திருவாளர்கள் லோகநாதன், பாண்டியராஜ் , கணேசன், பாண்டியன் ஆகியோர்
http://i280.photobucket.com/albums/k...pshm5i23zs.jpg
Printable View
திருவாளர்கள் லோகநாதன், பாண்டியராஜ் , கணேசன், பாண்டியன் ஆகியோர்
http://i280.photobucket.com/albums/k...pshm5i23zs.jpg
எம்.ஜி.ஆர். பக்தர் திரு.மனோகரன் தன் மனைவியுடன்
http://i280.photobucket.com/albums/k...pszwjzqy9t.jpg
உற்சவ மூர்த்தி ஊர்வலத்திற்கு தயார்நிலையில்
http://i280.photobucket.com/albums/k...pspma19guw.jpg
http://i280.photobucket.com/albums/k...ps4bb5faw7.jpg
உற்சவ மூர்த்தி எம்.ஜி.ஆர். சுவாமிகளை திருவாளர்கள் பாண்டியராஜ், பாண்டியன், கணேசன் மற்றும் சிலர் ஊர்வலத்திற்காக வெளியே கொண்டுவரும் காட்சி
.ஊர்வலம் புறப்படுவதற்கு முன்பு பாண்ட் வாத்தியங்கள் முழக்கம் .
http://i280.photobucket.com/albums/k...psr2exdt2z.jpg
எம்.ஜி.ஆர்.பக்தர்கள் வாகனத்தை இழுத்து செல்ல ,ஊர்வலம் செல்ல இதய தெய்வம் எம்.ஜி.ஆர். சுவாமிகள் புறப்படுகிறார் ..
http://i280.photobucket.com/albums/k...psbt15e4iz.jpg
எம்.ஜி.ஆர்.சுவாமிகளின் அருள் பெற குழந்தையை காண்பிக்கும் காட்சி
http://i280.photobucket.com/albums/k...psqvxteert.jpg
எம்.ஜி.ஆர்.சுவாமிகளின் அருள் பெற பெண்கள் தரையில் விழுந்து கும்பிடும் காட்சி
http://i280.photobucket.com/albums/k...ps3sod2ney.jpg
எம்.ஜி.ஆர்.சுவாமிகளுக்கு பக்தர்கள் அளித்த பெரும் வரவேற்பு
http://i280.photobucket.com/albums/k...ps7q1vwmst.jpg
ஊர்வலத்தில் கலந்து கொண்ட கோவில் நிர்வாகி திரு.கலைவாணன்
http://i280.photobucket.com/albums/k...psjrztikfe.jpg
ஊர்வலத்திற்கு பெண்கள் அளித்த வரவேற்பு
http://i280.photobucket.com/albums/k...psfnh7k189.jpg
http://i280.photobucket.com/albums/k...psuog7iict.jpg
மலர் அலங்காரத்தில் எம்.ஜி.ஆர் சுவாமிகள்
எம்.ஜி.ஆர் சுவாமிகளுக்கு பூசணி ஆரத்தி எடுக்கும் காட்சி .
http://i280.photobucket.com/albums/k...psgld83kkc.jpg
முற்றும் ................
மக்கள் குரல் -07/09/17
http://i280.photobucket.com/albums/k...psiztyvsrv.jpg
http://i280.photobucket.com/albums/k...psxkwkgurn.jpg
http://i280.photobucket.com/albums/k...psqvtlrsye.jpg
http://i280.photobucket.com/albums/k...ps1nogwgto.jpg
http://i280.photobucket.com/albums/k...pslcwthagr.jpg
http://i280.photobucket.com/albums/k...pstmxbu5g9.jpg
http://i280.photobucket.com/albums/k...psbr7equa0.jpg
நேற்று (06/09/17) திருமண நாள் கொண்டாடிய அ.தி.மு.க.பொதுக்குழு உறுப்பினரும் , மன்னாதி மன்னன் பத்திரிகை ஆசிரியரும் ஆகிய திரு. ஒம்பொடி பிரசாத் சிங் , தன்
மனைவியுடன் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். சமாதியில்; மலரஞ்சலி செலுத்திய காட்சி .
http://i280.photobucket.com/albums/k...pshnuqhnd1.jpg
நேற்று (06/09/17) திருமண நாள் கொண்டாடிய அ.தி.மு.க.பொதுக்குழு உறுப்பினரும் , மன்னாதி மன்னன் பத்திரிகை ஆசிரியரும் ஆகிய திரு. ஒம்பொடி பிரசாத் சிங் , தன்
மனைவியுடன் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். சமாதியில்; புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை .
http://i280.photobucket.com/albums/k...psrlu7uz46.jpg
நாளை (08/09/17) முதல் சென்னை பாட்சாவில் (மினர்வா )புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.நடித்த "நேற்று இன்று நாளை " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i280.photobucket.com/albums/k...psqkxcqdgd.jpg
தகவல் உதவி : திரு.ராமு , தங்கசாலை
நாளை முதல் (08/09/17) திருவில்லிபுத்தூர் ரேவதியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின்
பிரம்மாண்ட வெற்றி படைப்பான "அடிமைப்பெண் " டிஜிட்டல் திரைப்படம் தினசரி 4
காட்சிகளில் வெளியாக உள்ளது .
http://i280.photobucket.com/albums/k...pswpjyrusi.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ்.குமார் .
தனியார் தொலைக்காட்சிகளில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்
---------------------------------------------------------------------------------------------------------------------
07/09/17 - ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் - பிற்பகல் 1.30மணி - நாடோடி
- சன்லைப் - இரவு 7 மணி - நீதிக்கு பின் பாசம்
08/09/17 - சன்லைப் - காலை 11 மணி - எங்கள் தங்கம்
=http://i280.photobucket.com/albums/k...pswqlhd4wg.jpg
கடந்த 17/8/17 வியாழனன்று சென்னை கலைவாணர் அரங்கில் கிராம நிர்வாக
அலுவலர்கள் சங்கம், கிராம உதவியாளர்கள் சங்கம் ,நில அளவை அலுவலர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பாக மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது .அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
கலைவாணர் அரங்கத்தின் நுழைவு வாயில்
http://i280.photobucket.com/albums/k...psx8fwnlvh.jpg