ஆசைப்பட்டு நேசப்பட்டு ஊர் முழுக்கப் பேசப்பட்டு
வாங்கித் தாரேன் கூரைப்பட்டு வாடி புள்ள
Printable View
ஆசைப்பட்டு நேசப்பட்டு ஊர் முழுக்கப் பேசப்பட்டு
வாங்கித் தாரேன் கூரைப்பட்டு வாடி புள்ள
வாயாடி பெத்த புள்ள வரப்போறா நெல்லப் போல யார் இவ யார் இவ
எனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
அலுக்கில குலுக்குல
இவளுக்கு இணைசொல்ல எவதான்
ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன்
ராட்சஸ மாமனே ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி தேர புத்தி
கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு
அண்ணா
எங்கள் தெய்வம் அண்ணா நீயல்லவோ
இன்று போல என்றும் நீ வாழ்கவே
தந்தையின்
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி
புல்லாங்குழல் மொழி தமிழ் தமிழ் தமிழ் என
பூவை இதழ் முத்து சிமிழ் சிமிழ் சிமிழ்
தங்கச் சிமிழ் போல் இதழோ அந்தத் தங்கத் தமிழ்
அவளுக்கும் தமிழ் என்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே
மானம்
பெண் மானம் காக்கும் எங்கள் சூலம் சூலம் தன்மானம்தானே எங்கள் வேதம் வேதம்
ராணியல்லவோ என்னை வெல்லவோ விட்டில் ஒன்று தீயை சுடவோ
என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை
என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்
இன்று உன்னை பார்த்தவுடன்
முதல் பெண் நீயே பார்த்தவுடன் கண் தானம் செய்துவிட்டேன் அதன் பெயர் தான் காதல் காதல்
அந்த ஒருவன்
ஒருத்தியை மணந்து கொண்டால்
அந்த உரிமைக்குப் பெயர் என்ன
குடும்பம்
எங்கள் குடும்பம் ஒரு அன்பின் சோலை வனம்
ஒரு பூங்காவனம் புதுமணம்
அதில் ரோமாஞ்சனம் தினம்தினம்
உலாவரும் கனாக்கள்
காதல் கனாக்கள் தானா தீர உலா நானா, போதாதா காலம் வினாக்கள் தானா
வினா வினா ஒரே வினா விடாமலே எழும் வினா நிறைவுறா ஒரே கனா இறைவனா மனிதனா
பொய்யை நிஜத்துக்குள் கலந்தால்
அட அதற்குப் பெயர்தான் மனிதனா
நான் மீண்டும் நானாக வேண்டும் உதவி செய்
பெண் தேகம் தீயாக மாறும் உருகவை
அன்பே அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும் காதல் இல்லை பூமியில் நான் வாழும் காலம்
காதல் என்பது எதுவரை
கல்யாண காலம் வரும் வரை
இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல்
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இள நெஞ்சம் படகாக ஆடும்
கடல் நடுவினில் மிதக்கும் படகின்
கனவுகள் யார் அறிவார்
ஊமையின் கனவை யார் அறிவார்
என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார்
தட்டிவிட்டேன் மனக்கதவை
திறந்து பார்க்க விறைந்து வா
முன்பே வா என் அன்பே வா
ஊனே
ஊனுருக ஏழைகளின் உள்ளமெல்லாம் புண்ணாக உயிரோடு கொல்பவனைக் - காலம்
காதல் என்பது எதுவரை கல்யாண காலம் வரும்வரை
கல்யாணம் என்பது எதுவரை கழுத்தினில் தாலி விழும் வரை
பரமசிவன் கழுத்தில் இருந்து
பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம் என்ன சொல்லடியோ
நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன்
அவள் தாகம்
தேகம் யாவும் தீயின் தாகம் தாகம் தீர நீதான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை
படிச்சிருந்தும் தந்தை தாயை
மதிக்க மறந்தான்
ஒருவன் படுக்கையிலே முள்ளை வைத்து
பார்த்து மகிழ்ந்தான்
கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள் மனம் மகிழ்ந்தாள்
விண்ணோடு தாவி
நீ தாவி தாவி
எந்தன் வாசல் வந்தது என்ன ?
தங்க நிலாவே...
நீ விண்ணை
வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
தாலியே தேவையில்லை நீதான் என் பொஞ்சாதி தாம்பூலம் தேவையில்லை நீதான் என் சரிபாதி
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
வானே வானே நான் உன் மேகம்