https://www.youtube.com/watch?v=LC5-vQtAQx4
Printable View
GG , besides his supremacy in subtle acting skills, also had riding and driving skills and mostly without any stunt double
GG rides a bicycle
https://www.youtube.com/watch?v=mFvKSvw0VHo
https://www.youtube.com/watch?v=T9LIXZIZ--Q
GG takes a ride of skiing at kaashmir with Vaijayanthi
https://www.youtube.com/watch?v=TgwgZyIe58k
GG an expert in horse riding par excellence with NT (both are well trained and do fast horse riding without dupes)
https://www.youtube.com/watch?v=0qV8W1z6ZZo
https://www.youtube.com/watch?v=GQvBncn1aq4
GG driving car with Savithri
https://www.youtube.com/watch?v=6e_llk_6_7g
The enthusiasm and exuberance of GG in a group at Mudhumalai elephant joy ride! Film : Paadha Kaanikkai! Kaadhal enbadhu edhu varai song
https://i.ytimg.com/vi/uL2efv9naXI/mqdefault.jpg
ஒரே மாதிரி காட்சி அமைப்பில் தமிழில் நிறைய பாடல் காட்சிகள் வந்துள்ளன. கல்யாண பரிசு படத்தில் ஜெமினி உடல்நலமின்றி படுத்திருக்கும்போது விஜயகுமாரி 'துள்ளாத மனமும் துள்ளும்' என்று பாடும் பாடலை அதே விஜயகுமாரி சில மாற்றங்களுடன் அதே காட்சி சூழலில் 'தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே' என்பதாக SSR உடன் ஆலயமணி திரைப்படத்தில் பாடுவார்!
https://www.youtube.com/watch?v=ttpBTb9vAWg
https://www.youtube.com/watch?v=FBIN7IHCtE0
If an original song sequence becomes popular and famous, it is quite natural that this template will be used by other film producers too trying to surpass it by production value and technology. However, some originals are unbeatable forever, whatever gloss, technology and value additions are made onto the 'copies' or 'inspired ones'?! Enjoy Vanjikkoattai Vaaliban's ever green Padmini-Vaijayanthi dance sequence vying for Gemini's love and compare with other ones which just add respect to this song sequence only!!
https://www.youtube.com/watch?v=PhPbnIQh5zw
https://www.youtube.com/watch?v=DRjB-5oJgSg
https://www.youtube.com/watch?v=9CGYe0EXkb4
GG's swimming cool scenes and swimming pool scenes!
கிளுகிளு பெண்கள் கலகலவென்று நீந்தி மகிழும் குளு குளு இடத்தில் சுறுசுறு காதல் மன்னர் கிறுகிறுவென்று டைவ் அடித்து விறுவிறுவென்று நீந்தாமல் பளபள கோட்டுசூட்டில் கம கம சென்ட் அடித்துக்கொண்டு மசமசவென்று நிற்பதால்தான் 'சாம்பார்' என்ற செல்லப்பெயருக்கு சொந்தக்காரரானாரோ! ஆனாலும் அந்தப்பெயருக்கெல்லாம் அவர் அலட்டிக்கொண்டதில்லை!!!
https://www.youtube.com/watch?v=b-ZNNHnNlRQ
https://www.youtube.com/watch?v=IbS6KHTlhsM
https://www.youtube.com/watch?v=EPWTU1WuC10
Scintillating song sequence of GG paired with Padmini's sister Lalitha :
https://www.youtube.com/watch?v=XVYEO8cL4I4
முக்கோணக் காதல் கதைகளைக் கையாள்வதில் புதுமை இயக்குனர் ஸ்ரீதருக்கு அடுத்தபடி இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் திறமை காட்டினார். இவ்விருவருமே தங்கள் எண்ண ஓட்டங்களுக்கு வடிவம் தந்திட முதன்மைத் தேர்வில் வைத்தது நம் காதல்மன்னரைத்தான்! கல்யாண பரிசு ஸ்ரீதரின் முத்திரைப்படம் என்றால் இருகோடுகள் பாலச்சந்தரின் ராஜமுத்திரை. இரு மங்கையர்க்கு இடையே சிக்கித்தவிக்கும் சங்கடங்களையும் சமாளிப்புகளையும் ஆசாபாசங்களையும் இனிமையாக இயல்பாக ஆபாசமின்றி வெளிப்படுத்துவதிலும் ஜெமினி மன்னரே! See how magnanimous Gemini was, in allowing Naagesh to take over the song!Enjoy GG's subtle but delicate expressions when he is caught between a deep sea (Sowkaar Jaanaki) and a devil (Jayanthi)!
https://www.youtube.com/watch?v=O80shy-gqJM
ஒரு எரியும் மெழுகுவர்த்தியால் நூற்றுக்கணக்கான விளக்குகளை ஏற்றி இருளகற்ற இயலும் இவ்வையகத்தில் அறியாமை இருளகற்றி அறிவுஜோதியை ஏற்றிக்கொண்டிருக்கும் ஆசிரியர் சமுதாயத்திற்கு நம் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
https://www.youtube.com/watch?v=_oLLrY7brRM
https://www.youtube.com/watch?v=WbitNDIYlXk
Happy Onam greetings!
https://www.youtube.com/watch?v=46KA5mwksMs
https://www.youtube.com/watch?v=St3uPxZs6WE
NTR in Telugu filmdom was not only a show man of entertainment but also a versatile actor trying to give varieties in acting without getting entrapped into a particular formula role of do gooder image only. Though NTR is the brand image of Lord Krishna he made many movies in the tearjerking circle too, like the remake of Gemini Starrer 'Ramu' in Telugu. Enjoy his subtle matching performance with that of our undisputed king of romance in love scenes and in pathos scenes as well!
https://www.youtube.com/watch?v=bceucNMzPLE
https://www.youtube.com/watch?v=WNvNzln_dmA
https://www.youtube.com/watch?v=PHxN_S8ufMw
https://www.youtube.com/watch?v=glJFTThcRFE
பால் வடியும் பருவத்திலே உன்னைப்போல் நானிருந்தேன் ......... பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லை ஒரு தொல்லையடா!
https://www.youtube.com/watch?v=Fo_dKWe-MoE
The evergreen pulsating GG melody that lifted PBS sky high and the fans to their joy of cloud 9!
https://www.youtube.com/watch?v=52kDVborPjQ
பாலாஜி தன் படங்களில் கதாநாயகனுக்கு ராஜா கதாநாயகிக்கு ராதா என்று செண்டிமெண்டாக பெயர் சூட்டுவார் அதற்கு முன்பே நிகரற்ற காதல் மன்னராக கோலோச்சிய காலத்திலேயே தன் திரையுலக வரலாற்றின் Number 1 படமான சுமைதாங்கியில் கண்களைக் குளமாக்கி உயிரை உருக்கும் நடிப்பை ஜெமினிகணேசன் வெளிப்படுத்தினார். ராஜா ராதா காம்பினேஷனில் அதில் இடம் பெற்ற இனிமை ததும்பும் பாடல்
https://www.youtube.com/watch?v=l0Ru7oohfQs
உடன்பிறந்த சகோதரனே ஆயினும் சரியான புரிதல் இல்லாவிடில் உறவுகளின் பந்த பாசங்கள் நொந்து மோசமாகும் விரிசல் சூழலில்.......This sort of understanding between top heroes of that time to share screen space without any ego clashes .... rarest of the rare to be emulated by present day upcomers...
