காத்தவராயன்
ஆஹா, நம் வாசு சாரின் படம். நான் பிறந்த அன்று என் கூட ஜனித்த படம். திரும்பி பார்க்க வேண்டும். முதல் முறை எனக்கு அவ்வளவு impress பண்ணவில்லை. வாசு சார் அவருடைய எழுத்திலும், நான் நேரில் பார்த்த போது வீட்டிலும் புகழ்ந்து கொண்டே இருந்ததால் ,திரும்ப பார்த்து விட முயல்கிறேன்.