காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
Printable View
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
Sent from my SM-A736B using Tapatalk
மின்னல் மின்னல் கொடி போலாடும் அழகே
கன்னல் கன்னல் மொழி நீ பாடு குயிலே
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
ரகசியமானது காதல்…
மிக மிக ரகசியமானது காதல்…
முகவரி
அழகுக்கு முகவரி கேட்டேன் அம்மம்மா
நான் உன்னை பார்த்தேன்
உறவுக்கு முகவுரை எழுது
ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு
இருவரில் இனி வழக்குகள் எதர்க்கு
முகவுரை இது முடிவுரை இருக்கு
நான் அறிவேன் இளம்
பூங்குயிலே
விடை
எந்தன் உயிர் காதலரை இறுதியிலே கண்ணாலே
கண்டு நான் விடை பெறவே காத்திருப்பாய் ஒரு கணமே
Sent from my SM-A736B using Tapatalk
ஒரு கணம் ஒரு யுகமாக
ஏன் தோன்ற வேண்டுமோ
தினம்தினம் உனை எதிர்பார்த்து
மனம் ஏங்க
இளமையை நேரில் கண்டு ஏங்க நினைத்தாளோ
பெண்ணே பெண்ணோடு பேசுமோ
சுகம் என்னென்று கூறுமோ
Sent from my SM-A736B using Tapatalk
கண்ணாடி உனைப் போலக் கதை கூறுமோ
இரு கைவீசி உலகாளும் மகனாகுமா
ஆனாலும் அவையாவும் நீயாகுமோ
அம்மா
நீயே கதி அம்மா என் தாயே துணை அம்மா
நல்லவரை வாட்டுவதா
Sent from my SM-A736B using Tapatalk
வாடிக்கை
மறந்ததும் ஏனோ
என்னை வாட்டிட
ஆசை தானோ பல
கோடி மலர் அழகை
மூடி வைத்து மனதை
கொள்ளை
எங்கள் மனதை கொள்ளை அடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில்
Sent from my SM-A736B using Tapatalk
முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே - கனி
மூன்றும் போகும் பாதை எங்கே
போகும் பாதை எங்கே போகும் ஊரும் எங்கே
திசையில்லா காட்டிலே விதி
Sent from my SM-A736B using Tapatalk
அழகின் மொத்தம் நீயா?
நீ
நியூட்டன் நேவ்டோனின் விதியா?
உந்தன்
நேசம்
வாச கருவேப்பில்லையே
உந்தன் நேசம் வந்து சேர்ந்ததம்மா
வீசும் இளந் தென்றலிலே
உந்தன் தூதும் வந்து சேர்ந்ததம்மா
பொன்னான நேரம் வீணாகுது
Sent from my SM-A736B using Tapatalk
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
அங்கே மாலை மயக்கம்
ஒரு மாலை நேரத்து மயக்கமா
உன்னை நான் இழந்தேன்
Sent from my SM-A736B using Tapatalk
பார்த்துப் பார்த்து நின்றதிலே
பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே
வார்த்தை இழந்தேன்
நேற்று
அடியே நேற்று பிறந்தவள் நீயே
நேரம் தெரிந்து வந்தாயே
கண்ணன் பார்த்த ராதை
Sent from my SM-A736B using Tapatalk
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட
இரவும் போனது பகலும்
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான் இதயம் ஒன்று தான்
பெருமை
Sent from my SM-A736B using Tapatalk
சொல்லச் சொல்ல என்ன பெருமை
என்ன செல்வம் என்ன அருமை
என் அருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
நீ இளையவளா மூத்தவளா
Sent from my SM-A736B using Tapatalk
மூத்தவள் நீ கொடுத்தாய்
வாழ்விலே முன்னேற்றம்
முன்னேறும் வழியிலின்று
இளையவள் அரங்கேற்றம்
ஒரு புறம் களியாட்டம் மறு புறம் தடுமாற்றம்
இரு புறம் இருந்தாலும் இடையினில் அரங்கேற்றம்
நான் பாட்டு ஒன்று பாட நேரம் இதுதானா
கண் பார்வை அலை பாய
Sent from my SM-A736B using Tapatalk
தீராத தாகங்கள் தீர்த்து விடு
என்னை தேன் பாயும் ஓடையிலே
இவள் ஓடையிலே மிதக்கும் மலர்
ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு
Sent from my SM-A736B using Tapatalk
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
இது ஆனந்தம் விளையாடும் வீடு
ஒரு நூல் கொண்டு உருவான மாலை
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும்
Sent from my SM-A736B using Tapatalk
கண் என்ற போர்வைக்குள்
கனவென்ற மெத்தைக்குள்
வருவாயா ? வருவாயா ?
விழுந்தாலும் உன் கண்ணில்
கனவாக நான் விழுவேன்
எழுந்தாலும் உன் நெஞ்சில்
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
உன் இதயக்கனி நான் சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
உன் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
Clue, pls!
இதழே இதழே தேன் வேண்டும்
ஆ..னந்தப் பாடத்தின் அரிச்சுவடி~
ஆரம்ப.மாகட்டும் அணைத்தபடி..
தே..னள்ளிப். பூ முத்தம் தெளித்~தபடி
எ.னைத் தழுவட்டுமே. தினம்.
இந்தப் பருவக் கொடி~
இத.ழே இதழே. தேன்
தேசுலாவுதே தேன் மலராலே
தென்றலே காதல் கவி
Sent from my SM-A736B using Tapatalk
கண்களும் கவி பாடுதே.. கண்ணே… உன்..
கண்களும் கவி பாடுதே..உன் ஆசையால்
காலமெல்லாம் இன்ப
எழில் மேவும் கண்கள் என்மேல் வலை வீசுதே
இனிதாகவே இன்ப கதை பேசுதே
நிலவோடு வான் முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே