மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றார் .
புத்தகம் வாங்கிய நண்பர் பெயர் - திரு சுந்தரராஜன்
தமிழ் நாட்டை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் -40 வயது கடந்தவர் .
பம்மலார் சார்
பொதுமக்களில் ஒருவர் உங்கள் புத்தகத்தை பணம் கொடுத்து வாங்கியதின் மூலம் கிடைத்த முதல் வெற்றி .
விரைவில் 10...100... என்று உங்கள் புத்தகம் ...
சாதனை சிகரத்தை நோக்கி ....
Kaliaperumal sir ,
:banghead: Neengalum ennavellamoe statement poattu Thoondivida paarkireergal Poal irukiradhu...!! Payanalikka villai poal irukiradhae? Yaen Sir Indha thoondudhal muyarchi ?
Kaliaperumal sir..Kalagaperumal sir endru aagivida poagiradhu...siridhu gavanam kollungal.. :-))):)
60 வது வெற்றி ஆண்டில் அடி எடுத்து வைக்கும் மக்கள் திலகத்தின் ரசிகர்களின் வெற்றி பயணத்தில் சில துளிகள்.
1954-2013
1954 - மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் - மகத்தான வெற்றி
ஜனாதிபதி விருது பெற்ற படம் .மக்கள் திலகத்தை வசூல் சக்ரவர்த்தியாக உயர்த்திய படம் . மக்கள் திலகத்தின் மேல் அன்பும் , பாசமும் கொண்டு எம்ஜியார் மன்றங்கள் துவக்கப்பட்ட ஆண்டு .
1955 - இஸ்லாமிய கதை -குலேபகாவலி படம் .மக்கள் திலகம் சிறப்பாக நடித்து மாபெரும் வெற்றி படம் .
1956- தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் திருப்புமுனை உண்டாக்கிய மூன்று சூப்பர் படங்கள் .
1. அலிபாபவும் 40 திருடர்களும் - முதல் வண்ணத்தமிழ் வெற்றி காவியம் .
2. மதுரை வீரன் - மக்கள் திலகத்தின் முதல் வெள்ளிவிழா படம் .30 அரங்குகளில் 100 நாட்கள் மேல் ஓடிய படம்
3. தாய்க்கு பின் தாரம் - மக்கள் திலகத்தின் முதல் சமூக வெற்றி படம் .
வெற்றி வரலாறு தொடரும் ........
1957- மக்கள் திலகம் அவர்கள் தீவிர அரசியலில் பங்கு பெற்று திமுக முதன் முதலில் போட்டியிட்ட தேர்தலில் ஆதரவு கேட்டு தமிழ் நாடெங்கும் சுற்று பயணம் செய்து 15 சட்ட மன்ற உறுப்பினர்களை வெற்றி பெற செய்தார் .
முத்தான 4 படங்கள் வந்து மக்கள் திலகத்தை திரை உலக வசூல் சக்ரவர்த்தியாக உயர்த்தியது .
1. ராஜராஜன்
2. புதுமைப்பித்தன்
3. மகாதேவி
4. சக்ரவர்த்தி திருமகள் .
1958- நாடோடிமன்னன்
உலக திரைப்பட வரலாற்றில் ஒரு திருப்பு முனை உண்டாக்கிய படம் .
55 ஆண்டுகளாக 1958-2013 ஓடிக்கொண்டிருக்கும் படம்
மக்கள் திலகம் நடிகராக - இயக்குனாராக - இரட்டை வேடத்தில் தோன்றி சிறப்பாக நடித்து வெற்றி விழா கண்ட காவியம் .
1958ல் மன்னனாக நடித்தவர் 19 ஆண்டுகளுக்கு பின்னர் 1977ல் நிஜ மன்னனாக பதவி ஏற்று உலக திரைப்பட சரித்திரத்தில் புரட்சி செய்து தமிழக முதல்வராக புரட்சித்தலைவராக வர காரணமான படம் - நாடோடி மன்னன் .
1959........... விபத்து ..ஓராண்டு ஒய்வு .
MAKKAL THILAGAM IN KANNAN EN KADHALAN -1968 LOVELY SONG .
http://youtu.be/HU4clCVgZGs
டியர் வினோத் சார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது அன்பு நண்பர் பம்மலாரின் புத்தகம் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக அவர் உழைத்த உழைப்பிற்கு தகுந்த பலன் கிட்டியுள்ளது பெரிதும் பாராட்டத் தக்கதாகும். தாங்கள் கூறியது போல் தங்களுடன் பயணம் செய்தவர் உடனே அப்புத்தகத்தை வாங்கியது எந்த அளவிற்கு அதனுடைய தாக்கம் உள்ளது என்பதை நிரூபிக்கிறது. அதே போல் விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றதாக தங்களுடைய பதிவுகள் கூறுகின்றன. இதற்காகவும் தங்கள் அனைவருக்கும் மீண்டும் என் பாராட்டுக்கள்.
மிக மிக அரிய ஆவணம். 1960ம் ஆண்டு சென்னையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில், அப்போதைய மத்திய அமைச்சர் திரு சி.சுப்ரமணியம் அவர்கள் உரையாற்றும் காட்சி. படத்திலிருப்போர் [இடமிருந்து வலமாக], கே.சுப்ரமணியம், எம்.ஜி.ஆர்., அஞ்சலி தேவி, நாகிரெட்டி, சி.சுப்ரமணியம், எஸ்.எஸ்.வாசன், நடிகர் திலகம்.
http://i1146.photobucket.com/albums/...psdbb397e0.jpg