madhu , you're not gonna believe this , bet your bottom dollar
http://i871.photobucket.com/albums/a...ml/books/1.jpghttp://i871.photobucket.com/albums/a...manimozhi1.jpg
Regards
Printable View
madhu , you're not gonna believe this , bet your bottom dollar
http://i871.photobucket.com/albums/a...ml/books/1.jpghttp://i871.photobucket.com/albums/a...manimozhi1.jpg
Regards
:rotfl: :rotfl:
:ty: TFML !!
பாடல் எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
திரைப்படம் சரணாலயம்
பாடியவர்: மலேசியா வாசுதேவன்
இசை MSV
வருடம்: 1983
http://www.youtube.com/watch?v=gnOEZCvT08M
http://www.youtube.com/watch?v=XVhG-GDeYUs
கண்ணோடு கண்ணும் கையோடு கையும் ஒண்ணொடு ஒண்ணாக வேண்டும்
பொன்மாலை காற்றும் பூஞ்சோலை பாட்டும் மோட்டோடு தொட்டாட மீண்டும் மீண்டும் தூண்டும்
வாணிஜெயராம் சங்கர் கணேஷ் இசையில் கண்ணோடு கண்ணுக்காக.
பாடல்: நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்
திரைப்படம்: பாமா ருக்மிணி
பாடியவர்கள்: S ஜானகி, SPB
திரைக்கலைஞர்கள்: பாக்யராஜ், பிரவீணா
இசை: MSV
வருடம்: 1980
http://www.youtube.com/watch?v=8ShcM5D10NA
பாடல்: நான் உன்னை திரும்ப திரும்ப
திரைப்படம்: எல்லாம் உன் கைராசி
பாடியவர்: ஜென்சி
திரைக்கலைஞர்கள்: ரஜினிகாந்த், சீமா
இசை: இளையராஜா
வருடம்: 1980
http://www.inbaminge.com/t/e/Ellam%2...rumba.vid.html
பாடல்: நீ இல்லாத போது
திரைப்படம்: இளமைக்கோலம்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், சுஜாதா
திரைக்கலைஞர்கள்: ரம்யா, சுமன்
இசை: இளையராஜா
வருடம்:1980
http://www.dailymotion.com/video/xi3mmo_ilamai-kolam-nee-illatha-pothu_fun#.Udb-AjcjFe8
பாடல்: பாவை நீ மல்லிகை
திரைப்படம்: தெய்வீக ராகங்கள்
பாடியவர்கள்: P ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்
திரைக்கலைஞர்கள்: ஸ்ரீகாந்த், வடிவுக்கரசி
இசை: MSV
வருடம்: 1980
http://www.inbaminge.com/t/d/Deiveeg...0Nila.eng.html
Thank you Isai Rasigan :) I thought I have heard all of Jayachandran's Tamil songs; until now! This is the first time I listen to பாவை நீ மல்லிகை, and I really like it. Thanks again...
wonderful composition!
tfmpage pick of the week hosted the composition for us.
thanks...:)
Vinatha
பாடல்: உள்ளம் எல்லாம் தள்ளாடுதே
திரைப்படம்: தூரத்து இடி முழக்கம்
பாடியவர்கள்: S ஜானகி, K J யேசுதாஸ்
திரைக்கலைஞர்கள்: விஜயகாந்த், பூர்ணிமா
இசை: சலீல் சௌதுரி
வருடம்: 1980
http://www.youtube.com/watch?v=GzIrzj1X82w
பாடல்: காலங்கள் மழைக்காலங்கள்
திரைப்படம்: இதயத்தில் ஓர் இடம்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், S ஜானகி
இசை: இளையராஜா
வருடம்: 1980
http://www.inbaminge.com/t/i/Ithayat...ankal.eng.html
திரைக்கலைஞர்கள் யாரென்று தெரியவில்லை.
பாடல்: சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா
திரைப்படம்: மலர்களே மலருங்கள்
பாடியவர்: P சுசீலா
பாடல் வரிகள்: பாரதியார்
திரைக்கலைஞர்கள்: சுதாகர், ராதிகா
இசை: கங்கை அமரன்
வருடம்: 1980
http://www.inbaminge.com/t/m/Malarga...namma.vid.html
பாடல்: கண்களால் நான் வரைந்தேன்
திரைப்படம்: மங்கள நாயகி
பாடியவர்கள்: P சுசீலா, K J ஜேசுதாஸ்
திரைக்கலைஞர்கள்: சரத் பாபு, K R விஜயா
இசை: V குமார்
வருடம்: 1980
பாடல் வரிகள்: வாலி
பாடலின் திரை வடிவம் கிடைக்கவில்லை.
http://www.inbaminge.com/t/m/Mangala...idhai.eng.html
ஜேசுதாஸ்:
கண்களால் நான் வரைந்தேன்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை
கண்களால் நான் வரைதேண்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை
மார்கழி மாதம் என்றால்
ஆஆஆஆஆஆ
மார்கழி மாதம் என்றால்
போர்வை போல் நானிருக்க
சித்திரை மாதம் என்றால்
வாடை போல் நீயிருக்க
நான் சூடும் மாலைகள் நீ கொண்ட கைகள்
நெய் கொண்ட தீபங்கள் மை கொண்ட கண்கள்
பூவும் பொட்டும் மேவும் பெண்மை
பூவைப் போலே நாளும் மென்மை
கண்களால் நான் வரைதேண்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை
உன் நலம் நினைப்பதெல்லாம் என் நலம் நானறியேன்
உன்னை நான் வாழ வைக்க என்னையே நான் கொடுப்பேன்
சொந்தங்கள் பந்தங்கள் உண்டான பின்பு
மென்மேலும் வளர்கின்ற நிலவாகும் அன்பு
உன்னைப் பாடும் எந்தன் உள்ளம்
என்றும் பொங்கும் கங்கை வெள்ளம்
சுசீலா:
கண்களால் நான் வரைந்தேன்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை
காலங்கள் கனியும் வரை கன்னி நான் காத்திருப்பேன்
கண்னனின் வரவுக்கென்றே கண் மலர் பூத்திருப்பேன்
கல்யாண வைபோகம் ஊர்கோலம் யாவும்
நன் நாளில் உன்னோடு நான் காண வேண்டும்
எண்ணம் எல்லாம் கண்ணில் மின்ன
சொல்லில் சொல்ல மிச்சம் என்ன
ஜேசுதாஸ்:
கண்களால் நான் வரைதேண்
அன்பெனும் ஓர் கவிதை
சுசீலா: தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை
இனிய பாடல் இசைரசிகன் அவர்களே !
இன்னொரு வெர்ஷன் இருக்கிறது என்று நினைக்கிறேன். ( சோகம் என்று நினைவு ).
பியானோவை உபயோகித்து அருமையான இசையைப் புனைவது குமாருக்கு கை
வந்த கலை. கொஞ்சம் உன்னிடம் மயங்குகிறேன் பாடலை நினைவு படுத்துவது போன்ற
மெட்டு என்றாலும் இதுவும் இனிமை....
மற்றொரு "version " இருக்கிறதா என்று தெரியவில்லை. நீங்கள் சொன்னது போலவே "உன்னிடம் மயங்குகிறேன்" பாடலை இந்த மெட்டு நினைவு படுத்துகிறது.
மற்றொரு அதிகம் கேட்டிராத பாடல்:
பாடல்: நினைத்திருந்தது நடந்து விட்டது
திரைப்படம்: மற்றவை நேரில்
பாடியவர்கள்: SPB , கௌசல்யா
திரைக்கலைஞர்கள்: விஜயன், ஜெயதேவி
இசை: ஷ்யாம்
வருடம்: 1980
http://www.inbaminge.com/t/m/Matrava...tathu.vid.html
நினைத்திருந்த்து பாடல் அருமை.. தாங்க்ஸ் rd !! இந்த பாட்டெல்லாம் அந்த காலகட்டத்தில் ஒரு கிரேஸ்... இதே திரைப்படத்தில் ஜானகி பாடிய "ராதா கிருஷ்ணா" என்று இன்னொரு பாடல் உண்டு. அது எங்கு தேடியும் அகப்படவில்லை. உங்களுக்கு கிடைத்தால் பகிரவும். நன்றி.