https://www.youtube.com/watch?v=9ZghfWkD8gA
ஜெமினிக்கு வயதான பின் திரையுலகை விட்டு அவர் சற்று ஒதுங்கி ஓய்வெடுக்க எண்ணும்போது அவருக்கு மட்டுமே பொருந்தக்கூடிய குணசித்திர பாத்திரங்கள்
வரத்தொடங்கின. அப்படி அவர் பெருமைப்படுத்திய படங்கள் உன்னால் முடியும் தம்பி, மேட்டுக்குடி, பொன்மனச்செல்வன் மற்றும் அவ்வை ஷண்முகி. உன்னால் முடியும் தம்பி (தெலுங்கில் ருத்ரவீணா) அவரது ஆர்பாட்டமில்லாத ஆனால் அழுத்தமான கம்பீரம் கலந்த ஒப்பனையில் நினைவில் நீங்காத நடிப்பை வெளிக்கொணர்ந்தது. வயதானால் என்ன? அவ்வை சண்முகியில் அவர் நடிப்பை சிலாகித்து நடிகர்திலகம் " காதல் மன்னன் பட்டம் எனக்கோ கமலுக்கோ என்றுமே கிடையாது. இந்த வயதிலும் அது ஜெமினியின் சொத்தே" என்று மனம்திறந்து பாராட்டினார்.
https://www.youtube.com/watch?v=bDhdQe35uTA
ponmana selvan with Vijaya Kaanth : an emotional upsurge!
https://www.youtube.com/watch?v=Eh4KKprTwzw
Homage to Shri.P.S. Veerappa,
தமிழ்த்திரையுலகின் இடிச்சிரிப்பு வேந்தர் அமரர் வீரப்பா (PSV, the pioneer for tongue in cheek one liner dialogue punches in Tamil movies) அவர்களை நினைவு கூர்வோம்
Born P.S.Veerappa
10/09/1911
Kangeyam, Madras Presidency
Died 11/09/1998 (what a coincidence with his date of birth)
Chennai, India
Courtesy : Wikipedia
dialogue punch : Sabaash.... Sariyaana Poatti!
film : GG starrer Vanjikkoattai Vaaliban
https://www.youtube.com/watch?v=x2QZeL69DiI
யார் பையன் ? ஜெமினி கணேஷ் யதேச்சையாக ஒரு பூங்காவில் பொழுதைக் கழிக்கப்போய் பூரி என்ற வித்யாசமான பெயரில் ஒரு சிறுவன் அப்பா என்று அழைத்து அட்டைபோல் ஒட்டிக்கொள்கிறான். அதன்பின் அவர் படும் அவஸ்தைகள்.....காதலி சாவித்ரியையும் அம்மா என்று அழைத்து கலாய்க்கும் குட்டிப்பையனாக டெய்சி இராணி என்ற படுசுட்டிப்பெண் சிறுமி கலக்கியெடுத்து மாபெரும்வெற்றி பெற்ற நகைச்சுவை சித்திரம். கூடவே NSK - மதுரம் வழங்கும் சிரிப்பு வெடிகள்... இந்தக்காலத்திலும் மறக்க முடியாத இயல்பான நகைச்சுவை நடிப்பை ஜெமினி வாரி வழங்கிய மகிழ்ச்சி காவியம்
https://www.youtube.com/watch?v=_SXwfjX6LOg
https://www.youtube.com/watch?v=ip_gy_9lOXw
.
Indigenous Technique in place of International Technology (Computer Graphics)!
Graphics தொழில்நுட்பம் பிரமிக்கத்தகுந்த வளர்ச்சி கண்டிருக்கும் தற்கால சூழலில் காட்சியமைப்புக்களில் பிரம்மாண்டம் என்பது கணினி திரையிலேயே கற்பனை வளமிக்க விற்பன்னர்களால் கண்களைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்படுவது சாதாரண நடைமுறையாகிவிட்டது. Avatar மற்றும் Titanic திரைப்படங்கள் தொழில்நுட்ப ரீதியாக சாதனை படைத்தன. ஆனால் கணவனே கண்கண்ட தெய்வம் வெளிவந்த காலகட்டத்தில் இத்தகைய Table-top Technology கிடைக்கப்பெறாமல் பன்மடங்கு பொருட்செலவில் அரங்கமைப்புகள் மூலமே படைப்பாளிகளின் கற்பனைக்கும் கருத்துக்கும் வடிவமும் உயிர்ப்பும் தர முடிந்தது. நீருக்குள் நாகலோகம்!......காதல்மன்னரை கவர நாகதேவதையாக லலிதா நம்மையும் சேர்த்துக் கட்டிப்போடும் பாடல் இன்றும் பிரமிப்பைத்தரும் அரங்க அமைப்பில் ! வண்ணத்தில் குழைத்திருந்தால் நாக தேவதை பின்னியிருப்பாள்!
