Check out @BeingRuk's Tweet: https://twitter.com/BeingRuk/status/488220254447759360
http://t.co/MyxNQVCdgC
#Thala #Ajith mass at Vijay awards 2014
Sent from my XT1022 using Tapatalk
Printable View
Check out @BeingRuk's Tweet: https://twitter.com/BeingRuk/status/488220254447759360
http://t.co/MyxNQVCdgC
#Thala #Ajith mass at Vijay awards 2014
Sent from my XT1022 using Tapatalk
Ha ha billa 2 flop movie'na , meethi irukkira rendu padam ? [emoji40]
Sent from my XT1022 using Tapatalk
Check out @ShwetaPandit7's Tweet: https://twitter.com/ShwetaPandit7/st...91760334462976
Shweta Pandit
@ShwetaPandit7
@ChakriToleti @raja_yuvan #2YearsOfBilla2 ---- my 1st tamil song #Idhayan is close to my heart @ParvathyO_1303 #Thala
Sent from my XT1022 using Tapatalk
http://cinemalead.com/news-id-trisha...-07-145569.htm
TRISHA IN TROUBLE FOR HER REMARKS ON AJITH AND VIJAY
Actress Trisha has invited trouble for her alleged remarks about actors Ajith, Surya, Vikram, Kamal and Vijay. In the recent FeTNA conventions held in Missouri, Trisha ranked her co-stars in the following order. She said in the order of the chemistry that it is Ajith, Surya, Vikram, Kamal and Vijay.Trisha rating Vijay in the least has irked the vijay fans. However, Trisha has clarified that it was just an answer to the media queries. Trisha clarified on twitter,
"Pls dnt assume n blow my FETNA speech outa proportion.I respect n admire al d superstars Ive workd wit.N my intention was not to hurt anybdy."
Ajith -Shalini Wedding Video Special Edit
https://www.facebook.com/photo.php?v...e=3&permPage=1
Maanu Talks About Thala Ajith
https://www.facebook.com/photo.php?v...e=3&permPage=1
Director Venkatesan talks about Ajith
https://www.facebook.com/photo.php?v...e=3&permPage=1
Ajith Is my Top Hero - Trisha at FeTNA 2014
https://www.facebook.com/photo.php?v...e=3&permPage=1
Actress Swathi Reddy About Ajith in Thanthi TV
https://www.facebook.com/photo.php?v...e=3&permPage=1
Ultimate fanmade :smokesmirk: #Thala
https://pbs.twimg.com/media/BscYabyCYAA_9X_.jpg
தமிழ் திரையுலகின் முக்கியமானவர்கள் பட்டியலில் இருப்பவர் #அஜீத்.
பஸ்ஸில் கண்டக்டராக இருந்து நடிகரான #ரஜினியை அடுத்து.
தனது சொந்த முயற்சியில் வெற்றியும் தோல்விகளையும்
ஒரு கை பார்த்தவர் #அஜீத்.
இன்றும் எனது விருப்பதற்காக எனது ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன் என
தனது நற்பணி மன்றங்களை எல்லாம் களைத்துவிட்டு இன்றும்
தான் உண்டு தனக்கு பிடித்த
சினிமா உண்டு என்று ஒதுங்கி வாழ்பவர்.
அவரை பற்றிய 41 துளிகள் இங்கே..
தெலுங்கு படமான பிரேம புஸ்தகம் மூலம் திரையுலகிற்கு (1992) அறிமுகம் ஆனார்.
தமிழில் 'அமராவதி' என்ற படம் மூலம் அறிமுகம் ஆனார்.
அத்திரைப்படத்தை அடுத்து பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே என
பல படங்களில் நடித்தார்.
தனக்கு எதிர்பார்த்த வெற்றி இல்லையே என தவித்தவர்க்கு 'ஆசை' என்ற படத்தின் மூலம் வெற்றியை கொடுத்தவர் வஸந்த்.
அந்த படத்தை தயாரித்தவர் மணிரத்னம்.
