7c - in brief.
http://www.usertube.com/7c/7c-25-10-...47596657b.html
Printable View
7c - in brief.
http://www.usertube.com/7c/7c-25-10-...47596657b.html
http://cinema.lankasri.com/photos/fu...nner_award.jpg
:clap:
கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக விஜய் ரீவி இல் நடைபெற்று வந்த சூப்பர் சிங்கர் யூனியர் 3 பைனல் இன்று நிறைவுக்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கான யூனியர் பங்குகொண்டு ஆரம்பித்த இச் சுப்பூர் சிங்கர் யூனியர் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து கடந்த வாரமாக மிகவும் சூப்பராக பாடிய 5 யூனியர்களோடு இன்று கடைசி சுற்று முடிந்துள்ளது.
எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டு 5 இளஞ்சிட்டுக்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் தம் திறமைகளை வெளிப்படுத்தி நன்றாகவே பாடினார்கள்.
இந்நிலையில் 10 வயதே நிரம்பிய ஆஜித் என்ற பையன் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே கொண்டு இச்சூப்பர் சிங்கர் யூனியர் 3 இல் வெற்றி பெற்றுள்ளார்.http://cinema.lankasri.com/photos/fu...ner_aajith.jpg
10 வயதே நிரம்பிய ஆஜித் என்ற இளஞ்சிட்டு வசீகரத் தோற்றத்தோடு மெருகூட்டும்வகையில் அழகாக ஆடை அணிகலங்களோடு, தன் வயதுக்கு மீறி கடினமான பாடல்களையும் பாடி நடுவர்களையும் பார்வையாளர்களையும் தன்பக்கம் ஈர்த்து இன்று வெற்றிவாகை சூட்டிய அப்பையனுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு,
இரண்டாம் இடத்தைப் பெற்ற அமெரிக்காவில் இருந்து சென்று பங்குபற்றி இத்தனை மாதகாலமாகவும் தன் திறமையை வெளிப்படுத்திய பிரகதிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
சூப்பர் சிங்கர் யூனியர்1இலும் 2இலும் பங்குபற்றி திறமை போதாமையால் விலக்கப்பட்ட யாழினி சூப்பர் சிங்கர் யூனியர் 3இலும் பங்குகொண்டு இம்முறை 3ம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
Watch 'Kitchen Super Star' competition programme in Vijay tv everyday.
many tv serial artists are participating in this cooking competition.
audience can get very good new recepies in this programme.
Cheff Dhamodharan, Cheff Venkatesh Batt and actor Suresh are the judges (actor Suresh in a degree holder of catering technology).
very very interesting competition. Dont miss.
you can watch vijay tv from here
http://www.alltvchannels.net/star-vi...nnel-live.html
http://www.srivideo.net/vijay-tv/492...-srivideo.html
சூப்பரோ சூப்பர்! தமிழ்நாடு போலீஸ் வசந்தகுமார்!
Did anyone see last week episode of Neeya naana...
The question was "Dravida penn" and one of the participant responded "Aan*** aniyatha aazhumai" appadinaa??
office serial
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆபீஸ்’ தொடர், அலுவலகங்களில் நடக்கும் காதல் பிரச்சினை தொடர்பானது.
கார்த்தி, ராஜியிடம் தன் காதலை சொல்லிவிட்டு, அவளது பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறான். கார்த்திக்கை நேசித்தாலும் தன் தந்தையை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத சூழலில் காதலை சொல்லத் தயங்குகிறாள் ராஜி.
இதனிடையே சூசனுக்கு கார்த்திக்கின் மேல் ஈர்ப்பு ஏற்பட, அவள் தன் காதலை கார்த்திக்கிடம் கூறப்போவதாக ராஜி மற்றும் லட்சுமியிடம் கூறுகிறாள்.
ராஜி தன் காதலை கார்த்திக்கிடம் உறுதி செய்தாளா? சூசன் கார்த்திக்கிடம் தன் காதலை சொல்வாளா? கேள்விகளுடன் தொடர்கிறது, தொடர்.
புதுக்கவிதை
விஜய் டி.வியில் வரும் திங்கட்கிழமை ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர், ‘புதுக்கவிதை.’
இது ஒரு மாறுபட்ட கதைக்களத்தில் ராமேஸ்வரத்தை சுற்றி பயணிக்கிறது, இந்த காதல் தொடர்.
காவ்யா அழகானவள். அன்பானவள். எதிலும் ஆழமான பார்வை கொண்டவள். புத்திசாலியான இவள் எடுக்கும் முடிவுகள் இவள் வாழ்க்கையை மட்டுமல்ல, சமூகத்தையும் மாற்றுகிறது.
காவ்யா சந்திக்கும் இளைஞன் அர்ஜூன் அவளுக்கு எதிர்மாறான குணம் கொண்டவன். புதுக்கவிதையாய் இவள். மரபுக்கவிதையாய் அவன். இவர்கள் தங்களுக்கிடையே காதலையும், வாழ்க்கையையும் பகிர்ந்து கொள்ள நேர்ந்தால் என்னவாகும்? அதுதான் இந்த தொடரின் கதைக்களம்.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது, புதுக் கவிதை.
Nandri. Dailythanthi.
Office serial became so popular. But recently i feel it has become boring
s.These days office is bit boring.
ஒரு டி.வி.சீரியலில் உலகமகா போர் மற்றும் சொதப்பல் கேரக்டரைப் பார்த்திருக்கிறீர்களா?. அரிய வாய்ப்பு. 'ஆபீஸ்' தொடரில் வரும் ராஜி என்ற கேரக்டர்தான். ஸ்ருதி (தென்றல் துளசி) இந்த கேரக்டரில் நடித்திருக்கிறார். சொதப்பல்னா சொதப்பல் அப்படி ஒரு சொதப்பல். அவளது காதலனாக வரும் கார்த்திக்கும் அப்படி ஒரு சொதப்பல் (என் பெயரைக் கெடுக்க இப்படி ஒரு ரோல்).
ராஜி தன் காதலைச் சொல்வதற்கே 130 எபிசோட்கள் முழுங்கி விட்டாள். இதற்கிடையில் கிராமத்திலிருக்கும் அவளது மீசக்கார அப்பன் வேறொரு அமெரிக்க மாப்பிள்ளைக்கு நிச்சயம் செய்து விடுகிறானாம். அதன்பிறகும் கார்த்திக்கை காதலிப்பாளாம். ஆனால் அதை வாய்விட்டு சொல்ல மாட்டாளாம். அதே சமயம் அவனை இன்னொருத்தி நாகரிகமான முறையில் தெரிவித்தால் எரிந்து விழுவாளாம். அதை வைத்து அவனை படாத பாடு படுத்துவாளாம். அதிலும் காதலர்கள் ரெண்டுபேரும் பக்கத்து பக்கத்து சீட்டில் உட்கார்ந்து கொண்டு பேசுவதையும், அவர்களிருவரும் இரவில் போனில் பேசிக்கொள்வதையும் பார்த்தால் / கேட்டால் 'இவ்வளவு கொடுமையான உலகத்தில் நாம் வாழத்தான் வேண்டுமா?' என்ற முடிவை எடுப்பீர்கள். அறுவைன்னா அறுவை, அப்படி ஒரு அறுவை.
இவர்களைவிட நகைச்சுவை பாத்திரங்களாக வரும் சேல்ஸ் டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த நான்கு கோமாளிகள் எவ்வளவோ மேல். அட்லீஸ்ட் சிரிக்க வைக்காவிட்டாலும், நம் பிரஷரை எகிற வைக்கவில்லை.
சரி, இந்த தொடரில் சுவையான பாத்திரங்களே இல்லையா?. இருக்கின்றன இரண்டே இரண்டு. ஒருவர் கட்-அன்ட்-ரைட் ஆபீசர் விஸ்வநாதன், இன்னொருவர் சூசன். ஒரு நேர்மையான, வாங்கும் சம்பளத்துக்கு ஒழுங்காக உழைக்கக்கூடிய, அடுத்தவர் பெர்சனல் மேட்டரில் தலையிடாத அருமையான (ஆனால் சற்று சிடுசிடு) கேரக்டர் விஸ்வநாதன். சூசனைப் பொருத்தவரை கார்த்திக்கை காதலிக்கும் இன்னொரு கேரக்டர். ராஜி போல சொதப்பாமல் நேரடியாக தன் காதலைத் தெரிவித்த டீசண்ட் கேரக்டர். ஏற்கெனவே திருமணமாகி டைவர்சானவள்.
தன் காதலை தெரிவிக்கும் முன் ராஜியை அழைத்து 'நீ கார்த்திக்கை காதலிக்கிறியா?' என்று கேட்டு அவள் 'இல்லையில்லை எங்களுக்குள் வெறும் பிரண்ட்ஷிப்தான்' (ஒம்மூஞ்சி) என்று சொன்னபிறகே தன் காதலை கார்த்திக்கிடம் சொன்னவள். அந்த கேணப்பயலும் உடனே மறுக்காமல் கல்லுளிமங்கன் ஆக இருந்து சூசன் மனதில் ஆசையை வளர்த்தவன்.
மீட்டிங் டேபிளில் ராஜி, கார்த்திக், லக்ஷ்மி, விஷ்ணு ஆகியோரை வைத்துக்கொண்டே தான் கார்த்திக்கை காதலிப்பதாக சூசன் பகிரங்கமாக சொன்னபோதும் இருவரும் 'ஜிஞ்சர் தின்ற மங்கி' போல இருந்தனரே தவிர மறுக்கவில்லை.
இப்போது என்னவோ ராஜிக்கு சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர ென்று ரோஷம் பொத்துக்கொண்டு வர, சூசனிடம் மோதுகிறாள். சூசன் தன் சித்து வேலைகளைத் துவங்கிவிட்டாள். அவளிடம் ராஜியும் கார்த்திக்கும் மாட்டிக்கொண்டு படும் பாட்டைக்காண காத்திருப்போம்.
என்னமோ இந்த சீரியலில் மட்டுமாவது வில்லி ஜெயித்தால் நன்றாக இருக்கும்.....
'ஆபீஸ்' தொடரில் ஆபீஸில் ராஜியும் கார்த்திக்கும் பக்கத்து பக்கத்து சீட்டில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறீர்களா?. இதோ அந்த உரையாடல் (இந்த தொடருக்கு உரையாடல் எழுதுபவருக்கு நோபல் பரிசு சிபாரிசு செய்கிறேன்).
கார்த்திக் ஆரம்பிக்கிறான்.... ராஜி தொடர்கிறாள்.....
'என்ன?'
'என்ன?'
'என்ன பார்க்கிறே?'
'எப்போ பாத்தேன் ?'
இப்போ பத்தியே
'அப்படியா?'
'ஆமாம்'
'ஆமான்னா?'
'ஆமான்னா ஆமாம்தான்'
'சரி அதுகென்ன இப்போ?'
'எதுக்கு பார்த்தே?'
'அதான் பாக்கலைன்னு சொல்றேன்ல'
'இல்லே நீ பார்த்தே'
'சரி, பார்த்தேன்னே வச்சுக்குவோம்'
'எதுக்கு பார்த்தே'
'என்னது?'
'எதுக்கு பார்த்தேன்னு கேட்டேன்'
'சும்மா பார்த்தேன்'
'சும்மான்னா?'
'சும்மான்னா சும்மாதான்'
'அதான் எதுக்குன்னு கேக்கிறேன்'
'நான் உன்னைப் பார்க்க கூடாதா?'
'பாக்கக்கூடாதுன்னு நான் சொன்னேனா?'
'இல்லையே'
'அப்புறம் எதுக்கு'
'பாக்க கூடாத்துன்னா சொல்லிடு நான் பாக்கலை'
'உனக்கு இப்போ என்ன வேணும்?'
'இல்லே, பார்த்தா உனக்கு கோபம் வருதான்னு பார்த்தேன்'.
