http://i62.tinypic.com/fac65j.jpg
Printable View
வள்ளலில் கைகளில் பல லட்சம் இருந்தால்
எளியவர்கெல்லாம் சுபதினம்...ஆண்டுக்கு ஆண்டு
தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுபதினம்..
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தனக்கு ஆயுள் முழுவதும் சுபதினம்.. http://i60.tinypic.com/s4az3m.jpg
now at 7 pm sun life channel
makkal thilagam mgr in ''rajadesingu''
2015ல் பொன்விழா நிறைவு காணும் மக்கள் திலகத்தின் படங்கள் .
1. எங்க வீட்டு பிள்ளை .
2. பணம் படைத்தவன் .
3. ஆயிரத்தில் ஒருவன் .
4. கலங்கரை விளக்கம்
5. கன்னித்தாய்
6. தாழம்பூ .
7. ஆசைமுகம் .
http://i60.tinypic.com/2l887s6.png
சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://i59.tinypic.com/2ajqkj6.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் அன்பு பக்தர்கள்
திரு எஸ்.வினோத்.
பேராசிரியர் செல்வகுமார் .
திருப்பூர் திரு ரவிச்சந்திரன்.
திரு ஜெய்சங்கர் .
திரு கலியபெருமாள் .
திரு .ரூப்குமார்
திரு ராமமூர்த்தி
திரு லோகநாதன் .
திரு யுகேஷ் பாபு
திரு கலைவேந்தன்
திரு முத்தையன்
திரு சைலேஷ்
திரு சத்யா
திரு தெனாலி ராஜன்
திரு பிரதீப் பாலு
திரு சந்திர சேகரன்
மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் அன்பு நெஞ்சங்கள்
திரு ராகவேந்திரன்
திரு முரளி ஸ்ரீனிவாசன்
திரு பம்மல் சுவாமிநாதன்
திரு நெய்வேலி வாசுதேவன்
திரு கோபால்
திரு ரவிகுமார்
திரு ரவிகிரண் சூர்யா
திரு சுப்ரமணியம் ராமஜெயம்
திரு சிவா - இலங்கை
திரு கிருஷ்ணா
திரு சிவாஜி செந்தில்
திரு சித்தூர் வாசுதேவன்
மற்றும் விடுபட்ட நண்பர்கள் அனைவருக்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாக என்னுடைய புத்தாண்டு
வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் . நன்றி .
C.S.KUMAR
BANGALORE
தினத்தந்தி கேள்வி பதில் பகுதியில் எம்.ஜி.ஆர் பதில்கள் 28.7.1972.
சிவாஜி பற்றி எம்.ஜி.ஆரிடம் கேட்ட கேள்விகள்:
கேள்வி: வயதுக்கு ஏற்ற வேடம் தேவை இல்லையா?
எம்.ஜி.ஆர் பதில்: 44 வயது சிவாஜி கணேசன் 80 வயதுக் கிழவனாகவும், 56 வயதாகிய நான் 26 வயது வாலிபனாகவும் நடிப்பது தான் நடிப்பு. அவர் கிழவராகவும் நான் வாலிபராகவும் நடிக்க முடியாவிட்டால் நாங்கள் இருவருமே நடிகர்கள் அல்ல.