அடுத்தடுத்து பல படங்களில் நடித்தாலும் காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற படங்களின் வெற்றியால் முன்னணி கதாநாயகனாக வலம் வர
தொடங்கினார்.
1998ம் ஆண்டு வெளிவந்த
'காதல் மன்னன்' என்ற படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.
அமர்க்களம் படப்பிடிப்பில் ஏற்பட்ட காதலால் ஷாலினியை 2000-ம் வருடம்
திருமணம் செய்து கொண்டார்.
நட்சத்திரத் தம்பதியினருக்கு வாரிசு 'அனோஷ்கா' என்ற குட்டி தேவதை.
தனது பெயருக்கும் முன்னால் எந்த
பெயரையும் போட விரும்ப மாட்டார்.
ஆனால் அமர்க்களம் படத்தில் 'அல்டிமேட் ஸ்டார்' என்ற
பட்டத்தை கொடுத்தவர் சரண்.
அடுத்து சரண் இயக்கிய 'அசல்' படத்தில் பட்டம் எதுவும் போட வேண்டாம் என அஜீத்தே நீக்க சொல்லிவிட்டார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்
வந்த வெற்றிப்படம் 'தீனா'. படத்தில் "
தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாது.. நீ ஆடு தலை.. "
என்று வசனம் வரும். அன்று முதல் ரசிகர்களுக்கும் 'தல' ஆனார்அஜீத்.
அவரது சினிமா வாழ்க்கையில் சர்ச்சைகளும் விடவில்லை.
நியூ, மிரட்டல், நான் கடவுள், ஏறுமுகம் என பல படங்கள் இவர் கமிட் ஆகிவிட்டு கருத்து வேறுபாடால் நடிக்க
முடியாது என்று கூறி விட்டார்.
வாலி, வில்லன், வரலாறு போன்ற படங்களில் இரண்டு/மூன்று வேடங்களில் நடித்தார்.
அப்படி நடித்த படங்கள் எல்லாம் ஹிட்.! ஆனந்தப் பூங்காற்றே, உன்னிடத்தில்என்னைக் கொடுத்தேன்,
நீ வருவாய் எனபோன்ற படங்களில் கௌரவ வேடத்திலும்
நடித்திருக்கிறார்.
மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார்.
அதனாலேயே பொது நிகழ்ச்சியில்
கலந்து கொள்வதை தவிர்த்து விடுவார்.
சமீபத்தில் கலந்து கொண்ட 'பாசத்தலைவனுக்கு
பாராட்டு விழா' என்ற நிகழ்ச்சியில் "
ஐயா.. அடிக்கடி ஏதாவது நிகழ்ச்சினு மிரட்டி வர சொல்றாங்கய்யா.. " என்று மேடையில் முதல்வர்
கருணாநிதியிடமே முறையிட்டார்.
அஜீத்பேச்சிற்கு மேடையில் இருந்த
ரஜினி எழுந்து நின்று கை தட்டினார்.
இன்றும் சூப்பர் ஸ்டார்
ரஜினிக்குநெருக்கமானவர்அஜீத்.
ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீமேக்கில்அஜீத்தான் நடிக்க வேண்டும்
என்று சிபாரிசு செய்தவர்ரஜினி.
கல்யாணத்திற்கு முன்பு புகைபிடிக்கும் பழக்கம்கொண்டவர்.
கல்யாணம் ஆனவுடன் தனது மனைவிக்காக சிகரெட்டை விட்டொழித்தார்.
சிம்பு, ஜீவா, ஆர்யா என தமிழ் திரையுலகின் அடுத்த தலைமுறை நாயகர்கள் ஃபேவரைட் எப்போதும்அஜீத்தான்.
அதிலும் சிம்பு ஒருஅஜீத்வெறியர்.
பல நாயகர்கள் தாங்கள் நடிக்கும்
படங்களுக்கு நாயகியாக இவர் தான் வேண்டும்என்று சிபாரிசு செய்வார்கள்.
ஆனால்அஜீத்எப்போதும்
நாயகி விஷயத்தில் தலையிடுவது இல்லை.