'அப்படீன்னா?'
'அப்படித்தான்'
'என்ன அப்படித்தான்?'
'அப்படித்தான்னா அப்படித்தான்'
விளம்பர இடைவேளை.
(ஐயய்யோ, டி.வி.யை உடைக்க கல்லெல்லாம் எடுக்காதீங்க. அது நம்ம வீட்டு டி.வி.ங்க. கூலாக ரிமோட்டை எடுத்து வேறு உருப்படியான சேனலுக்கு மாத்துங்க. விஜய் டி.வி.ப்ரோக்ராம் எல்லாமே நல்லா இருக்கும்னு சொல்லி சொல்லி திருஷ்டி பட்டுடுச்சு. அதற்கு திருஷ்டி பொட்டுதான் 'ஆபீஸ்' சீரியல்).
since Facebook is down, I am going to do the newsfeed for Super Singer here in Hub
This week's programme is Endrendum Raaja featuring a week-long of Ilaiyaraja songs.
Makapa and Bhavana are back as hosts.
Judges are Srinivas, Sujatha, Shailaja, TL Maharajan
Each contestant will sing two songs.
Sai Vignesh begins the week with Ilamai ennum poongkaatru from Pagalil Oru Iravu
voice is too soft and unable to match SPBala, but otherwise he is ok
orchestra seems to have been enhanced... I see at least 6 violinc
TLM - nallaa paaduneenga. only problem you closed your eyes and sang. SPB smiles throughout the song. Pramatham
Shailaja - could have been huskier. But still nice.
Sujatha - you really rocked
Srini - Very nice.
Singer Shrivarthini is here to share her experiences singing in Thiruvaasagam. Also she is singing in IR's shows.
Next contestant Soundarya sings en vaanile from Johnny (sung by Jency originally)
She begins well.... better diction than Jency :D
Soundarya's detractors can now give it a rest. Hes performance is superb! :thumbsup:
Sujatha - Oru iniya manadhu is mine she confirms. romba nallaa irundhuchu. humming could have been better, but you did justice.
Only one judge commented.
Syed Subahan is next with Senorita I love you also from Johnny
Is this his first IR song?
Anyway, he is giving the song a new dimension :)
Srini - you are back with full energy! You sound so good.
TLM - You enjoyed isnging. Good.
Sujatha - you captured everything but in your way
Shrivarthini singing aayiram malargale malarungal
Ganesh is next and sings Germanyin senthEn malare
He sings both male and female parts... not bad singing
Sailaja - you sang jolly altho its difficult - she demonstrates the various small mistakes he made - she also requests to sing the ending harmony
Srini - nallaa irundhuchu... altho out of your comfort zone
TLM shares his experiences with IR
Parvathi also sings a duet, paruvame pudhiya paadal paadu - the jogging song - from Nenjathai Killaadhe
All singers are doing justice to the songs....
TLM - you sang like a professional. anubaviththu paadinaai
Srini - superb. outstanding rendition. dynamics & feel were there
Sailaja & TLM explain the making of the song
hi, velan sir who have all finished. and who is going to sing
Anita - another singer from IR's troupe - sings oru kili urugudhu with Sailaja
vaanga Balu sir!
1. Sai Vignesh - Ilamai ennum poongkaatru
2. Soundarya sings en vaanile from Johnny
3. Syed Subahan is next with Senorita I love you
4. Ganesh - Germanyin senthEn malare
5. Parvathi - paruvame pudhiya paadal paadu
And the programme ends for the day.
... and Facebook is up again! :)
https://www.facebook.com/SuperSinger...t=feed_comment
விஜய் டி.வி.யின் "ஆபீஸ்" ஒரு படுதோல்வி தொடர். ரொம்ப பேர் பார்ப்பதை நிறுத்திவிட்டனர். 150 எபிசோட்கள் கடந்த பின்னும் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. அல்லது ஆரம்பித்துவிட்டு கொண்டுபோகத் தெரியாமல் ஜவ்வாக இழுக்கின்றனர்.
