site prob is not solved fully. only after many attempts able to visit mayyam. pl look into it.
Printable View
site prob is not solved fully. only after many attempts able to visit mayyam. pl look into it.
ராகம் புது ராகம்
இனி நாளும் பாடலாம்
நாதம் சுக நாதம்
இதழோரம் கேட்கலாம்
புதிய பூவிது பூத்தது இளைய வண்டுதான் பார்த்தது
தூது வந்ததோ சேதி தந்ததோ காதல் சொன்னதோ சொல் சொல் சொல்
We are still working on it. For now you can browse via this anonymizer link:
http://anonymouse.org/cgi-bin/anon-w...talk/index.php
தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி?
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி?
தலைவி தலைவி என்னைச் சீராட்டும் ஆனந்த அருவி
தலைவன் தலைவன் எனைத் தாலாட்ட்ம்மெல்லிசைக்கலைஞன்
அருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை
பொதிகை மலை மழைச் சாரல் உந்தன் பூவிதழின் மதுச் சாரல்
Sent from my SM-G935F using Tapatalk
பூவாடைக்காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே
aadai katti vandha nilavo kaNNil medai katti aadum ezhilo
நிலவோடு வான்முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
thedidudhe vaanaminge thenilave nee ponadhenge
வானத்தைப் பார்த்திருந்தேன்
உந்தன் வண்ணம் தெரிந்ததடி
வட்ட நிலவினிலே உந்தன் வாலிபம் வந்ததடி
https://youtu.be/A_6EPwiH_U0
வட்ட வட்டப் பாறையிலே வந்து நிக்கும் வேளையிலே
யார் கொடுத்த சேலையடி ஆல வட்டம் போடுதடி
வந்தது நல்லது நல்ல இடம்
இன்றுடன் செல்வது தேவனிடம்
எங்கெங்கோ தேடினேன்
இன்றுதான் காண்கிறேன்
வாருங்கள் இன்று நல்ல நாள்
நல்லது கண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு எனது மடியினில் வா.. சீதா.. சீதா..சீதா.. சீதா...
கண்ணே கலர் கலரா தெரியுது கண்ணே
கனவுலகம் விரியுது முன்னே
வெறும் உடம்பு நடக்கிறது
இடுப்புக்கு மேல் இருக்கிறதா
தேனே பாடுவது நீயா நானா
தேனே தேனே செந்தேனே நான் நொந்தேனே மனம் நோகுதே
மானே மானே போன் மானே நான் வெந்தேனே உயிர் போகுதே
நான் உன்னைத் தேடுகிறேன்
நாள் தோறும் பாடுகிறேன்
நீ போகும் பாதையெல்லாம் நிழலாக ஓடுகிறேன்
ஒரு கோடி பாடல் நீ பாடக் கேட்டு நான் ஆட வேண்டுமே
நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே
நீ நடந்து போகையில் பாதம் நோகுமே
பூவப் போட்டுத் தாரேன் நீ நடந்து வாடி மானே
Sent from my SM-G935F using Tapatalk
பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா..
ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
Sent from my SM-G935F using Tapatalk
thanks velan for reminding about this sweet song
https://www.youtube.com/watch?v=9EK-SJw2i00
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ
My pleasure UV!
தாமரப்பூ குளத்திலே சாயங்கால பொழுதிலே
குளிக்க வந்தேன் தன்னாலே கூட வந்தான் பின்னாலே
யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா
Sent from my SM-G935F using Tapatalk
சாயங்கால சந்தியா ராகமே
சிந்துகின்ற காதலென்னும் மோகமே
நீல வானிலே தேரில் எற வேண்டுமே
காமன் ஊரிலே ஜோடி சேர வேண்டுமே
அந்த வேளை என்றும் இங்கு வாராதோ
neela vaNNa kaNNaa vaadaa nee oru mutham thaadaa
nilaiyaana inbam thandhu viLaiyaadum selvaa vaadaa
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் எண்ணம் உன் வண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்
ellaam unakke tharuvene inimel urimai needhaane
இனி நானும் நானில்லை
இயல்பாக ஏனில்லை சொல்லடி சொல்லடி
முன் போல நானில்லை
முகம்கூட எனதில்லை ஏனடி ஏனடி
நானும் நீயும் ஏனோ இன்னும் வேறு வேறாய்
தூரம் என்ற சொல்லை தூக்கில் போட்டுக்கொல்ல நீ வாராய்
சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே முழு நிலவினைக் காட்டு உன் கண்ணாலே
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை
மலரே மலரே தெரியாதோ மனதின் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்
காதலர் உன்னை காண வந்தால் நிலையை சொல்வாயோ
என் கதையை சொல்வாயோ
நீயா இல்லை நானா
நெஞ்ச கதவை கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நானா இல்லை நீயா
ஒரு நிலையில் இருந்து வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா
இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே
எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே
இருவருக்குள் இன்பம் இன்பம் அதற்கொரு நாள் வேண்டுமா
நாளாம் நாளாம் திரு நாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம்
இளைய கன்னிகைமேகங்கள் என்னும் இந்திரன் தேரில் வருவாளாம்..
மணமகன் இந்த ஊஞ்சலில்
மணமகள் மன்னன் மார்பினில்
அங்கு ஆடும் நாடகம் ஆயிரம் அது
காதல் தேவனின் காவியம் அதில்
ஒருவர் ராகமாம் ஒருவர் தாளமாம்
இருவர் ஊடலே பாடலாம்
மணமேடை மலர்களுடன் தீபம் மங்கையர் கூட்டம் மணக்கோலம்
மாப்பிள்ளை பெண் என்றால் இவர் என்பார் என்றும் வாழ்க
Sent from my SM-G935F using Tapatalk
பெண்ணாக பிறந்தோரே கதை கேளுங்கள்
சொந்தங்கள் பந்தங்கள் வெளிவேஷங்கள்
கண்ணீரில் அலை பாயும் குலாமான்களே
கானல் நீராடும் தரைமீன்களே...
alai paayudhe kaNNaa en manam miga alai paayudhe un
aanandha mohana veNu gaanamadhil........
பாயும் ஒளி நீ எனக்கு
பார்க்கும் விழி நானுனக்கு
தோயும் மது நீ எனக்கு
தும்பியடி நானுனக்கு
வாயுரைக்க வருகதில்லை
வாழி நின்றன் மேன்மையெல்லாம்
தூய சுடர் வானொளியே
சூறையமுதே கண்ணம்மா...
oLi mayamaana ethirkaalam en uLLathil therigiradhu