'நேருக்கு நேர் படத்தில்
அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடித்தனர். இருந்தாலும்,
கருத்து வேறுபாடு காரணமாக அஜீத்படத்திலிருந்து விலக,
சரவணன் என்ற இளைஞரைஅஜீத்நடித்த வேடத்தில் நடிக்க வைத்தார்
இயக்குனர் வஸந்த்.
சரவணனுக்கு சினிமாவுக்காகசூட்டப்பட்டபெயர் சூர்யா.
அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடித்த ஒரே படம்
'ராஜாவின் பார்வையிலே'.
அதன் பிறகு இருவருக்கும் என
தனித்தனியாக ரசிகர்கள் கூட்டம் சேர, இணைந்து நடிப்பதைத் தவிர்த்தனர்.
இருவரும்தொழில்முறையில் போட்டியாளர்கள் என ஆகிவிட,
அவர்களது ரசிகர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டனர்.
'மங்காத்தா' படப்பிடிப்பில் விஜய்யும்
அஜீத்தும் சந்தித்து கொண்டதிலிருந்து இன்றும் இருவரும்
நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.
சுப நிகழ்ச்சிகளுக்கு போகிறாரோ இல்லையோ துக்க நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்து கொள்வார்.
சமீபத்தில் பாடகி சித்ராவின்
குழந்தை நந்தனா இறந்ததற்கு நேரில்சென்று ஆறுதல்
கூறினார்.
தனது 50வது படமான மங்காத்தாவில் ஜார்ஜ்க்லூனி போன்ற கெட்டப்பில் நடித்தார்.
வாலி, வரலாறு என தான் கதாநாயகனாக நடித்த படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தாலும்,
மங்காத்தா படத்தில்
நடித்தது நெகட்டிவ் ரோலில் மட்டுமே.
சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் அரசியலில் ஈடுபட வேண்டும்
என்றுஅஜீத்ரசிகர்கள் சிலர் கூறவே "
எனது பெயரை தவறாக
உபயோகித்தால் ரசிகர் மன்றத்தை கலைத்து விடுவேன்"என்று எச்சரித்தார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் இவரது பெயர் தவறாக உபயோகப்படுத்தப்படவே தனது அனைத்து ரசிகர் மன்றங்களையும்
கலைத்து விட்டார்அஜீத்.
அஜீத்ரசிகர் மன்ற கலைப்புக்கு கூறும்
காரணம் " மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் எல்லாரையும்
உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில கொண்டு,
திரைப்படங்களுக்கு அப்பால்
பொதுமக்களின் பார்வையிலும் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே,
நடிகருக்கும் அவரது ரசிகர்களுக்கும்
கவுரவம் கிட்டும் என்பது என் நம்பிக்கை.
அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான
ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது இந்த பிறந்த நாளுக்கு உண்மையான பரிசாகும்!
"தீவிரமான சாய்பாபா பக்தர். கார், பைக் என எந்தப் பொருள் வாங்கினாலும் பாபாவுக்குச் சமர்ப்பணம்
செய்துவிட்டுதான் பயன்படுத்துவார்!
வெளி இடங்களில் தண்ணீர், பழரசம் போன்றவற்றை அருந்த
வேண்டியிருந்தால், இடது கையால் தான் கிளாஸைப் பிடித்துக்
கொள்வார்.
பெரும்பாலான வலது கைக்காரர்கள் பயன்படுத்தியபோது உதடுகள் பட்ட பகுதியைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த முன்னெச்சரிக்கை!
சினிமாவில் நடிப்பதற்கு முன் வேலைபார்த்த ஏற்றுமதி-இறக்கு
மதி வணிகத்தின் நிலவரங்களை இப்போதும் அடிக்கடி அப்டேட்
செய்துகொள்கிறார்!
வீடு, அலுவலகம் எனஎங்கு ரசிகர்களைச் சந்தித்தாலும், 'உங்க குடும்பத்துக்கு
முக்கியத்துவம் கொடுங்க.
மன்றப் பணிகளை நேரம்
இருந்தா பார்த்துக்கலாம்!'
