படம் - அன்புச் சகோதரர்கள்
பாடல் - எதிர்பார்த்தேன்
குரல்கள் - எஸ்.பி.பாலா, பி.சுசீலா
இசை - கே.வி.மகாதேவன்
http://youtu.be/UgMjtSNdwEo
Printable View
படம் - அன்புச் சகோதரர்கள்
பாடல் - எதிர்பார்த்தேன்
குரல்கள் - எஸ்.பி.பாலா, பி.சுசீலா
இசை - கே.வி.மகாதேவன்
http://youtu.be/UgMjtSNdwEo
மிக மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் உயிர் மேல் ஆசை படப் பாடல் இணையத்தில். ... மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மிகவும் பரபரப்பாக ஓடிய படம். 100 நாட்கள் வெற்றிப் படம். சஸ்பென்ஸ் த்ரில்லர். ஒரு தேங்காய்க்குள் வெடிகுண்டு இருக்கும். அது எங்கே எப்போது யார் உடைப்பார் எப்போது வெடிக்கும்... யாருக்கும் தெரியாது. அதுவும் கே.பி.எஸ். அவர்களிடம் அந்தத் தேங்காய் சென்றடையும் போது இருக்கையின் நுனிக்கு வராதவர்களே இல்லை. கே.பி.எஸ். அவர்களின் பாடல், கேளு பாப்பா ஆசையின் கதையை என்கிற சூப்பர் பாடல் பிரமாதமான மெட்டும் கருத்தும். இப்பாடலைத் தரவேற்றியவர்க்கு மிக்க நன்றி. டி.எம்.எஸ். சுசீலா வின் சிறந்த டூயட்பாடல்களில் இதுவும் ஒன்று.
http://youtu.be/vyLCrECPWfg
Can anyone post review of Jai sir's Ponvandu, Kadai Kadai am karanamam, Kadhalikalam vaanga, uyira manama etc
Many Jai movies are available but could not decide whether 2 buy or not could any one pl guide
பொன்வண்டு திரைப்படத்தில் பட்டை கிளப்பும் வெவேறு ட்யூன்களில் குமாரின் நெருங்க முடியாத காந்தர்வ இசை அமைப்பில் உருவான வாடியம்மா... பாடல்.
http://www.buycinemovies.com/images/...293-vcd-40.jpg
http://i.ytimg.com/vi/MRUniZrlHK0/0.jpg
http://www.youtube.com/watch?v=MRUniZrlHK0&feature=player_detailpage
டியர் ராகவேந்திரன் சார்,
பிரமாதம். உயிர் மேல் ஆசை படத்தின் அபூர்வ பாடல் அளித்தமைக்கு உயிரான நன்றிகள். இது போன்ற அபூர்வ பாடல்கள் என்றாலே மனம் சிறகடித்து விடும் எனக்கு. இது போன்ற அருமையான திரியில் ஏன் யாரும் சரிவர கலந்து கொள்வதில்லை?
kelu paappaa...
http://www.inbaminge.com/t/u/Uyir%20Mel%20Aasai/
மிக மிக மிக மிக நீண்ட.................நாட்களுக்குப் பின் இணையத்தில் ...
இந்த நிலவை நான் பார்த்தால் - அது
எனக்கென வந்தது போலிருக்கும் ....
http://youtu.be/MbK-y-zdYMs
படம் - பவானி
இசை - வேறெ யாரு ... இதுக்கெல்லாம் எம் எஸ் வியை விட்டா வேறே யாரு ...
பாடல் - அதே அதே ... இதுக்கெல்லாம் கண்ணதாசனை விட்டால் வேறெ யாரு ...
குரல்கள் ... டி.எம்.எஸ். பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, பி.பி.ஸ்ரீநிவாஸ்
நடிப்பு - ஜெய்சங்கர், எல் விஜயலட்சுமி, வாணிஸ்ரீ, அசோகன், விஜயகுமாரி
வெகு நாட்களுக்கு பின் மக்கள் கலைஞர் அவர்களின் புகழ் பாடும் இந்த திரியில் பங்கு பெறுகின்றேன் என்றால் அதற்கு காரணம் இருக்கிறது. நமது அன்பு நண்பர் சுப்ரமணியன் [நமது ஹப்பில் பாரிஸ்டர் ரஜினிகாந்த்] அவர்கள் முயற்சியால் மக்கள் கலைஞர் அவர்களின் இளைய புதல்வர் திரு சஞ்சய் சங்கர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நானும் ராகவேந்தர் சாரும், சுப்ரமணி அவர்களும் சென்றிருந்தோம். Down to earth என்பார்களே அது போன்ற ஒரு எளிமை நட்புடன் பழகும் தன்மை அனைத்தும் அவர் தந்தையாரை நினைவுப்படுத்தியது.
நமது ஹப்பில் இருக்கக்கூடிய ஜெய் பற்றிய திரியை பற்றி அறிந்ததோடு மட்டுமல்லாமல் அதை படித்துப் பார்த்திருக்கிறார், மகிழ்ந்திருக்கிறார். இந்த திரியில் வந்த அனைத்து பதிவுகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
கார்த்திக்,
உங்கள் பெயரை குறிப்பிட்டு உங்கள் நலம் விசாரித்தார்.
சாரதா,
வெகு நாட்களாக வருகை தராமல் இருக்கும் மக்கள கலைஞரின் தீவிர அபிமானியான உங்களை குறிப்பிட்டு கேட்டார். எனக்கு தெரிந்த விவரங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.
அது போன்றே அரிய புகைப்படங்களை அளித்த வாசு மற்றும் சுவாமி பற்றிய தகவலகளையும் அவரிடம் சொன்னோம்.
ஜெய் கோலோச்சிக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் சென்னையில் குறிப்பாக திருவல்லிக்கேணி பகுதி ஜெய் ரசிகர்களைப் பற்றி ராகவேந்தர் சார் அவரிடம் விவரித்தார்.
ஜெய்யின் பழைய சுவாரஸ்யமான படங்களைப் பற்றி மற்றும் பல சுவையான நிகழ்வுகளைப் பற்றி அவரிடம் பேசிக் கொண்டிருந்தோம். இன்றைய மாலை எங்களுக்கு உணமையிலே ஒரு பொன் மாலைப் பொழுதாக அமைந்தது.
நன்றி சஞ்சய் சார்!
நன்றி சுப்பு!
அன்புடன்
முரளி சார் கூறியது போல் இன்றைய நாள் ஒரு இனிய நாள். நல்ல நாள். மக்கள் கலைஞரின் வாரிசு சஞ்சய் அவர்களுடன் உரையாடி அந்த காலத்தைய ஜெய்சங்கர் படத்தின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது மனதுக்கு இதமாக இருந்தது. நம் நண்பர்கள் வாசுதேவன் பம்மலார் ஆகியோரைப் பற்றியும் மற்றும் சாரதா கார்த்திக் ஆகியோரைப் பற்றியும் நாங்கள் கூறியதை மிகவும் ஆவலுடன் கேட்டுத் தெரிந்து கொண்டார். ஜெய்யின் படங்களை திரையிட முயற்சி எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தோம்.
இனிமையான இன்றைய மாலைப் பொழுதையும் அவருடன் உரையாடிய கணங்களையும் அசை போட்ட வாறே வீட்டிற்கு வந்து சேர்ந்த போது, நெஞ்சில் நிழலாடியது ஜெய்சங்கர் நடித்த இந்த பாடல் தான்.
நன்றி முரளி, மற்றும் சுப்பு அவர்களே, மற்றும் சஞ்சய் அவர்களே.
http://youtu.be/CrsdL4e8Fmk
http://i872.photobucket.com/albums/a...URALISUBBU.jpg
மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் இளைய புதல்வர் சஞ்ஜய் அவர்களுடன் நம்முடைய முதன்மை ஹப்பர் முரளி சாரும் பாரிஸ்டர் சுப்ரமணியம் சாரும்.
DEAR RAGHAVENDRAN SIR
I AM ALSO MAKKAL KALAIGNAR FAN. I HAVE SEEN MOST OF HIS FLIMS DURING 1965-1977. AN EXCELLENT MANIDHA NAEYA NADIGAR. YOUR ARTICLE, PICS AND VIDEOS ARE EXCELLENT. FROM MY FILE. MGR AND JAI PIC . DURING KANNI PENN SHOOTING 1969.
http://i47.tinypic.com/rw72hc.png
டியர் ராகவேந்திரன் சார், மற்றும் முரளி சார்
சற்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு மக்கள் கலைஞர் திரியில் தங்கள் இருவரின் பதிவுகளைப் பார்த்து அற்புதமான இன்றைய நிகழ்வுகளை அறிந்து கொண்டேன். தங்கள் இருவருக்கும் என் அன்பு நன்றிகளைக் காணிக்கை ஆக்குகிறேன். ஒரு மனித நேயம் மிக்க நல்ல மனிதரின் பிள்ளைகள் எப்படி இருப்பார்கள் என்று நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மக்கள் கலைஞர் அவர்களின் இளைய புதல்வர் திரு சஞ்சய் சங்கர் அவர்களை நீங்கள் மூவரும் சந்தித்து உரையாடி மகிழ்ந்ததை எண்ணி நாங்களும் மகிழ்ச்சி கொள்கிறோம். என்னைப் பற்றியும், அன்பு பம்மலார் மற்றும் அன்பு கார்த்திக் சார், சாரதா மேடம் ஆகியோரைப் பற்றியும் மறக்காமல் திரு சஞ்சய் சாரிடம் தெரிவித்ததற்கு தங்கள் மூவருக்கும் என் தலையாய நன்றிகள்.
டியர் பாரிஸ்டர் சார்,
மக்கள் கலைஞர் அவர்களின் குடும்பத்தாருடன் சந்திப்புக்கு எற்பாடு செய்து ராகவேந்திரன் சார், மற்றும் முரளி சார் இருவரையும் அறிமுகப் படுத்தி எங்களைப் பற்றியும் திரு.சஞ்சய் சாரிடம் கூறியதற்கு தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அடுத்த முறை சஞ்சய் சாரை சந்திக்கையில் கண்டிப்பாக மக்கள் கலைஞர் திரியை விடாமல் பார்க்கச் சொல்லுங்கள். கண்டிப்பாக திரியில் பெரும் மாறுதல்களைக் காணலாம்.
மக்கள் கலைஞரின் 'வல்லவன் ஒருவன்'
'தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்' ஜெய்சங்கர் கலக்கும்
http://i1098.photobucket.com/albums/...ruvan00001.jpg
Vallavan.Oruvan.1966.
http://1.bp.blogspot.com/__vnK9wWtIw...tubevidcom.jpg
Cast - Jaishankar, L Vijayalakshmi, Thengai Srinivasan, RS Manohar, Sheela, Pushpalatha, Vijayalalitha
Director - TR Sundaram
Producer - Modern Theatres
Music - Vedha
http://i1098.photobucket.com/albums/...ruvan00004.jpghttp://i1098.photobucket.com/albums/...ruvan00006.jpg
http://i1098.photobucket.com/albums/...ruvan00008.jpghttp://i1098.photobucket.com/albums/...ruvan00009.jpg
http://i1098.photobucket.com/albums/...ruvan00010.jpghttp://i1098.photobucket.com/albums/...ruvan00011.jpg
super hit song from 'vallavan oruvan'
'Palinginaal oru maaligai'
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5MDOr0gq0-8
'Innum Paarthu Kondirunthaal ennaavathu'
http://www.youtube.com/watch?v=Pks0hdwRX9I&feature=player_detailpage
Yaar nee (1966) A thiller movie
யார் நீ?
http://i1098.photobucket.com/albums/...aarNee0001.jpg
http://i1098.photobucket.com/albums/...aarNee0008.jpg
http://i1098.photobucket.com/albums/...aarNee0002.jpg
http://i1098.photobucket.com/albums/...aarNee0003.jpg
http://i1098.photobucket.com/albums/...aarNee0004.jpg
http://i1098.photobucket.com/albums/...aarNee0006.jpg
http://i1098.photobucket.com/albums/...aarNee0007.jpg
http://i1098.photobucket.com/albums/...aarNee0009.jpg
http://i1098.photobucket.com/albums/...aarNee0010.jpg
http://i1098.photobucket.com/albums/...aarNee0011.jpg
Naane Varuven Ingum Angum - Yaar Nee
http://www.youtube.com/watch?v=KM_ir39M4Fc&feature=player_detailpage
Paarvai Ondre Pothume - Yaar Nee
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=DQorDbcR40k
En Vedhanaiyil - Yaar Nee
http://www.youtube.com/watch?v=yyLNSzPWlnk&feature=player_detailpage
Yaar Nee - Jai shankar, Jayalalitha - Ponmeni thazhuvaamal
http://www.youtube.com/watch?v=DOks2BzWm2k&feature=player_detailpage
Mullil Roja - Yaar Nee
http://www.youtube.com/watch?v=sn3SgjUqWmI&feature=player_detailpage
Kannukkenna Summa - Yaar Nee
http://www.youtube.com/watch?v=UWoZlQxY_dA&feature=player_detailpage
Yaar Nee - Tikkirikki Tikkirikki Tattada
http://www.youtube.com/watch?v=-syWskayMug&feature=player_detailpage
டியர் பாரிஸ்டர் சார், ராகவேந்திரன் சார் & முரளி சார்,
மனிதாபிமானமும், மனித நேயமும் மிக்க மிகச் சிறந்த மனிதரான மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் இளைய புதல்வர் திரு. சஞ்சய் அவர்களை சுதந்திரத் திருநாளின் பொன்மாலைப்பொழுதில் சந்தித்து மகிழ்ந்த பொன்னான அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொண்டமைக்காக தங்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள்..! இந்த எளியவனைப் பற்றியும் அவரிடம் தெரிவித்தமைக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்..!
தமது தந்தையாரின் திரியைப் பார்த்து பரவசப்பட்டு பாராட்டியதோடு மட்டுமல்லாமல், அதில் பங்களிப்புகளை நல்கிய ஒவ்வொருவருக்கும் தமது இனிய நன்றிகளையும் தெரிவித்த உயர்ந்த உள்ளம் கொண்ட பெருமகனார் திரு.சஞ்சய் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
நடிகர் திலகம் திரி, மக்கள் திலகம் திரி, மக்கள் கலைஞர் திரி என தங்களின் திரிப்பணி விரிந்து பரந்து பிரகாசித்து வருகிறது. பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துக்கள்..!
[திகில் படமான 'யார் நீ' ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ், நிஜமாகவே காண்போருக்கு 'கிலி' கொடுக்கும்..பாராட்டுக்கள்..! தென்னகத்து ஜேம்ஸ்பாண்டோடு நீங்களும் "வல்லவன் ஒருவன்(1966)", "யார் நீ(1966)" என பாண்டு ரேஞ்சுக்கு இறங்கியுள்ளீர்களே..! சிஐடி வேலையாய் யாரைப் பற்றியாவது துப்பு துலக்குகிறீர்களோ..?! அது சரி, இந்த வரிசையில் அடுத்தது என்ன "cid சங்கர்(1970)" ஆல்பங்களா..!]
ஜாலியாக,
பம்மலார்.
"ராணி யார் குழந்தை'
http://shakthi.fm/album-covers/ta/f592dc45/cover_m.jpg
கதாசிரியர் வி.சி.குகநாதன் அவர்களின் அனுபவம்.
http://i1087.photobucket.com/albums/...1355/KANI1.jpg
http://i1087.photobucket.com/albums/...55/kani2-1.jpg
http://i1087.photobucket.com/albums/...1355/kani3.jpg
'ராணி யார் குழந்தை' திரைப்படத்தில ஷங்கர் கணேஷ் இசையமைப்பில் SPB அவர்களின் இனிய குரலில் 'மக்கள் கலைஞர்' கலக்கும்
'On A Hot Summer Morning' தூள் கிளப்பும்
அந்தக்கால இளவட்டங்களை சுண்டியிழுத்த பாடல்.
காரணம் மக்கள் கலைஞர் மற்றும் SPB
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5ZP2aD-eyrQ
டியர் பம்மலார் சார்,
தங்கள் மடை திறந்த வெள்ளம் போன்ற பாராட்டுதல்களுக்கு நன்றி! துப்பறிவதில் புகழ் பெற்றவரல்லவா மக்கள் கலைஞர்! விறுவிறுப்புக்கும், சுறுசுறுப்புக்கும் அவர் படத்தில் பஞ்சமா என்ன! சும்மா புகுந்து விளையாடலாம். தங்கள் ஆதரவும், ராகவேந்திரன், வினோத் சார் இருக்கையில் மக்கள் கலைஞர் திரியை எங்கோ கொண்டு சென்று விடலாம். தாங்கள் மட்டும் சளைத்தவரா?... பம்மலார் பதிவுகள் என்றால் இணையமெங்கும் பிரசித்தம் ஆயிற்றே!
அனைவருக்கும் ரம்ஜான் பெருநாள் நல்வாழ்த்துக்கள் !
'சந்திரபிறைப் பார்த்தேன்' பாடல்
"கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன(1979)" திரைப்படத்திலிருந்து...
http://www.youtube.com/watch?v=zTsuVHasifs
அன்புடன்,
பம்மலார்.
