ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் என் இறைவன் அவனே
Printable View
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் என் இறைவன் அவனே
உன்னை என்னை காக்கும்
அவனே அவனே இறைவன்
விண்ணை காப்பான் ஒருவன்
மண்ணை காப்பான்
என்னாளும் காவல் காப்பவன் நான் என் காவல் நீ அல்லவா எப்போதும் உன்னை நினைப்பவன் நான் என் தேடல்
முன் அந்தி சாரல் நீ முன் ஜென்ம தேடல்
நீ நான் தூங்கும் நேரத்தில் தொலை தூரத்தில் வரும் பாடல்
நீ பூ பூத்த சாலை நீ புலராத
புலராத காலை தனிலே நிலவோடு பேசும் மழையில்
ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்
நான் அவள் பூவுடலில் புது அழகினைப் படைக்க வந்தேன்
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான், என்னை அனுபவி
அழகிய ரோஜா அனுபவி ராஜா
இந்த இளமை மீண்டும் வருமா
ஹோய் boys and girls
வருங்காலம் உங்கள் கையில் வாருங்கள்
நாங்க பேட் பாய்ஸ் தான் லேடீஸ் காலேஜ் வாசலிலே பாடிகார்டா அணி
உங்கள் கண்களுக்கு நாங்க நயாகரா
அணி வகுத்து வந்தோம் இங்கு கலர் கலரா
அய்யா கலரா கலர்வாசம் கலரா கலர்வாசம்…
கார்த்திகையும் பூ வாசம்…
இந்த சண்டாள சீமையிலே நீ விட்டு போனதுதான்…
என் மனச ரம்பம்
ஒன்ன சேராம கூடாம
ஆறாது ரம்பம் பம்பம்
வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது
கண்ணுல நிக்குது நெஞ்சுல சொக்குது மானே அத நெனச்சு நெனச்சு உலகம் மறந்து போனேன் மைவிழி
உன் மைவிழி ஆனந்தபைரவி பாடும்
உன் தேகத்தில் மோகன ராகத்தின் பாவம்
உன் இள நடை மலையமாருதமாகும்
உன் மலர் முகம் சால மதியெனக் கூறும்
அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே
இந்த கலை யாவும் நீ தந்த அருள் செல்வமே
பிள்ளைச் செல்வமே பேசும் தெய்வமே
வெள்ளை உள்ளமே வண்ண வண்ண பூவே
தொட்டு தொட்டு தேன் முத்தம் தா ஒன்று தா
நெஞ்சத்தை
அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கே
வா வா வா நினைக்கும்
பொழுதே இனிக்கும் கனியே
காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே
கனியே உன்ன காணக் காத்திருக்கேன்
அடியே வழி நானும் பாத்திருக்கேன்
தேனாழியில் நீராடுதே மனமே
ஓ பூவாளியில் நீ தூக்க வா தினமே
ஆகாயம் பூவாளி அதுபாட்டுக்கு ஒழுக துளிக துளிக விழுதே
சிறுதண்ணித் தோளோடும் மாரோடும் விழுந்து தொடாத எடமும் தொடுதே
தாபங்களே ரூபங்களாய் பாடுதே
தொடுதே அழகினை சூடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே
காலம் இரவின் புரவி ஆகாதோ
அதே கானா அதே வினா
வானம் நழுவி
இதயம் நழுவி நழுவி…
நகர்ந்து நகர்ந்து நகர்ந்து போகுதே…
ஏனோ சொல் ஏனோ
ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்
பேசிடத்தான் வந்தேன் மொழி வரவில்லை
மௌனமாய்த் திரும்ப
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…
எதற்கு உன்னை பிடித்ததென்று…
தெரியவில்லையே…
தெரிந்து கொள்ள துணிந்த
நிமிர்ந்து நில் துணிந்து செல் தொடங்குது உன் யுகம்
நினைத்தை நடத்திடு நினைப்புதான் உன் பலம்
தடைகளை உடைத்திடு தாமதம் அதைவிடு
கடமைகள் புதியது கரங்களை இணைத்திடு
அடமெண்டா நாங்க
நடை போட்டா தடை போட
நீங்க கவெர்மென்டா
தடா உனக்கு தடா
மேடை
கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
அட யாரோடு யாருன்னு
எழுதிவிட்டான் அங்க
உன்னோடு நான்னு சொல்லி
வெச்சேனே உன் அளவான
அழகால பசி தூக்கம் போச்சு
என் fuseசும் போச்சு
முடியாதுன்னு சொல்ல முடியாது my baby
முடியாதுன்னு சொல்ல கூடாது my baby
ஹே ஹே மை ஸ்வீட்டி
என் பிரியத்திற்குரியவளே
இளம் பெண்களில் புதியவளே
நல்ல பருவத்தில் இளையவளே
மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்
முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம்
இது அரங்கேற்றம் ஆகாத நாட்டியம்
இது அழகான மலராடும் நாடகம்
இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா இன்னும் எத்தனை நாளம்மா
அவர் இரவையும் பகலையும் ஒன்றாய் காண்பது எத்தனை நாளம்மா அம்மம்மா எத்தனை நாளம்மா
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது
கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே! ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!
அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்
நாங்க துணிஞ்சாலே உன்னை புரிஞ்சாலே
உன்னை ஊரு பார்த்து சிரிக்கும்
வங்கக்கடலின்*. ஆழம் தெரிந்தும்
இறங்குனா he's a gangsta
gangsta gangsta
நானா நானா
துணிஞ்சா வெற்றி நமதே
துணிஞ்சாவெற்றி நமதே
வா பதிலடிதா தெரியுமடா
உனக்கு சம்பவம்*
ஒரு சம்பவம் என்பது நேற்று
அது சரித்திரம் என்பது இன்று
அது சாதனை ஆவது நாளை
வரும் சோதனைதான் இடை வேளை
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை - நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை
கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே