venkiram,
naan tvsankar id la dhan iruken. am Usha Sankar.
call me as Usha Sankar. NO issues.
Printable View
venkiram,
naan tvsankar id la dhan iruken. am Usha Sankar.
call me as Usha Sankar. NO issues.
மன்னிக்கவும். நான் இந்தத் தளத்திற்கு மிகவும் புதுசு. நதிமூலம் அவ்வளவாக தெரியாது. உங்கள் விருப்பபடி இனி "உஷா ஷங்கர்" என்றே அழைக்கிறேன்.
kaazhpunarichi ilai venkiram.
Personal attack. hahaha.
Chaaru - IR ai anegama - Personal attack dhan seigirar.
so - Personal attack - enbadhai unarthinen.
thats all.
Personal attack - Enaku pidikadha vishayam.
vimarsanam enra peyaril - idam irukiradhae
enra oru seyalil
avar kooruvaradhai - inga - IR ku ena irukum
indha idathil kaekta pidkavilai venkiram.
Tats all.
end dig.
இளையராஜாவும் வைரமுத்துவும் அவரவர் துறைகளில் முத்திரை பதித்தவர்கள்.
இருவருமே அதீத திறமைசாலிகள்.
எந்த இசையமைப்பாளருக்கு எழுதினாலும் கேட்கும்போதே இது வைரமுத்துவின் பாடல் என கண்டுபிடித்துவிடுமளவு திறமையான சொல்லாக்கம் கொண்ட படைப்பாளி.
திறமைசாலிகளுக்குக் கதவுகள் தாமாகவே திறந்துகொள்கின்றன.
--
நல்ல கருத்துக்கள். உங்களோடு ஒத்துப் போகிறேன் திரு disk.box
When we listen to a song, we cannot say we just enjoy the music and not the lyrics if you know the language. That way, the success of the song is contributed by lyrics as well. And hence, vairamuthu should share the in the glory of the success and not just IR. But I have a feeling that people like Charu are trying to discredit IR at every opportunity. And also, my guess is, vairamuthu also has the same attitude, that he is the MAIN contributor to the success of the song. Since IR and him share similar age/backgrounds this must have irked IR. and the rift. I dont think this bothers Rahman as he treats vairamuthu as an elder (and moreover he earns way too much to be bothered by the ego of a crazy poet :-) )
Venki,
Welcome back. Been a long time :) Not surprising you come back along with Vairamuthu :)
As you say 'One of the reasons for Raja's success is Vairamuthu.' If it is _one_ of the reasons, why argue? Let us accept it.
I really don't have neither the inclination nor patience to go and read what Charu has written. Since you seem to have read the article, tell me something. Did he also mention that Vairamuthu was one of the or one of the most important reasons for Rahman's early success. If he has, then I would consider that the article was written in good faith. If not, yup, Charu has an agenda against IR and whatever he says guys like me will take with a pinch of salt. Let me know if you read some lines about Vairamuthu contributing to Rahman's success in Charu's article.
IMHO - lyrics today have ceased to have any value as the no of ppl who give credence to lyrics is dwindling - maybe there are some in the rural areas and few other ppl like hubbers - so good/bad lyrics do not have relevance if the film lacks a strong character-based script
having said that, am sure IR takes special care for lyrical quality if the film does warrant it - no doubt VM is talented and his lyrics added value to IR's music, which wud have survived even if some other lyricists wrote - but the 80s, 90s have seen a steady decline in overall quality of lyrics - am not a big fan of 'panttukku zip azhaghu' kind of neo-pudhu kavidhais either
திரு சுரேஷ்,
வணக்கம்.
ரஹ்மானின் தமிழிசைப்பாடல்களில் தொண்ணூறு சதவீதம் வைரமுத்துவே வியாபித்திருக்கிறார். அதனால் சாரு அதை குறிப்பிட்டு சொல்லித்தான் ஆகவேண்டும் எனத் தேவையில்லை என்பது என் பார்வை. ரஹ்மானின் வெற்றிக்கு வைரமுத்து இன்றியமையாத காரணிகளுள் முதன்மையாக வருபவர். அதில் மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது. சாரு அந்தக் கட்டுரையில் வைரமுத்து - ரஹ்மான் கூட்டணியில் வந்த இருவர் படப் பாடல்களை சமீபக் காலங்களில் சிறந்தவையாக பதிவு செய்கிறார்.
அது கிடக்க.
சுரேஷ்,
ராஜா-வைரமுத்து கூட்டணியில் வந்த பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாடல் வரிகளை எழுதுங்களேன்!
we were listening to Zillion musicals while driving this afternoon..:)
let me post three compositions from the list!
வானெங்கும் தங்க விண்மீன்கள் விழியிமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்.....
வைரமுத்து
Lover boy rocks!
ஜானு Rules!
இளையராஜா treasures! :musicsmile:
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும்
மகிழுந்து உனக்கு வேராவேன்
ஆஹா ... my all time favorite
ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன கதை பேசின ...... :)
http://www.youtube.com/watch?v=muKJ2np0oBs
:ty:
வினதா.
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும்
மகிழுந்து உனக்கு வேராவேன்
---
இந்த வரிகளை ஜானகி தேனாக குழைத்து பாடும்போது ஆர்ப்பரிக்கும் உணர்ச்சிகள் மனதை வருடும்.
இந்த நூற்றாண்டின் தலைசிறந்த படங்களில் ஒன்றான முதல் மரியாதையில் வரும் அத்தனை பாடல்களும் காதில் தேன் வந்து பாயும் கீதங்கள்.
1) பூங்காற்று திரும்புமா பாடல்
சிவாஜி, ராதா ஏற்றிருக்கும் பாத்திரங்களின் மன உணர்ச்சிகளை அப்படியே வார்த்தைகளால் வடித்திருக்கும் விதம் பாராட்டுதலுக்குரியது. ராஜாவின் டூயட் பாடல்களில் ஆண் குரல், பெண் குரல் அடிக்கடி மாறி மாறி வலம் வரும். ஒவ்வொரு குரலிலும் பாடப் படும் இரண்டடி வார்த்தைகளில் கிராமிய மணத்தோடு, தனது ஆளுமையையும் நிலை நாட்டவேண்டும். கிரிக்கட்டில் வரும் பந்துகளையெல்லாம் நான்குக்கும், ஆறுக்கும் விளாசுவதுபோல கவிஞர் தனது திறமையை சரிவர பயன்படுத்தியிருப்பார்.
