ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
Printable View
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
Heloo Miss Hello Miss எங்கே போறீங்க
ஏன் இந்த கோபம் கொஞ்சம் நில்லுங்க
ஏமாற சொன்னது நானோ
என் மீது கோபம் தானோ
மனம் மாறி போவதும் ஏனோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கேட்டவரெல்லாம் பாடலாம்
என் பாட்டுக்கு தாளம் போடலாம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாடிக்கை மறந்ததும் ஏனோ
என்னை வாட்டிடும் ஆசையில் தானோ
பல கோடி மலர் அழகை மூடி வைத்து
மனதை கொள்ளை அடிப்பதும் ஏனோ
என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேநூற்றுது
பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா பாராட்ட மடியில் வெச்சுப் தாலாட்ட
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் மனதை கொள்ளையடித்தவளே
என் வயதை கண்டு பிடித்தவளே
அழகிய முகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
mukathil mukam paarkkalaam viral
nagathil pavaLathin niram
madi meedhu thalai vaithu vidiyum varai thoonguvom
marunaaL ezhundhu
தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பச்சை நிறமே பச்சை நிறமே
இச்சை மூட்டும் பச்சை நிறமே
புல்லின் சிரிப்பும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு எதனைக் கண்டாயோ
அன்று போனவள் இன்று வந்து விட்டாள் என்று புன்னகை செய்தாயோ
அன்னைப் போல என்னைக் காத்த அன்பு தெய்வமே
உன்னை பாதுகாக்க மட்டும் இந்த மயக்கமேன்
மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகைதான் கண்ணே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா பட்டுமேனி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kaNNe kaNNe
kaNNe unnaal naan adaiyum kavalai konjamaa
கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதல தான் சோ்த்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
செஞ் சீனத்துப் பட்டுமேனி
இளம் சிட்டு மேனி
இந்த சின்ன ராணி
Sent from my SM-N770F using Tapatalk
எங்கம்மா மகராசி
எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும்
கருமாரி மகமாயி
Sent from my SM-N770F using Tapatalk
ராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான் ஆத்தாடி உன் அருமையும் பெருமையும் அறிஞ்சவ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மகாராஜன் உலகை ஆளலாம் இந்த
மகாராணி அவனை ஆளுவாள்
புலவர் பாட அரசர் கூட அறிஞர் நாட
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் செய்த பூஜா பலம்
நல்வாழ்வு எனை நாட
இல்வாழ்வு கைகூட
Sent from my SM-N770F using Tapatalk
ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சி கூத்தாட
காத்தாட நெஞ்சி கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
Sent from my SM-N770F using Tapatalk
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காதல் வைபோகமே
காணும் நன்னாள் இதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்து
ஆனந்தப் பண் பாடுமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தாவணிபோட்ட தீபாவளி
வந்தது என் வீட்டுக்கு
கை மொளச்சி கால் மொளச்சி
ஆடுது என் பாட்டுக்கு
Sent from my SM-N770F using Tapatalk
ஓடும் இந்த ஓடம் கூட பாடல் பாடுமே
வேகம் போகுமா
எது காதல் வேகமா
எதை காணும் போதும்
உங்கள் கண்கள் காதல் தேடுமா
ஓஹோ எந்தன் டார்லிங்
Sent from my SM-N770F using Tapatalk
டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ லவ் யூ
லவ் யூ டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ என்னை
விட்டு போகாதே
மன்னன்
உன்னை எந்தன்
நெஞ்சில் வைத்தேன்
என்றும் உண்மை
அன்பை எந்தன்
கண்ணில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
Sent from my SM-N770F using Tapatalk
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நானும் பாதை தேடி ஓடி வந்த காளை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
புத்தம் புது வெளி புத்தம் புது நொடி
திக்கியது மொழி தித்திக்குது வழி
Sent from my SM-N770F using Tapatalk
கோடி அருவி கொட்டுதே அடி என் மேல அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா
பொத்திவைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா
இதயம் திறந்து கேட்கிறேன் என்னதான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்
நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ராங்கு ராங்கு ராங்கம்மோ
ஏய் உன்னால நான் கெட்டேன்
என்னால நீ கெட்ட
Sent from my SM-N770F using Tapatalk
பொத்திவச்ச மல்லிகை மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு
பேசி பேசி ராசியானதே
Sent from my SM-N770F using Tapatalk
பேசக் கூடாது
வெறும் பேச்சில் சுகம்
ஹோய்
ஏதும் இல்லை
வேகம் இல்லை
லீலைகள் காண்போமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஹோய் இந்தாடி கப்பகிழங்கே
ஹோய் என்னாடி கார குழம்பே
ஹோய் ஆத்தாடி அச்சு முறுக்கே
மொட்ட பையன் மொட்ட பையன்
ரொம்ப ரொம்ப கெட்ட பையன்
கெட்ட பையன் கெட்ட பையன்
என் உசுர தொட்ட பையன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk