நண்பர்களே,
தொடரும் பாடல்... நகைச்சுவை கலந்த கலகலப்பான பாடல்.
படம்: எங்கள் குல தெய்வம்
பாடல்: ஒண்ணு வந்தா பத்தாதுன்னு
பாடியவர்: மனோரமா,எல்.ஆர்.ஈஸ்வரி & சாய்பாபா
இசை: மெல்லிசை மன்னர்
http://www.mediafire.com/?2wmam1iwqv4
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
Printable View
நண்பர்களே,
தொடரும் பாடல்... நகைச்சுவை கலந்த கலகலப்பான பாடல்.
படம்: எங்கள் குல தெய்வம்
பாடல்: ஒண்ணு வந்தா பத்தாதுன்னு
பாடியவர்: மனோரமா,எல்.ஆர்.ஈஸ்வரி & சாய்பாபா
இசை: மெல்லிசை மன்னர்
http://www.mediafire.com/?2wmam1iwqv4
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
பாடல்: தேன் சிந்துதே வானம்
திரைப்படம்: பொண்ணுக்கு தங்க மனசு
பாடியவர்கள்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி
நடித்தவர்கள்: சிவகுமார், ஜெயசித்ரா
இசை: ஜி கே வெங்கடேஷ்
வருடம்: 1973
http://www.youtube.com/watch?v=iN0ix2luTtA
ஒலி வடிவம்:
http://music.cooltoad.com/music/song.php?id=467001
arumai Jack !
idhO padaithanE brahmadevan paadalil oli-oLi vadivam
http://youtu.be/V3WrTAyFnZs
Hope this lovely song of SPB is not yet posted here..( song is not a rare one. but the video is..... )
Sorry for the quality. ( youtube-la kidaichadhu idhuthan. kashtapattu post senjavarukku oru mega size nanri )
http://youtu.be/YFgVPY-64hM
பாடல்: தேவியின் திருமுகம்
திரைப்படம்: வெள்ளிகிழமை விரதம்
பாடியவர்கள்: டி எம் சௌந்தரராஜன் , பி சுசீலா
நடித்தவர்கள்: சிவகுமார், ஜெயசித்ரா
வருடம்: 1974
இசை: சங்கர் கணேஷ்
http://www.youtube.com/watch?v=7yf_eJAPQJo
ஒலி வடிவம்:
music.cooltoad.com/music/song.php?id=457266
அன்பு நண்பர் மது,
கொன்னுடீங்க தலைவா. கேட்க கேட்க தெவிட்டாத ஒரு பாடலை வீடியோ வடிவில் கொடுத்து அசத்திடீங்க. நன்றிகள் கோடி நண்பா. என்பங்குக்கு நானும் ஏதாவது செய்யணும் இல்லையா? இந்தாங்க அந்த பாட்டு ஆடியோ விடிவில்.
படம்: பயணம்
பாடல்: தென்றலுக்கு என்றும் வயது
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: மெல்லிசை மன்னர்
http://www.mediafire.com/?i12pam9nghik3ak
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அன்பு இசை ரசிகன்,
சூப்பர் ஆளு நீங்க...இன்று வெள்ளிக்கிழமை, பொருத்தமாக "வெள்ளிக்கிழமை விரதம்" படத்தின் பாடல். அப்புறம், இன்று மதியம்தான் இந்த படம் "மெகா" டிவி யில் ஒளிப்பரப்பினார்கள். சும்மா சொல்லக்கூடாது...இந்த பாடலில் "சங்கர்-கணேஷ்" இசை அசத்தல்.
நட்புடன்,
ஜாக்
அன்பு நண்பர்களே,
இதோஒரு அருமையான பாடல். சந்தோஷமுடன் பெற்றுக்கொண்டு கேட்டு மகிழுங்கள்.
படம்: அக்னிபிரவேசம்
பாடல்: கல்யாண பெண் போல வந்தாளே
பின்னணி: ஜாலி ஆபிரகாம் & பி.எஸ்.சசிரேகா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
http://www.mediafire.com/?dxobkdpvkrtp5dj
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அன்பு நண்பர்களே,
மற்றுமொரு அருமையான பாடல். காலங்கள் கடந்தும் ரசித்து கேட்க தூண்டும் அந்த பாடல் இங்கே.
படம்: காளி கோயில் கபாலி
பாடல்: வெண்ணிலா வெள்ளித்தட்டு
பின்னணி: மலேசியா வாசுதேவன்
இசை: ராஜேஷ்
http://www.mediafire.com/?rizozz5hizj
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அடுத்து வருவது ஒரு ஜாலியான பாட்டு
பாடல்: முதன் முதலாக
திரைப்படம்: நிறம் மாறாத பூக்கள்
பாடியவர்கள்: எஸ் பி பாலசுப்ரமணியம் , எஸ் ஜானகி
நடித்தவர்கள்: சுதாகர், ராதிகா
வருடம்: 1979
இசை: இளையராஜா
http://www.youtube.com/watch?v=yI7bT1p6PBs
ஒலி வடிவம்:
music.cooltoad.com/music/song.php?id=518935
அன்பின் நண்பர்களே,
தொடரும் பாடல்.... காலத்தால் அழியாமல் மனதில் ரீங்காரமிடும் மற்றொரு பாடல்.
படம்: தலைப்பிரசவம்
பாடல்: மாலையிட்டு பூ முடித்த
பாடியவர்: மலேசியா வாசுதேவன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
http://www.mediafire.com/?q9k1g412ur7c2q8
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
Thanks Jack !
ஆரம்ப கால மலேஷியா வாசுதேவனின் இயல்பான குரல் !! பிரமீளாவின் கல்யாண அழைப்பின் பின்புலனாக வரும் பாடல் யார் இந்தப் பாடகர் என்று கேட்க வைத்தது ஒரு காலத்தில்.
இதே படததில் "யார் யாரோ பெற்றெடுத்தார் பிள்ளை.. யாரும் ஆராரோ பாடியதே இல்லை" என்று ஒரு பி.சுசீலா படல் உண்டு. அது கிடைக்க சான்ஸ் இருக்கா ?
ஹி ஹி.. அப்படியே செல்லப்பெண் படத்தில் "ஆடி வ்ரும் தேன் நிலவை" அப்படின்னு ஒரு பாட்டு... அது இருந்தாலும் கொடுங்க வள்ளலே !
அன்பு நண்பர் மது,
"மாலயிட்டு பூ முடித்த" பாடலை கேட்கும்போதெல்லாம் என்னையே மறந்துவிடுவேன். சூப்பர் பாடல்.
ரொம்ப சந்தோசமா இருக்கு நண்பரே. பாடல்களை விருப்ப விண்ணப்பமாக நீங்கள் கேட்பதை அறியும்போது, உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் விருப்ப பாடலில் ஒன்று இங்கே...மனதை மயக்கும் இசையில்.
மேலும், "செல்லப்பெண்" படத்திலிருந்து 2 பாடல்கள் (அம்மா சொன்னது போலவே / கண்ணே கொஞ்சம் பாரு) மட்டுமே தற்போது என்னிடம் உள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடலை கண்டெடுத்து தர முயற்சிக்கிறேன்.
படம்: தலைப்பிரசவம்
பாடல்: ஆராரோ...பெற்றெடுத்தார் பிள்ளை
பாடியவர்: பி.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
http://www.mediafire.com/?f7uzih8p2qqnepu
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
மாலையிட்டு பூ முடித்த - first song of Malaysia for Vasu for MSV. His first song was paalu vikkira paththumaa
somehow or other he did not get many chances until 16 vayathinile happened....
பாடல்: மாதமோ ஆவணி
திரைப்படம்: உத்தரவின்றி உள்ளே வா
பாடியவர்கள்: எஸ் பி பாலசுப்ரமணியம், பி சுசீலா
நடித்தவர்கள்: ரவிச்சந்திரன், காஞ்சனா
வருடம்: 1971
இசை: எம் எஸ் விஸ்வநாதன்
www.youtube.com/watch?v=r4VNKAyL4DA
ஒலி வடிவம்:
music.cooltoad.com/music/song.php?id=518726
dear friends,
thanks for the picks..............
Thendraluku endrum vayadhu.. great. thanks.
Jack... neenga oru vaira surangam.
adhan adikkadi vetti / kuthi / kiLLi :) songs kEttu request poduROm..
Thanks a lot for "araaro". Indha song adhigama radio-vilum vaika mattanga. kEtka santoshamaga irukkiradhu.
nanri..
wow! this song is finally on youtube! gush of memories!
http://www.youtube.com/watch?v=Z_UG7cmU6Do
is there a video of this song available?
http://www.raaga.com/play/?id=232640
Anna..
hmm.. Among songs from "Thangai" till now I hv seen video of "kEttavarellAm pAdalAm" only. If ne 1 hv other songs plz share the link.
அன்பின் நண்பர்களே,
இந்த இழையை அலங்கரிக்க வரும் அடுத்த பாடல்...70 களில் வந்த அசத்தலான நகைச்சுவை பாடல். எளிதில் கிட்டாத பாடல் இது.
படம்: தங்கத்திலே வைரம்
பாடல்: புத்திசாலிகள் காதலித்தார்கள்
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் & எல்.ஆர்.ஈஸ்வரி
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?119zh6483q60t6h
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
Hi Jack..
I cant write thanks again and again. So I am depositing one crore thanks now itself. ( But I feel thats not enough sometimes for a single song )
thangathile vairam songs ellame jolly-a irukkum.
hmm.. athirshtasaaligaL indha thread-ukku vandhu songs kEttu rasippargaL. matravarellaam... ???
அன்பு நண்பர் மது,
நீங்கள் தரும் தொடர் உற்சாகத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். "தங்கத்திலே வைரம்" படத்தின் பாடல்கள் அனைத்தும் எனக்கும் ரொம்பவும் பிடிக்கும். முன்பே 2 பாடல்களை (அந்தப்பக்கம்தானா காதல் மயக்கம் / பெண்களுக்கென்றொரு பெருமை உண்டு) இதே இழையில் கொடுத்துள்ளேன். அதிலும், "பெண்களுக்கென்றொரு பெருமை" நீங்கள் விரும்பி கேட்டு விண்ணப்பமிட்ட பாடல். இன்னுமொரு பாடல் இதே படத்திலிருந்து...மிகவும் பிரபல்யமான பாடல். இன்னும் சொல்லப்போனால்..."சங்கர்-கணேஷ்" இசை இரட்டையர்களுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்த பாடல்களில் இதுவும் ஒன்று. அந்த ஒன்றை மட்டும் ஏன்? மிச்சம் வைக்க வேண்டும். அதையும் தந்து விடுகிறேன். நீங்கள் சொல்லுவதுபோல், இந்த இழைக்குள் "அதிர்ஷ்டசாலிகள்" வந்தால் அருமையான நல்முத்துக்களை அள்ளி செல்லலாம்.
நண்பருக்கு உரிமையுடன் ஒரு சிறு விண்ணப்பம்...தவறாக எண்ணவேண்டாம். உங்கள் பின்னூட்டங்களை நீங்கள் தமிழில் எழுதலாமே? தமிழர்களாகிய நாம், நம் தாய் மொழியில் எழுதுவது நம் மொழிக்கு நாம் செய்யும் மரியாதைதானே? முயற்சியுங்கள்... முடியாதது எதுவும் இல்லை.
இனி பாடலுக்கு.....
படம்: தங்கத்திலே வைரம்
பாடல்: என் காதலி..யார் சொல்லவா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & கே.ஜே.ஜேசுதாஸ்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?rcfa48lfqo94tfs
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
நண்பர் ஜாக் அவர்களுக்கு
இல்லத்தில் இருந்து இணையத்தை தொடர்பு கொள்வதானால் தமிழில் எழுதி பதிவு செய்ய இயலும். ஆனால் சில நேரங்களில் நண்பர்களின் மடிக்கணினி மூலம் பதியும்போது தமிழ் எழுத்துக்கள் அதில் இல்லாமல் போனால் அப்படியே ஆங்கில அரிச்சுவடியை எடுத்து தமிழ் வார்த்தைளைப் போட வேண்டியதுதான். !!
இது தமிழ் எழுத்துதான் என்று உறுதி செய்கிறேன். :)
அன்பு நண்பர் மது,
ஆஹா...எவ்வளவு தெளிவாக தமிழ் எழுதுகிறீர்கள்?!!! வாழ்த்துக்கள். பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது. இந்த சிறுவனின் விண்ணப்பத்தை மதித்ததர்க்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.
என்றும் நட்புடன்,
ஜாக்
பாடல்: என் உள்ளம் அழகான வெள்ளி திரை
திரைப்படம்: சினிமா பைத்தியம்
பாடியவர்: வாணி ஜெயராம்
நடித்தவர்கள்: ஜெய்சங்கர், ஜெயசித்ரா
இசை: சங்கர் கணேஷ்
வருடம்: 1975
http://www.youtube.com/watch?v=5NajO1PrVUw
ஒலி வடிவம்:
music.cooltoad.com/music/song.php?id=518606
இசைரசிகன்,
"என் உள்ளம் அழகான வெள்ளித்திரை" பாடல் என் மனம் கவர்ந்த பாடல். அருமையான அந்த பாடலை ஒளி,ஒலி வடிவில் தந்து இன்புறவைத்துவிட்டீர்கள். நன்றிகள் கோடி நண்பரே.
நட்புடன்,
ஜாக்
அன்பு நண்பர்களே,
இன்று "தைபூசம்". இந்த நன்னாளை நினைவுகூறும் வண்ணம், அந்த தலைப்பில் இனிமையான பாடல் ஒன்று.
படம்: C .I .D சங்கர்
பாடல்: தைப்பூச திருநாளிலே ராஜா
பாடியவர்: பி.சுசீலா குழுவினர்
இசை: வேதா
http://www.mediafire.com/?ijrwi5oteqay15m
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
நண்பர் ஜாக், எத்தனையோ அரிய பாடல்களை தந்திருக்கிறீர்கள். உங்கள் மனம் கவர்ந்த ஒரு பாடலை என்னால் கொடுக்க முடிந்தது மகிழ்ச்சியே.
இதோ சி.ஐ.டி.சங்கரின் தைப்பூசத் திருநாள் ஒளி ஒலி வடிவில் உங்களுக்காக
http://youtu.be/VeKfcTWtuQw
பாடல்: சம்சாரம் என்பது வீணை
திரைப்படம்: மயுங்குகிறாள் ஒரு மாது
பாடியவர்: எஸ் பி பாலசுப்ரமணியம்
நடித்தவர்கள்: முத்துராமன், சுஜாதா
வருடம்: 1975
இசை: விஜய பாஸ்கர்
பாடல் வரிகள்: கண்ணதாசன்
http://www.youtube.com/watch?v=jT8QYMpSd_Y
ஒலி வடிவம்:
http://www.raaga.com/play/?id=154693
அன்பு நண்பர் இசைரசிகன்,
உங்கள் அன்பான பின்னூட்டதிற்கு நன்றிகள். "சம்சாரம் என்பது வீணை"....மற்றுமொரு மனதை கொள்ளைக்கொண்ட பாடல். அந்த பாடலின் mp3 வடிவம் இங்கே...
படம்: மயங்குகிறாள் ஒரு மாது
பாடல்: சம்சாரம் என்பது வீணை
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: விஜயபாஸ்கர்
http://www.mediafire.com/?1egryazxm814s6n
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அன்பு நண்பர் மது,
சூப்பர்...எதிர்பாராத இனிய தருணம். ஆடியோ வடிவில் நான் கொடுத்த அந்த பாடலை, வீடியோ வடிவில் இந்த இழையில் விண்ணப்பமிடவேண்டும்.."தைப்பூச திருநாளிலே" பாடலைதான் சொல்லுகிறேன், என்று எண்ணி கணினியை திறந்தால்....ஆஹா, இருக்கே. கேட்காமலேயே கொடுத்துடீங்களே. சந்தோஷ நன்றிகள்.
என்றும் நட்புடன்,
ஜாக்
அன்பு நண்பர்களே,
70 களில் வந்த கலகலப்பான "இருகுரல்" பாடல் உங்களுக்காக இங்கே....
படம்: எல்லோரும் நல்லவரே
பாடல்: தங்க பொண்ணு இங்கே
பாடியவர்கள்: பி.சுசீலா & ஸ்வர்ணா
இசை: வி குமார்
http://www.mediafire.com/?yk6zz5j78jyhnjv
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
P பானுமதி தயாரித்து, இசை அமைத்து, நடித்த திரைப்படத்தில் இருந்து ஒரு பாடல்:
பாடல்: பொங்குதே புன்னகை
திரைப்படம்: இப்படியும் ஒரு பெண்
பாடியவர்கள் : எஸ் பி பாலசுப்ரமணியம் , B வசந்தா
நடித்தவர்கள்: P பானுமதி, சிவகுமார்
வருடம்: 1975
இசை: P பானுமதி
music.cooltoad.com/music/song.php?id=519105
இதன் திரைவடிவம் கிடைக்கவில்லை.
இசைப்பிரியர்களே,
இனி....70 பாடல்களின் இனிமைக்கு இந்த பாடலும் ஒரு சாட்சி. பாடலை கேட்டுவிட்டு சொல்லுங்கள் நண்பர்களே....
படம்: காஸ்லைட் மங்கம்மா
பாடல்: காதல் தெய்வம் கண்டேன்
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ் & வாணிஜெயராம்
இசை: மெல்லிசை மன்னர்
http://www.mediafire.com/?7wnvxuzxinf
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
இதோ ஜெயச்சந்திரனின் மென்மையான குரலில் ஒரு அற்புதம்..
படம் : பகலில் ஒரு இரவு
ஒலி வடிவம்
http://www.4shared.com/mp3/lgGPqNWZ/...aiyo_Ithu.html
ஒலி-ஒளி வடிவம்
http://youtu.be/8h5LAUySlk8