kadhal oru vazhi padhai payanam
adhil nuzhaivadhu enbadhu sulabam
pinbu thirumbida ninaipadhu paavam
athu aatrida mudiyaa kaayam
Printable View
kadhal oru vazhi padhai payanam
adhil nuzhaivadhu enbadhu sulabam
pinbu thirumbida ninaipadhu paavam
athu aatrida mudiyaa kaayam
காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன்
காலம் கடந்த பின்னே அமைதி என்று பெறுவான் ?
தன் வாழ்க்கையையே காதலித்தால் புரியும் அப்போது..
பாயும் ஆற்றில் நீ வீழ்ந்த பின்னால் நீந்துவதால் பயனேது ?
வாழ நினைத்தால் வாழலாம் வழியாய் இல்லை பூமியில்
என் பாதை வேறு உன் பாதை வேறு
காட்டாறு போலே சில வேளையில்
காவேரி ஓடும் பல பாதையில்
ஆனாலும் ஓர் நாள் கடல் சேர்ந்திடும்
நாளான போதும் அது நேர்ந்திடும்...
irandu nadhigaLum
varum irandu karaiyile...
veLLangaL ondrallava!
திரைகளிட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகளிட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி...
nadhiye nadhiye kadhal nadhiye neeyum peN thaano
காலமகள் மடியினிலே ஓடும் நதி
கன்னி மகள் வழியினிலே ஆடும் விதி
vidhi seidha kutram andri veru edhamma
விதி என்று ஏதும் இல்லை
ஆழ்கடலில் தத்தளித்து
நானெடுத்த முத்து ஒன்றை
விதி அவன் பறித்தது ஏன்?
கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே
நீ கேளாமல் பறித்து விடு வெண்ணிலாவே
kathil kiLi avaL pavam
பூ விழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே
ஒரு கிளி ஊமை ஒரு கிளி பேதை
இடையில் தீராத போதை...
aaN kiLi iraNdudu
peN kiLi irandundu
angeyum aasai undu
நேத்து வரை நினைக்கலியே ஆசை விதை முளைக்கலயே
சேதி என்ன வண்ணக்கிளியே
idhu enna mayam
idhu edhu varrai pogum
எது வரை போகுமோ அதுவரை போகலாம்
புதுவகை ரசனையோடு பார்க்கலாம்..
enna azhagu ethanai azhagu
kodi malar kottiya azhagu
அழகுக்கு மறு பெயர் பெண்ணா?
உன்னை வெள்ளாவி வெச்சுத் தான் வெளுத்தாய்ங்களா
கறுப்புதான் எனக்கு புடிச்ச கலரு
கட்டான கட்டழகுக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணும் ஒரு கண்ணா..
கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட...
https://www.youtube.com/watch?v=1kFc_TCRaxM#t=16
Full song... audio only... the song of my life...
https://www.youtube.com/watch?v=Nf__wsTc9jc
தாலாட்டு மாறிப் போனதே என் கண்ணில் தூக்கம் போனதே
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று...
thookam un kangaLai thazhuvattume
amaidhi un nenjil nilavattume
இரவு பகலைத் தேட
இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட...
amaithikku peyarthan shanthi
andha alaigalil yethadi shanthi
manam shanthi shanthi shanthi endru amaidhi kondathada
sandhikka thudikkum shanthi
nindhikka ninaippaaL jayanthi
idaiyinil kidaiththaaL vasanthi
naan evaLidam pOvEn mayangi
manam oru vandinam
dhinam oru peNNidam
ஹோ ஹோ மாம்பழ்த்து வண்டு
வாச மலர்ச் செண்டு யார் வரவைக் கண்டு வாடியது நின்று
vaasam illa malar idhu
vasanthathai theduthu
edhedho raagam ennaaLum paadum
azhaiyadhar vaasal thalai vaithu modhum
//எப்பப் பார்த்தாலும் சோகம் தானா :)//
பாட்டெழுதட்டும் பருவம் இசையமைக்கட்டும் இதயம்
பாடிச் செல்லட்டும் அழகு
பார்த்து ரசிக்கட்டும் ஆசை