எனப் பாசமாகவலியுறுத்துவார்!
உள்ளூர் அரசியல் பற்றித்தான் கருத்துச்
சொல்ல மாட்டார்.
ஆனால், உலக அரசியலின்
இன்றைய நிலவரம்பற்றி எந்த நிமிடமும் அவரிடம் பேச, விவாதிக்க
அவ்வளவு விஷயம் இருக்கும்!
சாய்பாபாவுக்குப் பிறகு அஜீத்துக்குப் பிடித்த தெய்வம்
திருப்பதி வெங்கடாஜலபதி.
இருந்தே இதுவரை இரண்டுதடவை நடந்தே சென்று திருப்பதி சாமி தரிசனம்
செய்திருக்கிறார்!
ரேஸ் போட்டிகளில் அஜீத்துக்கு ரோல் மாடல் பிரபல ரேசர் அயர்டன் சென்னா.
அஜீத்தின் பிறந்த நாளான மே1-ம் தேதிதான் அயர்டன் ஒரு கார் விபத்தில்
இறந்தார்.
அதை நினைத்து தன் பிறந்த நாளன்றும்
உருகி வருந்துவார்அஜீத்!
ரசிகர்களின் திருமணங்களுக்குத் தன்னுடைய பெயர், படம் போட்டு ஃப்ளெக்ஸ் பேனர்கள்
அடிப்பதை விரும்பவே மாட்டார்.
'கல்யாணம் ரொம்ப பெர்சனல் விஷயம்ல!
' என்பார்!தனது மொபைல்
போனில் குழந்தை அனோஷ்கா பிறந்ததில் இருந்து இப்போது வரை நடப்பது, பேசுவது, ஓடுவது, சிரிப்பது என எல்லாமே குட்டிக்
குட்டி வீடியோ கிளிப்பிங்குகளாக இருக்கின்றன.
படப்பிடிப்பு இடைவேளைகளில் அவற்றைப் பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பார்!
'இது நான் பேச உங்களுக்கு உகந்த நேரமா?'
என கேட்டுவிட்டுத்தான் தொலைபேசி, அலைபேசிகளில் பேச ஆரம்பிப்பார்!
பொதுவாக, சுயசரிதை நூல்கள் வாசிப்பது பிடிக்கும்.
ரஜினி பரிசளித்த
'ஹிமாலயன் மாஸ்டர்ஸ்' புத்தகத்தை அடிக்கடி வாசிப்பார்.
வீட்டில் மினி நூலகமே உண்டு!
அஜீத்தின் விமான ஆசை கிளை விரித்தது ஆசான் மெமோரியல் பள்ளியில்.
அங்கே அவர் பாடமாகப் படித்த ஏரோ மாடலிங்தான் இன்றைய
ரிமோட் விமானம், பைலட் அசோசியேஷன் நடவடிக்கைகள்
வரை வளர்ந்துநிற்கிறது!
உருளைக்கிழங்கு பொரியல்,
சாம்பார், சிக்கன் பிரியாணி சமைப்பதில் எக்ஸ்பர்ட். சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருப்பதாகத் தெரிந்தால்,
நண்பர்கள் வீட்டில் குவிந்து, பிரியாணி சமைக்கச் சொல்லி அஜீத்தை வம்பிழுப்பார்கள்!
எந்த ஹோட்டலுக்குச் சென்றாலும் புதுவித உணவு வகைகளாக ஆர்டர்
செய்வார்.
அந்த உணவு அருமையாக இருந்தால், அதைத் தயாரித்தவர்களை நேரில் அழைத்துப் பாராட்டித் தள்ளிவிடுவார்!
படிக்கிற காலத்தில் தீவிர கிரிக்கெட் பிரியர்.
ஆனால், இப்போது 'கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் எல்லா விளையாட்டுகளுக்கும் தேவை' என்கிறார்!
மனித முகங்களைப் படம் பிடிப்பதில்கேமராமேன்
அஜீத்துக்கு அத்தனை ஆர்வம்.
நண்பர்களின் கேமரா பழுதடைந்தால்
பைசா செலவில்லாமல் ரிப்பேர் சரி செய்து தரும் அளவுக்கு கேமராக் காதலர் இவர்!
அனோஷ்கா, தந்தையை 'அஜீத்குமார்' என்றுதான் அழைப்பாள்.
அப்படி ஒவ்வொரு முறை அனோஷ்கா அழைக்கும்போதும் பூரிப்பில் முகம் இன்னும் சிவக்கும் அஜீத்துக்கு!
மினியேச்சர் ஹெல்மெட்களைச் சேகரிப்பது அஜீத்தின் பொழுதுபோக்கு.
விதவித நாணயங்கள், தபால் தலைகளைக் காட்டிலும் அபூர்வமான கலெக்ஷன்ஸ் இது தான்.
நடித்த படம் ரிலீஸ் ஆன பிறகு ரிசல்ட் கேட்டு அதைப்பற்றிய
விமர்சனத்தில் ஈடுபடவே மாட்டார்அஜீத்.
'சந்தைக்கு வந்திருச்சு.
இனி ரசிகர்கள்தான் தீர்மானிக்கணும். நம்ம பங்கு முடிஞ்சுபோச்சு!' என்பர்....
Thala veriyan aka Auto driver
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...39465179_n.jpg
Fantastic pencil art :)
https://fbcdn-sphotos-a-a.akamaihd.n...69559375_n.jpg
Trendinalia India @trendinaliaIN · 22h
191,194 people could have seen #2YearsOfBilla2 since its 1st mention until it became a Trending Topic. #trndnl
Trendinalia India @trendinaliaIN · 22h
767 users and 1,225 tweets (1048 RTs) in 4 hours made #2YearsOfBilla2 a Trending Topic in India. #trndnl
#Top3Apps for #2YearsOfBilla2
Twitter for Android 30%
Twitter for Windows Phone 23%
Mobile Web (M2) 17%
Old memories :)
https://pbs.twimg.com/media/Bsbte_ICIAAdwLD.jpg
@Mani y ds kolaveri?? I posted this videos already..........it becomes more difficult to scroll through pages when same post s repeated many times
"Azhwar" on KTV at 8pm........Leave alone BO result of the movie,Thala was so fit and costumes were too good esp in songs:smokesmirk:
https://fbcdn-sphotos-b-a.akamaihd.n...88080439_n.jpg
azhwar........he looked so handsome
after reading this, yesterday i wanted to watch 'rajavin paarvaiyilae', i've never seen this movie before... i was so curious to see how they both acted together..
first i thought they had 50-50 chance in the movie, but it was actually vj's movie, he is the hero. he comes as 'illaya thalapathy'..ajith is just aijthkumar.. no title for him at that time....
the movie was painfully slow...after 1 hour into the movie ajith comes as vj's friend..love sick romantic hero...and then he commits suicide after 20 mins.. that's it...
i didn't watch the movie after that...ajith did a very small part in that movie...
vj was the main hero doing the fights and romance...
but even though their part together was small it was really good..they acted as friends ..vj helping ajith to win his girl.. very nice to see them together and at the same time i felt very strange too...all those years ago...
but now i imagine them acting together...almost impossible.. :smile: i don't want to see that happening in the future either
both changed lot...IMO ajith's changed into a action hero from being a romantic hero...
and about fans calling ajith 'thala'.... i think 'thala' is the best name to call him..i'm always grateful to murugadas for giving him the name 'thala' in 'dheena'
nice movie...i've never liked the title 'ultimate star'
but i don't like murugados anymore these days.. you know why
Who knows who came up with Thala. It could have been assistant directors' idea, some other guys idea. We don't know so I won't close my eyes and give the credit to Murugu. I mean he is the director who wanted to show Gaption as tech-savvy guy but then shot the scene with Gaption playing windowsmedia player in Ramana.
Btwn 'Thala' has so much gethu and it is the best nick anyone would have wished for. And it is also not a copy.
'Thala' has been around for a very long time actually but it has been made popular and given its own identity after Dheena.
Yes I know everybody had a thala but still thank you for the information.