மது, பாடலின் ஒலி, ஒளி வடிவம் கிடைக்கவில்லை. ஆனால் வரிகள் இதோ:
ராதாகிருஷ்ணா
விழிகளின் ஆனந்தம் நீயல்லவா
ராதாகிருஷ்ணா
விழிகளின் ஆனந்தம் நீயல்லவா
ராகங்களில் பாவங்களில்
உனதொரு துணை நானல்லவா
ராதாகிருஷ்ணா
விழிகளின் ஆனந்தம் நீயல்லவா
ராகங்களில் பாவங்களில்
உனதொரு துணை நானல்லவா
ராதா கிருஷ்ணா
உன்னைத்தேடி அலைந்தேன் உரைத்தேன் இல்லை
உன்னைத்தேடி அலைந்தேன் உரைத்தேன் இல்லை
கன்னி உள்ளம் ஊமையன்றோ
கன்னி உள்ளம் ஊமையன்றோ
நீயே கொஞ்சம் சொன்னால் ஆகாதா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
நெஞ்சில் துள்ளும் தாகம் தீராதா
பல வண்ணங்கள் இவள் எண்ணங்கள்
எழுதிய கதை நீயல்லவா ராதாகிருஷ்ணா
இன்று தானே வசந்தம் வருவாய் கண்ணா
இன்று தானே வசந்தம் வருவாய் கண்ணா
பெண் என்பதே நாணமன்றோ
பெண் என்பதே நாணமன்றோ
மங்கை உள்ளம் உன்னை வெல்லாதோ
கங்கை வெள்ளம் தூது சொல்லாதோ
இது நானல்ல அது நீயல்ல
இருவரும் ஒரு நிலை அல்லவா
ராதாகிருஷ்ணா
விழிகளின் ஆனந்தம் நீயல்லவா
ராகங்களில் பாவங்களில்
உனதொரு துணை நானல்லவா
ராதா கிருஷ்ணா
பாடல்: காதல் கவிஞன் நான்
திரைப்படம்: முயலுக்கு மூணு கால்
பாடியவர்கள்: SPB, TMS, ஜென்சி, சந்திரபோஸ்
திரைக்கலைஞர்கள்: விஜயபாபு, சத்யப்ரியா, பானுசந்தர்
இசை: சந்திரபோஸ்
வருடம்: 1980
பாடல் வரிகள்: வாலி
ஒளி வடிவம்:
திரைவடிவம் இரண்டு பகுதியாக இருக்கிறது. SPB பாடுவது முதல் பகுதியிலும், TMS குரல் அடுத்த பகுதியிலும் இருக்கிறது. ஒரே காட்சியாக கிடைக்கவில்லை.
http://www.youtube.com/watch?v=lOxZuEg9_dE
http://www.youtube.com/watch?v=kC6jXAndwLw
ஒலி வடிவம்:
http://www.inbaminge.com/t/m/Muyaluk...0Naan.vid.html
ராதா கிருஷ்ணா பாடல் வரிகளுக்கு நன்றி ir..
மீண்டும் மறந்த வார்த்தைகளை நினைவுபடுத்த உதவியது..
ஒரு விண்ணப்பம்.
பி.சுசீலா பாடிய "சந்திர குலத்தவன் சிந்தையில் கலந்திட மங்கையென இங்கு வந்தேன்" என்று ஒரு பாடல் உண்டு. படம் சரியாக நினைவில்லை. ஏதோ முயலுக்கு மூணு கால் ஹீரோயின் நிஷா நடித்த படம் என்று நினைவு. ( தவறாகவும் இருக்கலாம் ). ஏதாவது விவரம் தெரிநதால் சொல்லுங்க.
"திரை ஞானி" மது அவர்களே, உங்களுக்கு தெரியாததா எனக்கு தெரியப்போகிறது? "சந்திர குலத்தவன் சிந்தையில் கலந்திட மங்கையென இங்கு வந்தேன்" என்ற பாடல் கேட்டதே இல்லை.
இந்த பாடல் கேட்டிருப்பீர்கள்:
பாடல்: கோவிலின் தேரென தேவதை வருகையோ
திரைப்படம்: பருவத்தின் வாசலிலே
பாடியவர்: SPB
இசை: கங்கை அமரன்
திரைக்கலைஞர்கள்: ஜெய்கணேஷ், ராதிகா
வருடம்: 1980
தரம் சற்று குறைவு, வேறு எங்கும் கிடைக்கவில்லை.
http://www.inbaminge.com/t/p/Paruvat...erena.vid.html
:) கலாய்க்காதீங்க IR :lol:
எனக்கு அந்தப் பாட்டின் பல்லவி டியூன் கூட நினைவிருக்கு. ஆனால் யாருக்குமே தெரியவில்லை :(
அட.. கோவிலின் தேரென பாட்டு கொஞ்சம் Rare பாட்டுதான். இந்த தரத்தில்தான் கிடைக்குது.
அதனால் கிடைப்பதை நினைத்து மகிழ வேண்டியதுதான்.
Madhu anna here is the chandira kulathavan
https://app.box.com/s/x8td3vc10c3s04ufenux
Thanks a lot Rajesh.
Yes.. adhu "siri siri mama" enra padathin pAdal enRu Mr.Kalaikumar information koduthirukkirar.
Music : Shankar Ganesh.
this is not included in PS website list also. Of course indha song lyrics ange pose seyya ezhudhi vaithirundhen. But was unable to find any other details.
So just left it. :(
:ty:
சந்திர குலத்தவன் இனிமையான பாடல். நன்றி, மது, ராஜேஷ்.