JAI JOY
ஜெய் என்றாலே ஜாய் - அதாவது சந்தோஷம் - என்பதை உணர்த்தும் விதமாக ஜெய்சங்கர் அவர்கள் புகழ் பாடும் அமைப்பின் சார்பில் முதல் நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 9 ஞாயிற்றுக் கிழமை மாலை சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கா சாலையில் உள்ள ருஷ்யக் கலாச்சார மய்ய அரங்கில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் ஜெய் அவர்களின் சூப்பர் ஹிட் படம் திரையிடப் பட உள்ளது. விவரம் வெகு விரைவில் ...
http://www.shotpix.com/images/62648566360901892046.png
Dear Murali Sir, Raghavendran Sir, Pammalar Sir, Vasudevan Sir, Karthik Sir matrum Nadigar Thilagam Thiri Thozhargals,
Thank you very much from my end and from the Family Members of Sri.JaiShankar, especially Mr.Sanjay Shankar for your extensive and exhaustive support and motivation in finalizing the date and venue for "Jai Joy".
I hope most of us know there was an event conducted time and again by Manidharil Manickyam Sri.Jaishankar named "Jai Joy Night". When Mr.Sanjay, (with whom i have studied in the 11th and 12th Standard) expressed his desire of starting something for his father and continuously doing it year on year, I could not think of anything else other than reviving the "Jai Joy".
Obviously, my mind and heart advised me to speak to Raghavendran Sir, Murali Sir as I know their Magnanimity and liking for Sri.Jai Shankar also. Needless to say, things caught up fire, immediately on all 4 of us meeting on August 15th Evening. Unfortunately, last minute change, Mr.Pammalar was not able to come.
This has taken a concrete shape now and as stated by Raghavendran Sir, the date and venue has been fixed - 9th September & Russian Cultural. Honestly, it goes without saying, the inspiration is NTFANS events.
Thanks once again to Murali Sir, Raghavendran Sir, Pammalar Sir and all......A Formal invitation is on the cards shortly through this thread and I would humbly request all your good wishes with your gracious presence.
:smokesmile:
A RARE STILL FROM NET
http://i48.tinypic.com/2ywtn4m.jpg
டியர் வாசுதேவன் சார்,
ஒரு காலத்தில் தமிழ் நாட்டையே புரட்டிப் போட்ட பாடலான On a Hot Summer Morning பாடலைத் தரவேற்றி மலரும் நினைவுகளைக் கிளறி விட்டீர்கள். நன்றியும் பாராட்டுக்களும்.
அன்புடன்
ராகவேந்திரன்
டியர் வினோத் சார்,
ஜெய்யுடன் ரஜினிகாந்த் இருக்கும் இந்த நிழற்படம் மிகவும் அபூர்வமானது. பாராட்டுக்கள்.
அன்புடன்
மக்கள் கலைஞரின் மாபெரும் வெற்றிப்படமான 'துணிவே துணை' படத்தின் அற்புத நிழற்படங்கள்.
Cast:'Thennagathu James Bond' Jaishankar,Jayaprabha,S.A. Ashokan
Music:M.S.Viswanathan
Director:S.P.Muthuraman
http://www.shotpix.com/images/62648566360901892046.pnghttp://www.shotpix.com/images/01479388700213089015.png
http://www.shotpix.com/images/34371910888942274440.pnghttp://www.shotpix.com/images/15999635605370709073.pnghttp://www.shotpix.com/images/85518325561944576355.pnghttp://www.shotpix.com/images/22587475235440325692.png
அனைவரையும் குலை நடுங்க வாய்த்த 'ஆகாயத்தில் தொட்டில் கட்டி' பாடல் மற்றும் 'துணிவே துணை' டிரைலர்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1URQltcGnoE
"அச்சம் என்னை நெருங்காது' இரு வேடங்களில் மக்கள் கலைஞரின் மகத்தான பாடல்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=zu7WfXwtDMI
அன்பு பம்மலார் சார்,
ரம்ஜான் பெருநாளன்று மிகப் பொருத்தமாக தாங்கள் அளித்துள்ள "கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன" திரைப்படத்திலிருந்து வாணி ஜெயராம் அவர்களின் வளமான குரலில் ஒலிக்கும் 'சந்திரபிறைப் பார்த்தேன்' பாடல் கேட்டு கிறங்கிப் போனேன். சரியான பாடலை சரியான நேரத்தில் பதிவிட்ட தங்கள் புத்தி சாதுர்யத்திற்கு ஒரு சபாஷ்.
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் அன்புப் பாராட்டிற்கு நன்றி!