GG's young and exuberant get up is scintillating!
https://www.youtube.com/watch?v=XVYEO8cL4I4
https://www.youtube.com/watch?v=t7obk2bXYe4
பாக்யலக்ஷ்மி........ ஜெமினியின் இயல்பு நடிப்பில் இன்னுமொரு பக்கம். இனிமை ரீங்காரமிடும் பாடல்களுடன் சௌகார் ஜானகியின் நெகிழ வைக்கும் நடிப்புக்கும் உரைகல். சுசீலாம்மாவின் தேனமிர்தக்குரலில் மனதை மயங்க வைத்த 'மாலை பொழுதின் மயக்கத்திலே.....
https://www.youtube.com/watch?v=fcSLkVjupCQ
It was a period of Child Marriages in vogue and the story of Bagyalakshmi is in line with this concept that was fervently opposed by many a circles of learned society. Sowkar Janaki's character in this film was the victim of circumstance due to this child marriage with GG. Of course GG conveniently forgets this and spins a new thread with EVSaroja! When realising...see how much turmoil Sowkar undergoes... but our King of Romance is on duty in his infamous pyjama-jibbaa uniform!! We never get angry with him...that is the magic of GG!
https://www.youtube.com/watch?v=2xskojSpngY
Missiamma : Yet another Milestone movie of GG!
தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை நகைச்சுவை திரைப்படங்களின் எண்ணிக்கை மற்றெந்த மாநிலங்களையும் ஒப்பிடுகையில் மிக அதிகமே
அதேபோல் நகைச்சுவை நடிகர்களின் எண்ணிக்கையும் மிகமிக அதிகம் அந்த அளவு நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் நாம். காதலிக்க நேரமில்லை திரைப்படம் காலத்தை வென்று இன்றும் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கின்ற போதும் கதையமைப்பிலும் நடிப்பிலும் பாடல்கள் மற்றும் இசையிலும் சற்றே மேம்பட்ட கருப்புவெள்ளைக் காவியம் ஜெமினியின் மிஸ்ஸியம்மா! எல்லா மறுவேளியீடுகளிலும் என்றுமே சிறந்த வரவேற்ப்பை பெறும் இனிமையான திரைப்படம்/ ஜெமினிகணேசனின் மற்றுமொரு மைல்கல்! சாரங்கபாணியிடம் தன்னுடைய Trade Mark நடிப்பில் அவர் பெண்களின் Psychology பற்றி பாடும் இதமான கானம்
Enjoy the reactions from cute and young Saavithri and the way Sarangapaani makes his music composition and dance steps!
https://www.youtube.com/watch?v=N59HujZIQ3Q
சூழ்நிலை காரணமாக கணவன் மனைவியாக நடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஜெமினி - சாவித்திரி இடையே நடக்கும் சுவையான வார்த்தைப்பரிமாற்றங்கள், சூடான மோதல்கள்......பின் தவிர்க்க முடியாத காதல் chemistry .... ஜமுனா வந்தபிறகு முக்கோணக் காதல் குழப்பங்கள்.....ஜெமினியின் ஆஸ்தான காமெடியன் தங்கவேலு.....நகைச்சுவை நம்பியார்.....கலகலப்பான சிறுதுளியும் சலிப்பில்லாத பொழுதுபோக்கு சித்திரம் மிஸ்ஸியம்மா! (1954)
https://www.youtube.com/watch?v=Em1dcjlhnt4
https://www.youtube.com/watch?v=h7nBY1PLC14
பொதுவாகவே ஜெமினி படங்களில் ஆபாச வார்த்தைகள் கலந்த பாடல்களோ முகம் சுளிக்க வைக்கும் காதல் என்ற போர்வையில் காமம் கலந்த காட்சிகளோ
இடம் பெற்றதில்லை. A.M. ராஜாவின் தேன்குரல் ஜெமினியின் குரலாகவே அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு பாடல் காட்சியமைப்புகள் இதமாகவும்
இனிமையாகவும் அமைந்திட வித்திட்டது. காலத்தை வென்று நிற்கும் காதல் மன்னரின் காவியப் பாடல் இதோ!
