நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும்
Sent from my SM-G935F using Tapatalk
paalutti valartha kili pazham koduthu paartha kili
naan valartha pachaikili naalai varum katcherikku chellamma
செல்லமே இது இரவா பகலா
தெரிந்து கொள்வேன் உடனே தொடவா
உயிரை தின்னும்
Sent from my SM-G935F using Tapatalk
கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே
கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்
உள்ளே கடவுள் வெளியே மிருகம் விளங்க முடிய கலவை நான்
மறுவார்த்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு இமைபோல நான் காக்க
காக்க முட்டை காக்க முட்டை
காக்க முட்டை காக்க முட்டை
காக்க முட்டை கண்ணாலத் தான்
கபடி ஆடுவேன் கன்னி காலம் நேரம்
பாத்திடாம மகுடி ஊதுவேன்...
Haha… “காக்க முட்டை…” was a joke! :)
Here’s the real Relay Song:
காக்க காக்க அவளும் காக்க
நோக்க நோக்க அவளும் நோக்க
கோர்க்க கோர்க்க இரு கை கோர்க்க…
bad joke, so early in the morning :p
உன் கைகள் கோர்த்து, உன்னோடு போக என் நெஞ்சம் தான் ஏங்குதே தினம்
முந்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோர்த்தேனே சல்லடை கண்ணாலே நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக எங்கு தான் போனாயோ
கை வீசும் பூங்காற்றே நீ எங்கு போனாயோ
யார் என்று சொல்லாமல் நிழல்
மணியோசை என்ன இடியோசை என்ன எதுவந்தபோதும் நீ கேட்டதில்லை
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம் நிஜமாக வந்து என்னை காத்த கண்ணே
பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண
கல்யாண வளையோசை கொண்டு காற்றே நீ முன்னாடி செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று கண்ணாளன் காதோரம் சொல்லு
நடந்தது என்னவென்று நீயே சொல்லு
கனிவது ஏனென்று நீயே
நீயே உனக்கு என்றும் நிகரானவன் அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
கல்லாய் வந்தவன் கடவுளம்மா
அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா
Sent from my SM-G935F using Tapatalk
அம்மா.. நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை
என்கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே
அன்னை ஓர் ஆலயம்
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை
தினமும் நாடகம் சிவசம்போ
Sent from my SM-G935F using Tapatalk
:lol:
நான் நூறு மெத்தை வீடு கட்டி மாடி மேல உன்னவெச்சு பாக்காம போவேனோ சம்போ
மன்மதன் வந்தானாம் நம்ம சங்கதியை சொன்னானாம்
நம்ம ஊரு சிங்காரி
i know what you will sing velan :smile:
Lol... why?
So many songs with singaari.....
கொண்டை ஒரு பக்கம் சரியச் சரிய
கொட்டடி சேலை தழுவத் தழுவ
தண்டை ஒரு பக்கம் குலுங்கக் குலுங்க
சலக்கு சலக்கு சிங்காரி உன் சரக்கு
Sent from my SM-G935F using Tapatalk
சரக்கு வெச்சிருக்கேன் எறக்கி வெச்சிருக்கேன் கறுத்த கோழி மிளகு போட்டு வறுத்து வெச்சிருக்கேன்
கோழி ருசியா இருந்த கோழியை வெட்டு
மின் வெட்டு நாளில் இங்க மின்சாரம் போல வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே வா
உயிர் தீட்டும் உயிலே வா குளிர் நீக்கும் வெயிலே
Sent from my SM-G935F using Tapatalk
மஞ்சள் வெயில் மாலை இதே மெல்ல மெல்ல இருளுதே பளிச்சிடும் விளக்குகள் பகல்போல் காட்டுதே
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே
அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ
இதயம் மேவிய காதலினாலே ஏங்கிடும் அல்லியை
அல்லித்தண்டு காலெடுத்து அடிமேல் அடி எடுத்து
சின்னக்கண்ணன் நடக்கயிலே சித்திரங்கள் என்ன செய்யும்
பிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன்
அந்த பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன்
சிறகடிக்கும் ஆசைகளை சிறையில்
Sent from my SM-G935F using Tapatalk
இந்த தரை வாழ்க்கை வெறும் சிறை வாழ்க்கை இந்த சிறைப்பட்ட சிலந்திக்கு விடுதலை வேட்க்கை
ஜன கன மன என ஜாதி சொல்லும் நேரம்
நேரம் நல்ல நேரம் கொஞ்சம்நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம் கைகள்கலந்து பார்க்கும்
Sent from my SM-G935F using Tapatalk
அக்கம் பக்கம் பாரடா சின்னராசா ஆகாச பார்வ என்ன சொல்லு ராசா
வாயிலென்ன மந்திரமா மனசுஎன்ன எந்திரமா
சாமியிடம் பேசுது புள்ள தாய் அழுக கேக்கவுமில்ல
அக்கம் பக்கம்
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் பெண்ணோடு போராடுது
Sent from my SM-G935F using Tapatalk
பாவாடை கட்டி கொண்ட பாலாடை போலிருக்க
போராடும் இந்த மனது
இது பொல்லாத காளை வயது...
ஒரு மைனா மைனா குருவி
சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலினிலே
கடல் நான் தான்
அலை ஓய்வதே இல்லை
சுடர் நான் தான்
தலை சாய்வதே இல்லை
ஓர் துணை இல்லாதது
பெண்மை துயில்...
கடலிலே தனிமையில் போனாலும்
கண்மணியின் நினைவில் களைப்பாறுவேன்
அலைகளில் தத்தளித்தாலும்
அவள் நினைவில் முக்குளிப்பேனே
அடியே அமுதே இதுவே போதும்
:)
Sent from my SM-G935F using Tapatalk
என் ஜீவன் பாடுது
உன்னைத் தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது
எங்கே என் பாதை...
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம்
பயணம் பயணம் பயணம்
பத்து மாத சித்திரமொன்று ஜனனம்...
ஜனனம் என்பது ஒரு கரைதான்
மரணம் என்பது மறு கரை தான்
இரண்டுக்கும் நடுவேயோடுவது
தலைவிதி என்னும் ஒரு நதி