ராஜியும் கார்த்திக்கும் அடுத்தடுத்த சீட்களில் உட்கார்ந்து பேசிக்கொள்வது அறுவைஎன்றால், இருவரும் இரவில் செல்போனில் பேசிக்கொள்வது உலகமகா அறுவை. ராஜி கார்த்திக்கை படுத்தி எடுக்கிறாள் (நம்மையும்தான்). ஆனால் அந்த கிறுக்கன் அவள்மீது வழிகிறான். உலகமகா திமிர்க்காரி என்றால் அது ராஜிதான். அவனை சீண்டி சீண்டி படுத்துவாள். அவன் கொஞ்சம் எதுவும் மாற்றிப் பேசினாலும் உடனே தற்கொலைக்குப் போவாள். அப்படி ஒரு ஜென்மம். (அதுவும் ராஜி ரோலில் 'அலட்டல் அம்மணி' ஸ்ருதி, சொல்லனுமா என்ன)
ராஜி - கார்த்திக், விஷ்ணு - லட்சுமி ஜோடி போதாதென்று இப்போது புதிதாக ஒரு ஜோடியையும் இறக்கியுள்ளனர். அதுவும் ஒரு அறுவை ஜோடி. ஒருத்தருக்கொருத்தர் வழிசல். நகைச்சுவை என்ற பெயரில் நான்கு கோமாளிகள் தொல்லை தாங்கவில்லை.
இருபத்தைந்து நிமிடம் அறு அறு என்று அறுத்துவிட்டு கடைசி ஐந்து நிமிடத்தில் கதைக்குள் வந்து கடைசி வினாடியில் ஒரு ட்விஸ்ட் வைத்து 'தொடரும்' போடுவார்கள். அந்த ட்விஸ்டும் கூட சூசன் வைப்பதாகத்தான் இருக்கும்.
மற்ற சீரியல்களெல்லாம் எவ்வளவு த்ரில்லாகவும், விறுவிறுப்பாகவும் போகின்றன. இதுவோ இன்னும் தொடங்கிய இடத்திலேயே நிற்கிறது.
ஆபீஸ் என்று பெயர் வைத்ததாலோ என்னவோ..... செம போர்.
கார்த்திக் சார்,
நீங்களும் ஆபீஸ் தொடரை உலகமகா மொக்கை,கடி என்றெல்லாம் சொல்லிவிட்டு தினமும் பார்த்து விடுகிறீர்கள் போல.. :)
இறுதிப் போட்டியில் ஜோடி நம்பர்–6
Quote:
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி சீசன் 6–ன் இறுதிப்போட்டி நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. மார்ச் மாதம் பத்து ஜோடிகளுடன் தொடங்கிய இந்த நடன போட்டி நிகழ்ச்சி, பல்வேறு கட்டங்களைக் கடந்து இறுதிப்போட்டிக்கு வந்தது.
இறுதிப்போட்டியில் மணிகண்டன்–தேவிபிரியா, ரபிக்–காப்ரியல்லா, ரோபோ சங்கர்–சந்தியா, ஷில்பா–சத்யா ஆகிய நான்கு ஜோடிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது.
ஜோடியின் நடுவர்களாக நடிகை ராதா, அம்பிகா, நடன இயக்குனர் தினேஷ் ஆகியோர் இருக்க, நடிகர் கார்த்தி, காஜல்அகர்வால் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இறுதிப்போட்டியில் மொத்தம் இரண்டு சுற்றுக்கள். முதல் சுற்றில் முதலாவதாக ஷில்பா–சத்யா நடனமாடினர். பின்னர் மணிகண்டன்–தேவிபிரியா, மூன்றவதாக ரபிக்–காப்ரியல்லா மற்றும் ரோபோ சங்கர்–சந்தியாவின் நடனமும் தொடர்ந்தது.
இறுதிப்போட்டி நிகழ்ச்சி வரும் 9, 10 தேதிகளில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும். இந்த போட்டியில் வென்றவர்கள் யார் என்பது அப்போது தெரிந்து விடும்.