பல்லவியில்
சிவாஜி பாடும் வரிகளில்..
பாராட்ட, மடியில் வச்சி தாலாட்ட
எனக்கொரு தாய்மடி கிடைக்குமா!
ராதா பாடும் வரிகளில் ஆறுதல் வார்த்தைகள்..
ஆகாயம் சுருங்குமா!
ஏங்காதே ! அதை உலகம் தாங்காதே!
அடுக்குமா ! சூரியன் கருக்குமா !
முதல் சரணத்தில்
----------------------
சிவாஜி :
என்ன சொல்லுவேன் ! என் உள்ளம் தாங்கல !
மெத்தை வாங்குனேன் தூக்கத்தை வாங்கல !
ராதா
இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
உன்னை மீறவே ஊருக்குள் ஆளில்ல!
இரண்டாவது சரணத்தில் :
---------------------------
உள்ள அழுகுறேன் வெளியே சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்
ராதா :
உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறனும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறனும்!
அதுவரைக்கும் யார் தனக்கு எசப்பாட்டு பாடுகிறார் என ஆவலுடன் தேடி வந்து கடைசியில் ராதா எனத் உணர்ந்து மகிழ்ச்சி ரேகைகள் ஓடும்போது, "பாராட்ட, மடியில் வச்சித் தாலாட்ட எனக்கொரு தாய்மடி கிடைக்குமா!" என்ற அதே சோகமான பல்லவி வரிகளை கவிஞர் பொருத்தமாக மாற்றியிருப்பார்.
ஆத்தாடி, மனசுக்குள்ள காத்தாடி!
பறந்ததே ! உலகமே மறந்ததே !
:musicsmile: :musicsmile: :musicsmile: :clap:
ஆத்துக்குள்ள நேத்து உன்ன நெனச்சேன் வெக்க நிறம் போக மஞ்ச குளிச்சேன் ....
அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை
கண்ணில் வெந்நீரை வார்ப்பேன்
கண்களும் ஓய்ந்தது
ஜீவனும் தேய்ந்தது ... இளையராஜா -சித்ரா melancholy
நான் உறங்கும் நாள் வேண்டும் ....... சாய்ந்துகொள்ள தோள் வேண்டும்
நான் உறங்கும் நாள் வேண்டும் ....... சாய்ந்துகொள்ள தோள் வேண்டும்
என் கண்ணில் நீர் வேண்டும் .. .....சுகமாக அழ வேண்டும்
இளையராஜா ,வைரமுத்து ,பாலா ,ஜானு melancholy.
கண்ணில் என்ன கார்காலம்
கோவிலுக்கு போகப்போறோம் now, let me grab some ultimate சங்கீதம் with chaste lyrics for our drive. :)
இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம் பொழியும்
இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம் ...
http://www.youtube.com/watch?v=f6S0e3spswQ
romance romance romance in the air! :bluejump:
taa...ta.
வினதா. :)
2) வெட்டி வேரு வாசம்..
இந்தப் பாடலும் ஆண், பெண் குரலில் கருத்துப் பரிமாற்றங்கள் செய்துகொள்ளும் ஒருவகை டூயட் தான். ஆனால் மற்ற கோடானுக்கோடி பாடல்கள் போல பத்தோடு ஒன்று பதினொன்றாக இல்லாமல், படத்தின் கதையோட்டத்திற்கு இணைகொடுத்து வரிகளை தொடுத்திருக்கிறார் வைரமுத்து.
இந்தப் பாடலுக்கு முன்புவரை தீபக்-ரஞ்சனியின் காதலை சிவாஜி முழுவதும் எதிர்த்து நிற்பார். ராதாவின் அறிவுரையின் படி, மனமிறங்கி அந்த இளஞ்சோடியை சேர்த்து வைக்க மனசு மாறியிருப்பார்.
பாடல் முழுதும் தீபக்-ரஞ்சனியின் திருமண - காதல் காட்சிகள், சிவாஜி-ராதா உரையாடல்கள், சிவாஜி, ராதா இருவரும் தனித்தனியே நினைத்துப் பார்ப்பது, ஊர் சனம் என ஒரு காட்சிக் கதம்பமாகவே தொகுக்கப் பட்டிருக்கும்.
பல்லவி:
ஆண்குரல் : பூவுக்கு வாசம் உண்டு ! பூமிக்கும் வாசம் உண்டு !
பெண்குரல் : வேருக்கு வாசம் வந்ததுண்டோ!
முதல் சரணம்:
ஆண்குரல் : பச்சக் கிளியோ தொட்டுக்கிருச்சு, இச்சக் கிளியோ ஒத்துக்கிருச்சு!
பெண்குரல் : உச்ச நெருப்பு தொட்டுக்கிருச்சு! பச்ச மனசு பத்திக்கிருச்சு!
ஆண்குரல் : கையை கட்டி நிக்கச் சொன்னா, காட்டுவெள்ளம் நிக்காது
பெண்குரல் : காதல் மட்டும் கூடாதுன்னா, பூமி இங்கு சுத்தாது!
ஆண்குரல் : சாமிகிட்ட கேளு, யாருபோட்ட கோடு!
பெண்குரல் : பஞ்சுக்குள்ள தீய வச்சி பொத்தி வச்சவுக யாரு!
இரண்டாவது சரணம்:
பெண்குரல் : உன்னக் கண்டு நான் சொக்கி நிக்கிறேன் கண்ணுக்குள்ள நான் கன்னி வைக்கிறேன்!
ஆண்குரல் : சொல்லாமத் தான் தத்தளிக்கிறேன் தாளாமத் தான் தள்ளி நிக்கிறேன்
பெண்குரல் : பாசமுள்ள தர்மம் இத பாவமின்னு சொல்லாது
ஆண்குரல் : குருவி கட்டும் கூட்டுக்குள்ள குண்டு வைக்கக் கூடாது
பெண்குரல் : புத்திகெட்ட தேசம், பொடிவச்சி பேசும்
ஆண்குரல் : சாதி மத பேதமெல்லாம், முன்னவங்க செஞ்ச மோசம்
--
கையை கட்டி நிக்கச் சொன்னா, காட்டுவெள்ளம் நிக்காது
காதல் மட்டும் கூடாதுன்னா, பூமி இங்கு சுத்தாது!
புத்திகெட்ட தேசம், பொடிவச்சி பேசும்
சாதி மத பேதமெல்லாம், முன்னவங்க செஞ்ச மோசம்
மேற்கண்ட வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது.
இதுபோன்ற இடங்களில் கவிஞர் பாடல் வரிகளின் தரத்தை உயரத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.
:rotfl3:Quote:
Originally Posted by irir123
Venkikram, if you want to bash I, I hope next time you can think of your own thoughts and words - atleast that way we can applaud you for originality. Ipdi charu pinnAla oLinjirundhu thAkkum
BishenSingh-thanam is :lol:
We all know charu's site. If we wanted to know charu's opinion, we'll sure go there and read it. If you have original thoughts bashing IR, looking forward to it. That way we'll know where you stand - above or below charu.
venki,
That is exactly my point. When you agree that Vairamuthu's contribution to Rahman's initial success is high, why did Charu not make the quote as, "Vairamuthu was one of the reason's for Rahman's success."? His biad clearly shows through.
(BTW, I found time to read Charu's blog post and I am surprised that you quote him and bring along for your support. For in that article he says that for Azhagiya Tamil Magan Rahman has scored great music and Muthukumar spoils it with his lyrics. He laments why these guys bring down the quality of music. He wants you to believe that Muthukumar can dictate terms with Rahman :lol: This is in contrast to your own stand that whenever the lyrics are below par in Raja's music it is Raja's fault and not the lyricist. Anyway, as Plum says, you are more than welcome to post your own views and I think they will get more respect here than Charu's view, unless your objective is to show a red flag to the bull:)
I can say that while Vairamuthu did contribute to Raja's success there are many other claimants who have stronger ground to make that claim. SPB, Janaki, KJY, Chitra, Vaali etc for they worked together with Raja in many more movies than Vairamuthu and have given timeless classics without the aid of Vairamuthu.
I like a lot of songs in the Raja Vairamuthu combination, starting from the very first song,'Pon Malai Pazhudu' through 'Andhi Mazhai', 'Pani vizhum Malar Vanam', the songs of Mudhal Mariyadai which you quote. My current favorite is what Vinitha has quote, "Poove Poochooda Vaa."
Chaaru's Pon mozhigal
1. நான் கடவுள் பட BGM ரொமான்டிக் சீன் BGM மாதிரி இருக்கு (in pathos scene)
2. திருவாசகம் இசை ஜூராஸிக் பார்க் படத்துல வர்ற டைனசருக்கு போட்ட மியூசிக் மாதிரி இருக்கு (இது ஞானி சொன்னதா? அப்படினா சாரு அதை வழி மொழிந்தவர்)
Venkiram,
இதற்கு உங்க ஆதரவு அமோகமா இல்ல கமுக்கமா
அப்புறம் நான் இதுவரை ராஜா பாடல்களில் மட்டும் அல்ல பொதுவாக சினிமா பாடல்களில் வரிகள் எனக்கு இரண்டாம் பட்சம் தான். எனக்கு ராஜாவோட ludes மட்டும் போதும். அதற்கும் வைரமுத்து கவிஞரா இல்லைனால் ராஜாவோட மூளை கம்மியாக வேலை செய்யும் என்று யாரவது சொல்லிடுங்கப்பா :P
திரு சஞ்சீவி,
ஒருத்தர் உதிர்த்த வார்த்தைகளை அப்படியேவா நான் உள்வாங்கிக் கொள்கிறோம்? இல்லையே. ஒருவர் உதிர்க்கும் வார்த்தைகளின் பொருளை தாமும் உணர்ந்துகொள்ள நேரிடும்போது அந்த வார்த்தைகளின் நிறம் புரிந்து, அது தம் கருத்தொடு ஒத்துவரும் பட்சத்திலேயே ஒரு கருத்தை ஆமோதிக்கிறோம்.
இப்போ ராஜாவையே எடுத்துக்கொள்வோம். ஒரு முறை அல்ல, பல முறை கண்ணதாசன் போல ஒரு கவிஞர் இன்னும் பிறக்கவில்லை, பாடலுக்கு கவிதை எழுதுவது அவரோடு முடிந்துவிட்டது என்றேல்லாம் பேசி யிருக்கிறார்.
மறுபுறம் கண்ணதாசன் பாடல்கள் கோலோச்சி இருந்த காலகட்டத்தில் வாழ்ந்து அனுபவித்த சிவாஜி கணேசன் ஒரு விழாவில் வைரமுத்துவைப் பற்றி பேசும் போது "நீ கண்ணதாசனையே மிஞ்சி விட்டாய்" என புகழாரம் சூட்டியிருக்கிறார்.
நமக்கு எது ஒத்துப் போகிறது என்பதை பொறுத்து நாம் ஒருவர் கருத்துக்களை ஆமோதிக்கிறோம். சிவாஜியின் கருத்தையோ, ராஜாவின் கருத்தையோ பிடிக்காமல் போகும் பட்சத்திலும், ஒருவர் சிவாஜி நடிப்பினையும், ராஜாவின் இசையையும் ரசிக்கலாம். நாளைக்கே ஜெயமோகன் ஒரு கட்டுரையில் ராஜாவைப் பற்றி கடுமையாக விமர்சித்தாலும் நீங்கள் தொடர்ந்து "அகிம்சை" என்ற அவரது கட்டுரையின் சுட்டியை உங்கள் மடலுக்கு அடியில் பதிவு செய்வீர்கள் என நம்புகிறேன் :)
ஞானி, சாரு சொல்லித்தான் ராஜா பற்றிய ஒரு விஷயத்தை உள்வாங்கவேண்டும் என்ற அவசியம் எனக்கு என்றுமே இருந்ததில்லை. நீங்கள் சொல்லியிருந்த இரு கருத்துக்களுக்கும் எனக்கு உடன்பாடு கிடையாது. இருவருமே பத்தி எழுத்தாளர்கள். சில, பல நேரங்களில் இவர்கள் சொல்லுவதோடு ஒத்துப் போகிறது.
"அப்புறம் நான் இதுவரை ராஜா பாடல்களில் மட்டும் அல்ல பொதுவாக சினிமா பாடல்களில் வரிகள் எனக்கு இரண்டாம் பட்சம் தான். எனக்கு ராஜாவோட ludes மட்டும் போதும்."
இது உங்களின் தனிப்பட்ட கருத்து, மற்றும் ராஜாவுக்கு எனப் பிரத்யேகமாக உள்ள இந்த தொகுப்பில் எழுதில் பெரும்பாலானோரின் கருத்தும் இதுதான் என்பது அவர்களின் கருத்துக்களை தொடர்ந்து படிக்கும் போது தெரிகிறது.