https://www.youtube.com/watch?v=oRrnQg4SboQ
Missiamma in its Telugu version had NTR in place of GG. NTR opted to act in many remakes of GG starrers, the most significant one was Raamu! Enjoy the replacement songs!!
https://www.youtube.com/watch?v=qoMI8OdajYY
https://www.youtube.com/watch?v=7pHHCW5EmXs
Originally Missiamma was a Telugu movie! (Without any ego clashes ANR was kind enough to play a second fiddle to NTR in this movie. Together they could act in many other films in an illustrious way as to how the top heroes can share screen space with a good understanding to the line of story. Later NTR showed his gratitude to act as Chandragupta playing a second fiddle to ANR as chanakya and our NT as Alexander!)
In Chennai, M.T. Rao (NTR) and Mary (Savitri) are unemployed youth with money troubles. Mary is aggressively pursued by David, to whom Mary owes money. In Appapuram, a Zamindar (S. V. Ranga Rao) runs a school named after his elder daughter, Mahalakshmi, who went missing as a child. The child is raised by a kind Christian couple and turns out to be none other than Mary. The Zamindar also has a younger daughter Seetha (Jamuna) and a nephew Raju (A. Nageswara Rao). As the school needs teachers, the Zamindar puts an ad in the paper for two teachers who are also husband and wife. M.T. Rao and Mary come across this ad, and hatch a plan to pretend to be a couple to get the job and get out their financial woes.They arrive at Appapuram to take over the school. How the Zamindar rediscovers that Mary is his missing daughter and how Mary and M.T.Rao fall in love forms the crux of the story.
Tamil version
This film has been made in Tamil with again K. Savithri, Jamuna and Gemini Ganesan in the lead role. This movie was titled Missiamma which went on to become biggest hit of the year surpassing even MGR and Sivaji Ganesan's movie released that year.
Hindi version
The film has been made in Hindi too with Meena Kumari, Jamuna and Gemini Ganesan in the lead role as Miss Mary.
Courtesy : Wikipedia
https://www.youtube.com/watch?v=XqEd4yA6BwE
மனம் போல மாங்கல்யம். ஜெமினிகணேசன் தனது திரையிடத்தை அறுதி செய்த படம் கதாநாயகனாக இருவேடங்களில் நடித்து வெற்றிகண்ட காவியம். Then No looking back! Till date he is the only undisputed King of Romance thanks to the decent love scenes with honey filled songs rendered as his voice by AMRaajaa and PBSrinivas, of course later by SPB!!
https://www.youtube.com/watch?v=9oX5PSgH-cI
K.A. Thangavelu offered the comedy prop for most of GG's yesteryear movies. GG-KAT combination was a successful funny bone tickling era! Enjoy this evergreen comedy riot from GG's silver jubiliee hit Shridhar's Kalyanaparisu!
The comedy elements of Thangavel are timeless classics. Vivek mostly copies the combined mannerisms of Thangavel and MRRaadha!!
https://www.youtube.com/watch?v=DPP-Tlhix_Q
https://www.youtube.com/watch?v=ocnHLeFxDCw
Thaen Nilavu : Another significant movie by Shridhar in which GG-Thangavel comedy scenes were rip roaring.
தேனினும் இனிய பாடல்கள் என்றாலே நினைவுக்கு வரும் மிகச்சிறந்த பாடல் காட்சியமைப்புகளுக்கு சொந்தம் கொண்டாடும் ஜெமினி படம் தேன்நிலவு. அதேபோல் நகைச்சுவை காட்சியமைப்புக்களிலும் கல்யாணபரிசு படத்தை அடுத்து நினைவுக்கு வரும் படம் தேன்நிலவு
https://i.ytimg.com/vi_webp/p9CMOeh8oNI/mqdefault.webp