மேலும் தகவல்கள்:
திரைக்கலைஞர்கள்: விஜயகுமார், பானுப்ரியா
வருடம்: 1979
இசை: சங்கர் கணேஷ்
பாடல்: மரகத மேகம்
திரைப்படம்: மேகத்துக்கும் தாகமுண்டு
பாடியவர்: P சுசீலா, SPB
திரைக்கலைஞர்கள்: சரத் பாபு, சுமலதா
இசை: MSV
வருடம்: 1980
http://www.inbaminge.com/t/m/Megathu...Megam.eng.html
மிக இனிமையான பாடல். நடித்தவர்கள் சரத்பாபுவும் ரஜனி ஷர்மாவும்.
காணொலி இதோ
http://youtu.be/nTJxAq_EMNs
பாடல்: சுகம் சுகமே
திரைப்படம்: நான் போட்ட சவால்
பாடியவர்: மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம்
திரைக்கலைஞர்கள்: ரஜினிகாந்த், ரீனா
இசை: இளையராஜா
வருடம்: 1980
http://www.youtube.com/watch?v=WyM-T1sedSo
திருத்தம்: இந்த படத்தில் நடித்தவர் ரீனா, ரீனா ராய் அல்ல. சுட்டிக்காட்டியதற்கு நன்றி மது.
ஹா ஹா.. Ir.. அது வெறும் ரீனாதான்... திரிசூலம், ரிஷிமூலம் படங்களில் நடிச்சவர். ரீனா ராய் ஹிந்தி நடிகை இல்லையோ !
இது மலேஷியா வாசுதேவனுக்கு ஒரு அருமையான பாடல். மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றி நன்றி..
பாடல்: வானம் இங்கே மண்ணில் வந்தது
திரைப்படம்: நட்சத்திரம்
பாடியவர்கள்: S ஜானகி, P ஜெயச்சந்திரன்
திரைக்கலைஞர்கள்: ஸ்ரீப்ரியா, மோகன் பாபு
இசை: சங்கர் கணேஷ்
வருடம்: 1980
http://img24.imageshack.us/img24/9179/b8fz.jpg
http://www.inbaminge.com/t/n/Natchat...annil.eng.html
அதே திரைப்படத்தில் P சுசீலா மற்றும் SPB குரல்களில், பொன்னாங்கன்னி பூத்து வந்ததோ பாடல்:
http://www.inbaminge.com/t/n/Natchat...oothu.eng.html
அதே திரைப்படத்தில் மீண்டும் ஒரு பாடல், அவளொரு மேனகை. பாடியவர் SPB.
http://www.inbaminge.com/t/n/Natchat...nagai.eng.html
பாடல்: பூந்தோட்டம் பூவில்
திரைப்படம்: நதியை தேடி வந்த கடல்
பாடியவர்: S P சைலஜா
திரைக்கலைஞர்கள்: சரத் பாபு, ஜெயலலிதா
இசை: இளையராஜா
வருடம்: 1980
ஜெயலலிதா கடைசியாக நடித்த படம் இதுதான் என்று நினைக்கிறேன்.
http://www.inbaminge.com/t/n/Nathiya...oovil.vid.html
எஸ்.பி.ஷைலஜாவின் குரலுக்கு கொஞ்சம் தனி எலி.. அதான் மவுசு கொடுத்த பாடல்களில் இதுவும் ஒன்று .. ராசாவே ஒன்ன நான், பல ஜன்ம ஜன்மாந்தர, ஆசையக் காத்துல வரிசையில் இது ஷைலஜா பாட்டு என்று தனியாக சொல்லக் கூடியது.
ஆமாமுங்கோ.. ஜெ-யின் கடேசிப் படம். ( ஆனால் படத்தில் சரத்பாபுவின் ஜோடி படாபட் என்று நினைக்கிறேன் ).
நட்சத்திரம் படத்திலிருந்து எஸ்.ஜானகியின் குரலில் இன்னும் ஒரு பாடல்
http://www.mediafire.com/download/zn...iyinil+Oru.wma
அவள் ஒரு மேனகை பாடலில் வீடியோ
http://youtu.be/Z1sPEs1MDOo
பாடல்: ஏழும் ஏழும் சேர்ந்தால்
திரைப்படம்: ஊமை கனவு கண்டால்
பாடியவர்: TMS
திரைக்கலைஞர்கள்: வசந்தி, திருமுருகன்
இசை: சங்கர் கணேஷ்
வருடம்: 1980
http://www.pictureshack.us/images/93...avu_Kandal.jpg
http://www.inbaminge.com/t/o/Oomai%2...thaal.vid.html