என்னைப் பொறுத்தவரை, ராஜாவின் இசைப் பாடல்கள் என்றெல்ல, ஏனைய மற்ற சிறந்த இசையமைப்பாளர்களின் உருவாக்கத்தில் வந்த சிறந்தப் பாடல்களில் முதன்மையான ஒரு இசைக்கருவி என்றால் அது குரல்கள் தான். குரல்கள் வழி உதிரிக்கப் படும் வார்த்தைகள் தான். இசைக்கருவிகள் இரண்டாம் பட்சம். ஏனென்றால், இசையைப் பற்றி சிலாகிக்க இசை அறிவு இருந்தால் நல்லது. ஆனால் பாடல் வரிகள் தாய்மொழியில் இருப்பதால், சுலபமாக பாடல் வரிகள் ஏற்படுத்தும் வெளிக்குள் பயணிக்க முடிகிறது. மேலும், பாடல் வரிகள் அதன் கட்டமைப்பு, ஏற்படுத்தும் ஆழ்ந்த சிந்தனை, ப்ரமிக்க வைக்கும் நடை என பள்ளிப் பருவம் முதலே திருக்குறள் என ஆரம்பித்து பாரதி, பாரதிதாசன் , தேசிய விநாயம் பிள்ளை இப்படி செய்யுள், கவிதை என பலவகையில் ஒரு மனிதனை தயார் செய்கிறது. ஆக, என் போன்றவர்களுக்கு பாடல் வரிகள் ஒரு இசைப்பாடலில் மிக முக்கியம்.
"நீ பாதி நான் பாதி கண்ணே அருகில் நீ நின்றால் தூங்காது கண்ணே", "இந்த மான் உந்தன் சொந்த மான்" போன்ற பாடல்களும், "அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது" என்றப் பாடலும் காதல் ரசத்தை சொல்லும் அடிப்படையில் ஒரே ரகம். ஆனால் எனக்கு அந்தி மழை மிகவும் ஈர்க்கக் காரணம் ராக அமைப்பையும் தாண்டி, அந்தப் பாடலின் மொத்த வரிகள் ஏற்படுத்தும் இன்பம் தான். பாடல் வரிகள் நன்றாக அமையும்போது பாடலின் ராக அமைப்பிற்கே ஒரு தனி கௌரவம் கிடைத்து விடுகிறது. அந்த வகையில் ராஜாவின் இசையை உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பவை தரமான பாடல் வரிகளை தாங்கிச் சென்ற பாடல்களே.
தரமான பாடல் வரிகள் என்றால் எல்லாப் பாடல்களும் இலக்கண, இலக்கிய நடையுடன் இருக்க அவசியம் இல்லை. "ஓரம் போ, ஓரம் போ ருக்குமணி வண்டி வருது, வாங்கடா வண்டியத் தள்ளுங்கடா!" போன்ற எளிமையான நடையில் கதைக்கு, சூழலுக்கு ஏற்றார்போல வந்தப் பாடல்களும் ரசிக்கப் படவேண்டியதுதான்.
பாடல் வரிகளுக்கு இருக்கிற பலமே தனிதான். ஒரு படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தின் போக்கை நாலு வரியினுள் கொண்டு வர முடியும். முதல் மரியாதை படத்தில் வரும் "ராசாவே உன்னை நம்பி" பாடல் இதற்கு ஒரு உதாரணம்.
சுழியில படகு பொல என் மனசு சுத்துது சுத்துது
பருவம் தெரியாம மழையும் பொழிஞ்சாச்சு
வெவரம் புரியாம பயிரும் வெளைஞ்சாச்சு
உனக்கே வெச்சிருக்கென் மூச்சு
எனக்கென் இந்க கதி ஆச்சு
அட கண்ணு காது மூக்கு வெச்சு
ஊருக்குள்ள பேச்சு
ராதாவின் கதாபாத்திரத்தை, மன உணர்வை இதைவிட எப்படி எளிமையாக சொல்லிவிட முடியும்? சுழியில சருகு போல என எழுதியிருக்கலாம். ஆனால் பரிசல் ஓட்டி பொழைப்பு நடத்தும் ராதாவின் உணர்வினை சொல்லும் போது "சுழியில படகு போல" பதம் மிகவும் பொருத்தமாக அமைந்து விடுகிறது.
Venki,
Nice post. Since you are quite clear about your aesthetics, why let guys like Charu in? So let's forget Charu for the time being (if possible later as well) and continue with our dialog.
I have no arguments with you when it comes to saying that good lyrics enhance a song. How important is music and how important are lyrics for a song depends on the aesthetics of the listener and so it is very difficult to say which side is right. In case there are two artists who are confident about their art, clash between lyricists and music directors do happen. An example is the clash which happened between Sahir Ludhianvi and Khayyam after 'Kabhi Kabhi.' Sahir claiming that the success of the songs were due to his lyrics while Khayyam disagreeing to that.
Again I will agree with you when you say that a good lyricist can convey the situation, character etc in just a few lines. Kannadasan was a master in this art. Listen to his 'arupadai veedu konda tirumuruga.' In just a couple of lines he tells the whole 'sthala puranam.' Or take the case of 'ullathil nalla ullam.' How wonderfully he conveys the pathos inherent in the tale. Vairamuthu, Vaali and others have also done this when they have got a chance.
Having said that, we must also accept that a music director can convey the same emotions or encapsulate the whole situation with his music. A simple strain of a melancholic violin may convey what words of great lyricists cannot convey. This is one area in Indian film music where Raja has no peers, either form the past or in the present. When you hear the background score and how it enhances a scene, you know the power of music.
What I personally feel is that there is no use beating the same argument that 'Vairamuthu wrote the best lyrics for Raja' to death. I accept that fact but I also accept the fact that Raja will no longer work with him. So I look for his lyrics in Rahman's music or Vidyasagar's music but till now I have not been able to tear myself away from Raja though all others have Vairamuthu but Raja doesn't. The reason could be my own aesthetics. I probably wouldn't fully agree with your argument that you require some music knowledge to enjoy music. Many people first get addicted to the music before they check out the lyrics. (I am not talking about people like us but those who don't really care who the MD is or who the lyricist is.)
Mr. Venkiram,
Thanks for your reply.
உங்களுக்கு ராஜாவும் மற்றவர்களும் பாடல் அமைப்பாளர்கள் என்னால் ராஜாவை அப்படி கனவிலும் நினைக்க முடியாது. அவர் ஒரு 'இசை' அமைப்பாளர். அம்புடுதேன்.
Venki!!!
super post.
idhula innoruththar irukkaaru.
Avar peyar Barathi raaja.
Andha raajavum indha raajavum illainna Vairamuthuvoda varigal verum kaagidha ezuththaaga mattume irundhirukkum.
Andha maadhiri oru pinpulam amaiththu, arpudha isai amaiththu, varigalai podungannu sonnaa endha kavignanum unarndhu ezudhuvaar.
Adhellaam illaadha patshaththil, pantukku zip azhagu maadhiri thani karpanayaaga ottaamal nirkum paadalgaL thaan uruvaagum, adhu vairamuthuvoda pen aaga irundhaalum sari.
Vairamuthuvai pirindha pinnum, ilaiyaraajavin isai sodai pogavillai. Aaanal vairamuthu meendum thirayil nal vaazhvu pera Rahmannu oruththar vara vendi irundhadhu. KaLam amaivadhu isai amaippaalaninaal. KAvingnan verum varigal ittu adhai muzhumai pera seigiraan avvalave. Isai saaradha kavidhai thoguppugal endru paarthaal vairamuthuvin veeryam innum palamurai brammikka vaikkiradhu - aanaal thirai isayil avar moolam vetri adaindha paadalgal endru edhayum solla iyalaadhu.
'Kannukku mai azhagu'
chinna chinna aasai
endra paadalgal Doordarshanil oru nigazchikkaaga ezudhappattu mettamaikkappattu, vegu silaraye kavarndhu sethu veezhndha paadalgal. ARR kai patte avai amara jeevidham petrana - Ilaiyaraasavin kai pattu evvaaru neengal kurippitta paadalgal amarathuvam petranavo avvaru. Idhil neengal IR meedhulla sameebathiya nigazchigaLaal manam maarubattu, avar pugazhai sirumaipaduththum mana noakkil ezhudhi varugireergal enbadhu enakku thoandrum vishayam.
ராதாவின் கதாபாத்திரத்தை, மன உணர்வை இதைவிட எப்படி எளிமையாக சொல்லிவிட முடியும்? சுழியில சருகு போல என எழுதியிருக்கலாம். ஆனால் பரிசல் ஓட்டி பொழைப்பு நடத்தும் ராதாவின் உணர்வினை சொல்லும் போது "சுழியில படகு போல" பதம் மிகவும் பொருத்தமாக அமைந்து விடுகிறது.
Venkiram,
idha - idha than sonnen - inga dhan IR irukar..
Avar - Padal varigalil - kadha paathirathai vara vaipar.
endha kavinyanaga irundhalum...
Neegal sollum padal varigal - ungalai Eerkum enral
90s songs - Without Vairamuthu - 90s period Fans ai
kelunga...
Avangalai ellam - IR isai - Padal varigal -epadi Eerthadhu enru..
Ungaluku Vairamuthu - IR combo pidikiaradhu..
Rasinga....
Vairamuthu - SAnkar Ganesh nu pesa mudiyudha....
adhula padal varilgal - Vairamuthu ilaiya....
Evvalavu hit.. Evvalvalau varigal manadhil ninru
nilaithu irukiradhu.....
Idhai than solgiren..
Oru Kaviynyanin Varigal - Film music il Nilaithu
vaazha - MUsic Director in pangu sirudhu perudhu.......
திரு ஜெய்,
நன்றி.
ராஜாவின் புகழை சிறுமைப் படுத்தனும் என்ற முயற்சியெல்லாம் இல்லை. வைரமுத்து பிரிந்து சென்ற பிறகும் நான் முன்பு எழுதிய போல ராஜாவின் இசையில் மு.மேத்தா, ஆர்.வி.உதயக்குமார், முத்துலிங்கம், பழனிபாரதி போன்ற கவிஞர்கள் நல்லப் பாடல் வரிகளை வழங்கி இருக்கிறார்கள். ஆனால் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒரு கன்ஸிஸ்டன்ஸி தொடர்ச்சியாக இருப்பதில்லை என்பதே என் பார்வை. அந்த ஒரு விஷயத்தில் மட்டுமே ராஜாவோடு எனக்கு சரியான அணுகுமுறை இல்லை. ஒருவேளை தாமரை போன்ற இளம் கவிஞர்கள் நல்ல இயக்குனர்கள் கூட்டணியோடு ராஜாவின் இசையில் எழுதினால் அது நல்ல ஒரு தொடக்கமாக அமையும் என நினைக்கிறேன். இதுவரை வந்த ராஜாவின் இசையில் நல்ல தரமான வரிகளைக் கொண்ட நிறைய பாடல்கள் இருப்பதால், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமுலும் அதை கேட்டுக்கொண்டே வாழ்நாளை கழிக்கலாம்.
ஆனால் அதே வேளையில், வைரமுத்து என்றொரு கவிஞரைப் பற்றிய ராஜாவின் கண்ணோட்டத்தோடையே ராஜாவின் ரசிகர்களும் அதை பார்க்க நினைப்பதென் காரணம் என்னவென்று தெரியவில்லை. ஒரு கலைஞன் எல்லோரிடத்திலும் சகஜமாக பழகிக் கொண்டே வருவது இயல்பாக நடக்க முடியாத விஷயம். இதில் வைரமுத்து, ராஜா, சிவாஜி, பாரதிராஜா, பாலச்சந்தர், கமல் என எல்லோரும் அடங்குவர்.
சினிமாவில் பாடல் ஆசிரியன் எப்போதும் இசைஅமைப்பாளரின் தயவால் மட்டுமே தன் ஆளுமையை நிலைநாட்ட முடியும். இது ராஜா, ரகுமான் போன்ற தர வரிசையில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல. வைரமுத்து ஒரு புதிய அறிமுகமாகிற இசையமைப்பாளரிடம் சேர்ந்து பணியாற்றினாலும் கூட, இசையமைப்பாளர் தான் அவருக்கு களம் அமைத்துக் கொடுப்பது. ஆனால் அதைச் சொல்லியே "அவர் இல்லையென்றால் இவர் இந்த இடம் சென்றிருக்க முடியாது" என்ற நிலைப்பாடுடன் பேசுவதன் சூட்சுமம் புரியவில்லை. கண்ணதாசனை அப்படி ஒரு வரையறைக்குள் நாம் வைத்துப் பேசுவதில்லை. எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன், பின்னாளில் வந்த ராஜா என இவர்கள் இல்லாமல் கண்ணதாசன் ஒன்றும் புகழடைந்திருக்க முடியாது என யாருமே அங்கலாய்ப்பதில்லை. சிவாஜியை நாம் சிலாகிக்கும் போது இயக்குனர்களின் உதவியில்லாமல் இவர் புகழடைய வாய்ப்பில்லை என நாம் பேசுவதில்லை. தேவர் மகனின் பெரியத் தேவருக்கு துணைபுரிய இயக்குனர் பரதனும், திரைக்கதை வசன கமலும் உதவி புரிந்திருக்கலாம். ஆனால் பெரியத் தேவரின் படைப்பு சிவாஜியையே சாரும். அதுபோலவே ஒரு பாடல் ஆசிரியனும். அவனுக்கு கிடைத்த தளத்தில் அவன் தனது திறமையை நிரூபணம் செய்கிறான். அந்த வெகுமதியை ஏன் ஒரு சிறந்த கவிஞனுக்கு வழங்க மனம் முன்வருவதில்லை?
ராஜாவின் இசையில் ஒரு கவிஞனைப் பற்றி சிலாகிக்கும் போது அது ராஜாவிற்குத் தானே பெருமை. ஏதோ ராஜாவை சிறுமைப் படுத்துகிறார்கள் என்ற கண்ணோட்டத்தோடையே பார்ப்பது ஏன்?
"இந்த பேண்டுக்கு ஜிப் அளகு" - ஏன் இப்படி கலாய்க்கிறீங்கன்னு புரியல. இப்போ ராஜாவும்தான் பதினாறு வயதினிலே காலப் பாடல்களை பெரும்பாலும் தருவதில்லை. அந்த ஒலிக் கருவிகள் எப்பவோ மலையேறிவிட்டது. அதுபோலத் தான் கவிஞரும். வெகுஜன மக்கள் ரசிக்கத் தானே செய்கிறார்கள் இந்த பேண்டுக்கு ஜிப் அளகு என்பதை. ராஜாவின் இசை வாத்தியங்கள் காலத்தை ஒட்டி மாறிவரும் போது கவிஞரின் கவிதையும் மாறி வருவதில் தவறிருப்பதாக தெரியவில்லை.
1. Kannadasan stood independent of the Music directors. Kunnakkudi thodangi R Parthasarathy varaikkum, there are numerous one day wonders that Kannadasan propped up. Forget Music Directors, Kannadasan stood up to the most politically powerful figure in the field those days - that one whose name shall not be taken here - and didnt have even a small dent in his career - now that is class for you, and that is the power of unstoppable genius.
Vairamuthu was down when he left Raja, and it needed Rahman to bring him back to glory. Therefore, it is but natural that we see his film lyrics career as dependent on music directors
Without even applying the Raja prism, I take perverse pleasure that it needed another musician, a composer of the highest quality for Vairamuthu to realise glory again. For, this was the man who challenged Raja that his lyrics were equally important to Raja's music - and until he actually found a musician of matching calibre, his lyrics pappu vEgalai. I rejoice at this defeat of verse by music - you could say I enjoy good lyrics but when it comes to music vs lyrics - I am a music fanatic. Even Kannadasan's songs, many a time, when not backed by MSV's genius, I dont enjoy as much. Glory be to music - and let all other art forms be subservient to music, says this fanatic. I'd hate the day when lyrics with sub-standard music to back it up are succesful and widely respected. The vice versa is not necessarily true. Great music with ordinary lyrics is fine by me. That's just me - but that is also probably a lot of Raja fans, and I daresay, Rahman fans. If Vairamuthu leaves Rahman, his fans are hardly going to cry. They'll make do with whatever lyrics they get and go on to appreciate the nuances of their idol's music rather than fret over lyrics.
2. The thing that I resent is to place Vairamuthu as a lyricst on par with Raja the composer and Rahman, the MD. All said and done, he is not as tall in his area as they are in theirs. If he were, he would have succeeded without both of them - and his glory periods needed propping up from either of them. Kannadasan never needed that.
Plum,
I will agree with you to some extent and disagree to some. That's playing safe :)
When it comes to Vairamuthu and his association with Rahman I think it is 50-50. The success of Rahman nationally and internationally is a well known and well documented phenomenon and this was achieved with Vairamuthu. Having said that I can definitely say that the music Rahman composed with the lyrics of Vairamuthu are probably the most loved ones of his Tamil songs. The Tamil songs that he composed after he "fell out" (not the break in relationship but a minor fallout) with Vairamuthu, have not achieved the same sort of magic. So there is a case for arguing about Vairamuthu's contribution to initial Rahman hits in Tamil. I see them as equals as far as Tamil film music goes.
In Raja's case, his music before Vairamuthu came to the scene and after he left him has been the same and so you cannot argue that Vairamuthu was responsible for the hits or give him too much credit. But credit you must give him because he did write some lovely lyrics.
I understand what you say about Kannadasan and that is a shadow which will always be cast any lyricist who wants to write in Tamil. Kannadasan was to lyrics what Raja has been to music.
Oops. That should read, "..achieved without Vairamuthu."Quote:
Originally Posted by Sureshs65
I would also like to bring up some songs of 'Aanadha thaaNdavam' for discussion. Clear case of VM's lyrics not adequately supported by the music.
original post-la edit pannama ippadi podurathu oru fashion-a pochu, ennmo uneditable chatting pannitu irukkura mathiri :wink:Quote:
Originally Posted by Sureshs65
Sanjeevi,
Got your point. What happened is that I generally post using the Lite View and I didn't realize that there was an option to edit if I went into the full view. I checked it out now and in future will use that feature. Thanks.
இந்த கொசு தொல்லை தாங்கல, யாராவது மருந்தடிச்சு கொல்லுங்கப்பா...:shoot: (Found an apt use for this new emoticon :D)Quote:
Originally Posted by Pazha'Chaaru'
ராஜாவின் 33 ஆண்டுக்கால தமிழ் திரைஇசை வரலாற்றில் 5 அல்லது 6 ஆண்டுகள் , அதுவும் குறிபிட்ட அளவு திரைபடங்களில் மட்டுமே உடன் பனிபுரிந்த வைரமுத்துவுக்கே இது ரொம்ப அதிகம் என்று தெரியும்.
RS,
Vairamuthu - avar paatuku sivanae nu irukar..
Indha Chaaru - Avaruku nalladhu seiyara madhiri
keduthal panrar.
Idhai vairamuthu purindhu kondal podhum..
Ipadi than,
NA - Bala ku nalladhu seiyara mahdiri IR music ai
review panninar indha Chaaru....
Indha madhiri Jenmangaluku - indha kalathil
Society la enga idam iruku nu - romba seekriam therinjidum....
ahhahaha
:exactly:Quote:
Originally Posted by Plum
Good Music - has no language...
in Film Industry......
But
Good Lyrics - is Needed for Good Music Director....
Ushaji, do you mean good lyrics need a good music director and not vice versa?Quote:
Originally Posted by tvsankar
Because namma telungu, Kannada, malayalam pAttellAm Raja-kkAga dhAnE kEkkarOm - and we hold some of those gems over and above even tamil gems illaiyA?
(Ofcourse, I should speak in past tense on this - ipdi Raja pAttu kEttu kEttE, all 3 languages have become accessible. :notworthy: )
As important as it may be for the lyrics to interpret and articulate the situation, story, mood at hand it is imperative (IMO of course) that
(a) the words sit well in the composed sandhams and make good vessels for carrying the tune
(b) the music director composes the song such that the sandhams act as good place-holders for Tamil words (typically)
[This is point is very much related to the fact that no matter which genre Raaja composes a song in, it still sounds like a 'Raaja' song primarily]
Enna poruthavaraikkum, good lyrics are absolutely great to have but of prime importance is the lyrics should flow along with the tune....
Haven't we listened to innumerable gems of Raaja with pedestrian and mediocre lyrics but we still love the songs because the lyrics stayed out of our minds...
Bala, it cant be put better than you did. I also see the dichotomy between Raja and Muthu in these terms only. I think more than an ego clash as it is popularly depicted, it might be that each perceives the role of lyrics differently. I think what Bala outlined must be very close to IR's thinking.
Hmm. I am totally confused :confused2: On one hand I do believe that lyrics have a very good role to play in the song and there have been songs where I have not liked the tune but have listened to it for the lyrics. So I am not sure if I fully agree with lyrics are not needed, the tune is enough argument.
On the other hand I keep listening to songs from other languages regularly and enjoy them even though I may not understand a single word in that language. (As Plum says the South Indian languages have all become very accessible due to Raja. So now I listen to some tunes of Salil Da in Bengali!!!)
Lyrics to me can be of two varieties. One, wherein the meaning, good imagery, the turn of phrase, is paramount. This works well when lyrics are written first and then the tune is set. The second variety is where the lyrics the sweetness of the chosen words enhances the melody. (For ex: 'thunayai varanam ini udalil nagam aniyum harane') ONV's words contribute mightily to the sweetness of the tune at that place just by their musicality, the imagery not being very unique.
As Plum says we listen to songs from other languages and consider them better than Tamil, so the tune needs to enter you. From my own experience, 'poove poo choodavaa' is a very touching song. Vairamuthu's lyrics do contribute to the success of this song as does Chitra's singing. At the same a song like 'endhu paranjalum' touched me a lot as well, even when I did not have any clue of the meaning of that song.
I hope I have passed on my confusion clearly :D
வேறோரு கட்டுரையிலிருந்து
நமக்கு தேவையான செய்தியாக இதை கட்டுடைக்கும் பொழுது கிடைப்பது என்னவென்றால் கவிதை என்பது தனித்து இயங்கும் தன்மையுடையதாய் இருக்க வேண்டும். இசை வேண்டும் கவிதைகள் இழுக்குடையவையாகும்.Quote:
பாட்டுக்கும் கவிதைக்கும் வேறுபாடு உண்டா? இல்லையா?
உறுதியாக உண்டு. ஒழுங்கமைவு உள்ள ஓசையே இசை. அந்த இசை பயின்று வருவதே பாடல். சாதாரண பேச்சுவழக்குச் சொற்களைக்கூட விருப்பம்போல வளைத்துப் பாடலாக்கிவிடலாம். இதனால்தான் 'இழுக்குடைய பாட்டுக்கு இசை நன்று' என்றார்கள். இவை, காதுகளுக்கானவை.
பாடலுக்குள் இடம்பெறும் எதுகை, மோனை, இயைபு, சந்தம் அல்லது இசை, பாடுபவரின் குரல், பக்க வாத்தியங்கள், பின்னணி இசை ஆகியவை, கேட்பவரை ஏமாற்றக் கூடியவை; கவிதை போன்ற ஒரு மயக்கத்தைத் தரவல்லவை. பாடலின் கருத்தையோ, கவிநயத்தையோ(அப்படி ஒன்று இருந்தால்) அணுக விடாமல் கேட்பவரின் கவனத்தைத் திசைதிருப்பக் கூடியவை.
இப்படி எதிர்மறையாக இல்லாமல் சில தருணங்களில் இவை, கவித்துவத்திற்கு உதவும் கூறுகளாகவும் திகழும். அனைத்தும் சேர்ந்து கவிதையை மிக ஆழமாக நம் மனத்தில் பதியவும் வைக்கும். அது, அரிதாகத்தான் நிகழும்.
பாடல், கவிதை என்ற வடிவங்களின் மேல் தவறில்லை. அவற்றைக் கையாளுவோரின் திறனுக்கு ஏற்ப, பாடலுக்குள் கவிதையும் கவிதைக்குள் பாடலும் இடம்பெற வாய்ப்பு உண்டு. அத்தகைய இணைவு, அரிதாகத்தான் நிகழும். திரைப்படப் பாடல்கள் கவிதை ஆகுமா என்ற கேள்விக்கும் இந்தப் பதில் பொருந்தும்.
தமிழ் யாப்பு வடிவங்களுக்குப் பா என்றே பெயர். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பவை, நான்கு வகைப் பாக்கள். இந்தப் பா என்பது, பாட்டைக் குறிக்கிறதா? இல்லை. பாடப்படுபவையே பாடல்கள்; பாடப்படாத நிலையில் இவை செய்யுள்களே. செய்யப்பட்டவை என்பதால் இப்பெயர்.
இந்தச் செய்யுள், பாடல் ஆகியவற்றிலிருந்து கவிதையை எப்படிப் பிரித்து அறிவது? ஓர் எளிய வழி உண்டு. இசையையும் அலங்காரங்களையும் படைப்பிலிருந்து உருவி எடுத்த பின்னும் ஓவியம், புகைப்படம் ஆகியவற்றிலிருந்து விலக்கி வைத்தபின்னும் படைப்பு, உயிர்த் துடிப்புடன் உள்ளதா? நம் உள்மனத்தைக் கவருகிறதா? அத்தகைய படைப்பிற்குள் கவிதை வாழ்கிறது. இன்றைய சூழலில் அதைக் காண்பது கொஞ்சம் கடினம்தான்.
இந்த புரிதலுக்கு பின் 'ராஜா'வின் இசையை கட்டுடைத்தால் அவர் இசையின் ஆதாரமாய் அமையும் மேற்கத்திய செவ்வியல் இசை என்பது, தனித்து இயங்கும் தன்மையுடையதாயும், அனைத்து மனித உனர்வுகளையும் இசை கொண்டே விளங்கி கொள்ள ,முயற்சித்த ஒரு பெரும் பாரம்பரியத்தின் நீட்சியாயும் இருப்பதை அறியலாம். ஒரு சினிமாவில் இடம் பெரும் அரை மனி நேர பாடல்களுக்கு பின் சற்றேற்த்தாழ இரன்டு மனி நேர நிகழ்வுகளை தன் இசை மூலமாக விளங்கி, அதை நமக்கு விளக்கி, பல்வேறு இசை கோளங்களை வழங்கும் ஒரு இசை கலைஞனை வெறுமனே 'பாடல்'களுக்கு இசை அமைக்கும் மற்ற கலைஞர்களோடு ஒப்பிடுவது முதல் தவறு. மேலும் அவர் தனது இசை பயிற்சியை முதலில் நாட்டார் வழக்குகளில் இருந்தே மேற்கொண்டார். அதில் அன்றாட வாழ்வு மற்றும் அதை சார்ந்த தளங்கள் மட்டுமே பாடு பொருட்கள். அங்கு கவிதை நயத்துக்காண வாய்ப்புகள் மிக குறைவு, ஒசை நயதுத்துக்கே அதிக முக்கியத்துவம். மிக சாதாரன வரிகள், கேட்டவுடன் சட்றென்று பாமரனுக்கும் பிடிபடும் வார்த்தைகள், தெளிவான பன் இவையே நாட்டார் பாடல்களின் அடிநாதம். இதுவும் ராஜாவின் இசை அளுமையின் அடித்தளம். இந்த பின்புலத்தை புரிந்து கொள்ளாதது அவர் இசையில் கவிதை வேண்டி நிற்க்கும் விமர்சகர்களின் அடுத்த தவறு.
அவர் பாடல்களில் சொற்களை நீக்கி விட்டு பார்த்தால் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரியும் இசை வியாபித்தல் சில பழச்'சாரு'களுக்கு மட்டும் புரியாமல் இருப்பது தங்களை அதிமேதாவியாய் என்னி கொள்ளுதலால் எழும் ஒரு உனர்வு நிலை. அந்த நிலையே அவர்களின் இருப்பை தக்க வைக்க போதுமானதாய் இருப்பதால் அவர்கள் அந்த நிலையிலிருந்து மீள போவது இல்லை. ஆணால் இங்கு சில ராஜாவின் இசை ரசிகர்களும் அந்த நிலை எடுக்கும் பொழுது அவர்கள் இன்னும் ராஜாவின் இசையை சரியாக உள்வாங்க வில்லையோ என ஐயம் எழுகிறது. 33 ஆன்டுகள் அவர் பனிபுரிந்த என்னற்ற பாடல்களை நீக்கி விட்டால் எஞ்சுவது ஏதும் இல்லையா! வாழ்வின் அத்தனை பரிமானத்தையும் இசையால் அள்ளி சுவைத்து வித விதமாய் நெசவு செய்து நமக்கு வழங்கிய அந்த பேரிசை கலைஞனுக்கு நாம் செலுத்தும் நன்றி கடன் இதுதானா? தமிழ் திரையிசையின் இரு பெரும் தனித்த 'பாடல்' சார்ந்த போக்குகளுக்கு ஊடுபாவாய் ஒரு பெரும் கடலென ஆர்பரித்து திரை இசை பாடல் சார்ந்தது மட்டும் அல்ல அது அந்த திரைபடத்தின் உள்ளடக்கம் சார்ந்தது , கதையின் போக்கில் உள்ளாடுவது என நிருபித்து கொண்டே இருக்கும் அவரை...வரிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மறுக்கிறார் என மீண்டும் மீண்டும் அறுதியிடுவது அவர் இசையை சரியாக புரிந்து கொள்ளாத நமது இயலாமையை மட்டுமே சுட்டுகிறது.
Sabash RS
I didn't call Charu's statement idiotic simply because of my bias towards IR. I'm not a blind (or deaf) follower of IR as anyone reading my posts for a time period can understand. I have my own share of criticizing IR / his works.
Not even because of the "general craziness" of Charu (I've been in his website enough to make this statement). Or because of his specific agenda to bash IR at every chance / non-chance.
No, not at all!
My statement was purely based on a close observation of IR's career graph from the beginning.
And a careful consideration of statistics of his output.
And the capability of him to do music without ANY lyric - let alone that of VM (thanks RS for a nice post on this).
Say instead Panju Arunachalam who gave him the break into the role of MD (or GKV under whom he got trained to be a composer) as those who are responsible for this phenomenan called IR. Or call his wife as an important factor - as a negative there could throw a kalaignan off totally:-)
I'll applaud and agree (even IR will agree with me, as a couple of his appreciable qualities I've observed are GRATITUDE and RESPECT FOR SENIORS IN THE BIZ).
If we call VM as one kAraNi, there are even more important kAraNikaL - like each and every one his arrangers / programmers, the violinists, tabla players, guitarists, shenoy players, flautist and all such troupe members. VM is just one among them, IMO!
Well, in that sense, he is one factor :-)
RS,
A very nice post.
It is true that Raja has multiple dimensions and has his own set of aesthetics, which we can understand only if we listen carefully to his songs.
Raja, for all his supposed ego and eccentricity, understands his contribution to a film and works accordingly like no one else before him or after him has done. He knows what a film requires and accordingly gives what is required. I never get tired of pointing out the BGM of 'Aa Dinagalu'. When he could have gone ballistic in the BGM given that the whole crew (except the actors) were quite new to cinema. Instead Raja understands the vision of the director and enhances the whole movie experience with his very menacing and subdued BGM. In this regard I fully agree with what RS says. Film music is not just about songs. It is about the film. That is what Raja teaches us.