ஜானகி தேவி ராமனைத் தேடி
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான் மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
ஜானகி தேவி ராமனைத் தேடி
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான் மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்
Sent from my SM-N770F using Tapatalk
வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம்
அவர் யார் என்றது இதயம்
Sent from my SM-N770F using Tapatalk
அந்தப் பக்கம் வாழ்ந்தவன் romeo
இந்தப் பக்கம் நான் என்ன சாமியோ
Oh my sweety
Sent from my SM-N770F using Tapatalk
சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
என்னவளைக் காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு
Sent from my SM-N770F using Tapatalk
முகம் என்ன மோகம் என்ன விழி சொன்ன பாஷை என்ன வேறென்ன
சொன்ன படி கேளு மக்கர் பண்ணாதே
என்னுடைய ஆளு இடஞ்சல் பண்ணாதே
என்னோட ராசி நல்ல ராசி அது எப்போ தும் பெரியவங்க ஆசி
Nalla nalla piLLaigaLai nambi indha naade irukkudhu thambi
chinna chinna kaigaLai nambi........
நெஞ்சில் ஜில்ஜில்ஜில்ஜில் காதல் தில்தில்தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்
மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ
வாரி சென்றாய் பெண்ணை
பார்த்து நின்றேன் கண்ணை
எது செய்தாய் என்னை
கேட்டு நின்றேன் உன்னை...
yedhukkithanai modidhaan umakku endhanmeedhayyaa
paadhi piraiyai jadaiyil tharitha paramane thillai pathi natesare
பிறையே பிறையே வளரும் பிறையே இது நல்வரவே மலரே மலரே மலர்ந்தாய் மலரே
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத
காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி
கொடியின் தலை சீவி
நடந்த இளம் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி
மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே...
madhuraikku pogaadhedi ange mallippoo kaNNai vaikkum
Thanjavur pogaadhedi thalai aattaame bommai nikkum
VaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்...
maalai mayangugindra neram peachchai malai vaLar aruvi oram
kaalai kamala malar ponders muka malarai kaNden. Kaadhal koNden
கமலம் பாத கமலம்
கமலம் பாத கமலம்
கமலம் பாத கமலம்
உயர்மறையெல்லாம் புகழும்
கமலம் பாத கமலம்
இசையான வடிவான
இறைவன் நீ தான் என்று நான் தொழும்
தலைவன் நீ தான் என்று போற்றிடும்
கமலம் பாத கமலம்
உயர்மறையெல்லாம் புகழும்
கமலம்...
https://www.youtube.com/watch?v=rkT8Vbpbm8s
இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு தலைவா உன் காலடியியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு
எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது
எப்படி மனதை தட்டிப் பறிக்குது
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது
அங்கங்கே இளமையும் துடிக்குது...
என் ராத் தூக்கம் போச்சு
ராத்திரி நேரம் பகலாச்சு
பாட நெனச்சேன் அப்போது
பாட்ட புடிச்சேன் இப்போது...
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும்
கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால்
வாழும் ஹோய் ஹோய்
கல்லும் ஒரு கனியாகலாம்
சிறு முள்ளும் ஒரு மலராகலாம்
சிந்தும் கண்ணீரெல்லாம் மாறாதோ
நாளை பன்னீரென ஆகாதோ
Sent from my SM-N770F using Tapatalk
வசந்த கால நதிகளிலே வைர மணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை
வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா நீரோடையில் நீந்தட்டுமா
வைகை கரை காற்றே நில்லு
வஞ்சிதனை கண்டால் சொல்லு
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்
பேரைச் சொல்லவா அது ஞாயமாகுமா
நான் பாடும் ஸ்ரீராகம் என்னாளுமே நீயல்லவா
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்
Sent from my SM-N770F using Tapatalk
ஆடும் அருள் ஜோதி அருள்வாய் நீ என்னை..
பாடும் பாவை என் மேல் பாராமுகம் ஏன்
அருள்வாயே நீ அருள்வாயே திருவாய் மலர்ந்து அருள்வாயே உள்ள்த்தில் கோவில் அமத்தேனே தேவா