என்றென்றும் ஆனந்தமே!
.................
மஞ்சள் நிற பூவெடுத்து?
Printable View
என்றென்றும் ஆனந்தமே!
.................
மஞ்சள் நிற பூவெடுத்து?
poo malai podava?
மாலை எனை வாட்டுது மண நாளை மனம் தேடுது
நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ
merku thisayai nokki nadandhal iravu konjam seekiram varuma ?
இரவு வரும் பகலும் வரும்
.....................................
விழி இரண்டு இருந்த போதும்?
உன்னை காணாது நான் இன்று நானில்லையே
அவ்வாறே நோக்கினால் எவ்வாறு நாணுவேன்
naaNam oru vagai kalaiyin sugam
mounam oru vagai mozhiyin padham
.
deivam sollatha vaarthaigaL ellaam
deepam sollatho kanne?
https://www.youtube.com/watch?v=q1a1y-Fr46A
காலையில் சந்தித்தேன்..மாலையில் சிந்தித்தேன்..
தாமரைக் கன்னங்கள் தேன்மலர்ச் சின்னங்கள்
எத்தனை வண்ணங்கள்?
malargaLile pala niram kanden
thirumaal avan vadivam athil kanden
.
pachai niRam avan thirumeni pavaLa niRam avan sevvidhazhe
manjaL mugam avan devi mugam veNmai niram ?
நிலா..
சொல்ல நினைத்த வார்த்தைகள் சொல்லாமல் போவதேன்..
இன்னும் இந்த வேளையில் பொல்லாத நாணம் ஏன்..
நாணமும் அச்சமும் நாடகம்
...............
உன்னழகில் இன்னும் என்ன ஆராய்ச்சி ?
vaalibangaL odum
vayadhaaga koodum
.
shruthiyodu layam polave ?
சுருதியும் லயமும்
சுகமாய் உருகும் தருணம்
....................................
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும்?
unnai naan ariven
ennai andri yaar arivaar ?
மாமா மாமா மாமா
ஊரறிய நாடறிய பந்தலிலே நமக்கு
உத்தவங்க மத்தவங்க மத்தியிலே
ஒண்ணாகி உறவு முறை கொண்டாடும் முன்னாலே
ஒருவர் கையை மற்றொருவர் பிடிக்கலாமா?
தொட்டால் ஒட்டிக்கொள்ளுமா ? தொடுவதனாலே தவறு ஏதம்மா ?
மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ?
மனைவி என்று ஆகும் முன்னே நெருங்கிடலாமோ?
che che che
enna pazhakkam idhu?
ஒரு கெட்ட பழக்கம்
............................
நானே இந்திரன் நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள?
pugazha thedu
.
pirantha naatukku perumai cheru
naalu perukku nanmai senja?
வாடும் ஏழை மலர்ந்த முகத்தை
பார்க்கும் போது இன்பம்
.................................
வாழும் வாழ்க்கை உலகில் என்றும்?
nilaikaadhamma
.
yaarodu yaar vandhadhu?
naam pogum pothu, yaarodu yaar selvadhu?
யாரோடு யார் என்று
காலமகள் எழுதியதை
யார் மாற்ற முடியும்?
sutha sambha pacha nellu kuthathaan venum
muthu mutha pacharisi aLLa thaan venum
.
vaLLi maanaaga varaNum maNapoNNu
thangavel aaga varaNam maapiLLai
idhu thane kalyaaNam ?
கல்யாணமாம் கல்யாணம்
கள்ள நாட்டு கல்யாணம்
சொந்த பந்தங்களும்
சாதி சனங்களும்
கூடி நடத்துற கல்யாணம்
.............................
தாய்மாமன் சீதனமா?
thanga changili
.
painkili thaanE konjiyatho?
சின்ன சின்ன வண்ணக்குயில்
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
........................................
சொல்லத்தான் எண்ணியும்?
thaay mozhi illai
.
devan paatum oomai paatu
avan thaane nammai seidhaan?
thunbangaL enada?
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி...
.....................................
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்?
iraivan varuvaan
.
vaNNa vaNNap poovinil kaayai vaiththavan
sippi ondrin naduvae muththai vaiththavan
sinna sinna nenjinil ?
பாசம் மட்டும் போதும் கண்ணே
..................................
காசு பணம் என்னத்துக்கு?
kaasu irundhathaan sunda sollum
kaNdavan vaayai kiNda sollum
edhuthu ninna enna aagum ?
savaal vendam, unnai velven
.
ovvoru vidhaiyilum vruksham oLindhuLLAdhe
ovvoru vidiyalum?
இரவைக் கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா?
vidiyalai thEdinEn unnidam vaa peNNE
arugil vaaraayO ? viralgaL thaaraayO ?
kaNNil enna sogam? pogum!
engaadhe
.
ekkam enna?
திரும்பி வரும் நேரத்திலே அரும்பி நிற்பாள் கன்னியென்று
விரும்பி நானும் வந்தேனடா இறைவா விண்வெளியில் மறைத்தாயடா
கூட்டிச் சென்ற இடம் ஏதடா?
சொல்லாத இடம்
........................
நதியே நீயானால்?
aaru perugi varin aaNai kattalaamo?
புயல் வீசுமே என்று கரை ஓரமாய் நின்று
அணை கட்டினால் அது ஓய்வதில்லை
.................................................. ...
நதி என்பது ஓர் நாள்?